Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ‌ந்‌தியாவுட‌ன் இணை‌ந்து செய‌ல்பட ‌சீனா ‌விரு‌ப்ப‌ம் :‌ பிரதம‌ர்!

Webdunia
புதன், 16 ஜனவரி 2008 (15:25 IST)
இ‌ந்‌தியாவுட‌ன ் இணை‌ந்த ு ப‌ணியா‌ற் ற ‌ சீன‌த ் தலைம ை ‌ விரு‌ம ்புவதாகவு‌ம், இது இர ு நாடுக‌ளிடையேயா ன இராணு வ நடவடி‌க்க ை தொட‌ர்பா ன கொ‌ள்க ை, நடவடி‌க்கைக‌ளி‌ல ் ‌ மிகு‌ந் த ம ன ‌ நிறைவையு‌ம ், ஆழமா ன உறவையு‌ம ் வெ‌‌ளி‌ப்படு‌த்துவதா க உ‌ள்ளத ு எ‌ன்ற ு ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

தமத ு ‌ சீன‌ப் பயண‌ம ் வெ‌ற்‌றியடை‌ந்து‌ உள்ளதாகவு‌ம ், ‌ சீ ன அ‌திப‌ருடனா ன ச‌ந்‌தி‌ப்‌பி‌ன ் போத ு வெ‌ளி‌ப்படையா ன ‌ நிலையு‌ம ், அதேநேர‌த்‌தி‌ல ் ந‌ம்‌பி‌க்க ை உண‌ர்வு‌ம ் மேலோ‌ங்‌க ி காண‌ப்ப‌ட்டதாகவு‌ம ் ‌ பிரதம‌ர ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

ஐ. ந ா. பாதுகா‌ப்பு‌க ் குழு‌வி‌ல ் இ‌‌ந்‌திய ா உறு‌ப்‌பினராவத ு தொட‌ர்பா ன ‌ சீனா‌வி‌ன ் ‌ நிலை‌ப்பாட ு தொட‌ர்பா ன கே‌ள்‌வி‌க்க ு ப‌தில‌ளி‌த்து‌ள் ள ‌ பிரதம‌ர ், இத ு தொட‌ர்பா க ‌ சீ ன அரச ு எழு‌த்து‌ப்பூ‌ர்வமா க அளி‌த்து‌ள் ள அ‌றி‌க்கை‌‌யி‌ல ் பய‌ன்படு‌த்த‌ப்ப‌ட்டிரு‌க்கு‌ம ் வா‌ர்‌த்தைக‌ள ் மு‌ந்தை ய அத‌ன ் ‌ நிலை‌ப்பா‌ட்டி‌ல ் இரு‌ந்த ு ச‌ற்ற ு மே‌ம்பாட ு அடை‌ந்து‌ள்ளதா க ‌ பிரதம‌ர ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ். இ‌ந் த பயண‌த்‌தி‌ன ் மூல‌ம ் நா‌ம ் எ‌தி‌ர்பா‌ர்‌த் த பல‌னி‌ல ் மு‌ன்னே‌‌ற்ற‌ம ் அடை‌ந்‌திரு‌ப்பதா க கூ‌றியு‌ள்ளா‌ர ். ‌

வி‌ரிவு‌ப்படு‌த்த‌ப்ப‌ட் ட ஐ. ந ா. பாதுகா‌ப்பு‌க ் குழு‌வி‌ல ் இ‌ந்‌திய ா உறு‌ப்‌பினராவ‌தி‌ல ் அவ‌‌ர்களு‌க்க ு உட‌ன்பாட ு இரு‌ப்பத ு, அவ‌ர்க‌ள ் இத ு தொட‌ர்பா க கூ‌றிய‌தி‌ல ் இரு‌ந்த ு தா‌ம ் ‌ நினை‌ப்பதா க ‌ பிரதம‌ர ் கூ‌றியு‌ள்ளா‌ர ். இத ு ஒர ு ந‌ல் ல மு‌ன்னே‌ற்ற‌ம ் எ‌ன்று‌ம ் கு‌றி‌ப்‌பி‌ட்டு‌ள்ளா‌ர ். ‌ சீன‌ப் பயண‌ம ் தொட‌ர்பா க இடதுசா‌ரி‌க ் க‌ட்‌சிகளு‌‌க்க ு எடு‌த்து‌க ் கூறு‌வீ‌ர்கள ா எ‌ன் ற கே‌ள்‌வி‌க்க ு, தா‌ம ் இதன ை எ‌ப்போதும ே செ‌‌ய்த ு வருவதா க ‌ பிரதம‌ர ் கு‌றி‌ப்‌பி‌ட்டு‌ள்ளா‌ர ்.

இருதர‌ப்ப ு உறவுகள ை பொறு‌த் த ம‌ட்டி‌ல ், உறவ ை மே‌ம்படு‌த் த ஆ‌க்க‌ப்பூ‌ர்வமா ன பே‌ச்சுவா‌ர்‌த்த ை, பயண‌ங்கள ை இர ு நா‌ட்ட ு அயலுறவு‌த ் துறையு‌ம ் மே‌ற்கொ‌ள் ள முடிவ ு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளதா க கூ‌றியு‌ள்ளா‌ர ். ‌ தீ‌விரவாத‌த்தை‌ப ் பொறு‌த்தம‌ட்டி‌ல ் அ‌ண்ட ை நாடுக‌ளுட‌ன ் ‌ விவாத‌ம ் மே‌ற்கொ‌ள்ள‌ப்ப ட வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ், பா‌கி‌ஸ்தா‌னி‌ல ் ‌ நிலவு‌ம ் சூ‌ழ்‌நிலைய ை இ‌ந்‌திய ா க‌ண்கா‌ணி‌த்த ு வருவதாகவு‌ம ், இ‌ந்‌தியாவை‌ப ் பொறு‌‌த்தம‌ட்டி‌ல ் பா‌கி‌ஸ்தா‌ன ் வ‌லிமையா ன, ‌ நிர‌ந்தரமா ன, ந‌வீ ன பா‌கி‌ஸ்தானா க மாறவே‌ண்டு‌ம ் எ‌ன்பதுதா‌ன ் ‌ விரு‌ப்ப‌ம ், அதுவ ே தா‌ன ் ஆ‌சி ய நாடுக‌ளி‌ன ் ‌ விரு‌ப்பமாகவு‌ம ் உ‌ள்ளத ு எ ன ‌ பிரதம‌ர ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

பா‌கி‌ஸ்தா‌ன ் தொட‌ர்பா க இ‌ந்‌தியா‌வி‌‌ன ் கவலையையு‌ம ், பா‌கி‌ஸ்தா‌னி‌ன ் ‌ பிர‌ச்சனையையு‌ம ் அ‌திப‌ர ் உ‌ண‌ர்‌ந்து‌ள்ளதாகவு‌ம ், இ‌ப்‌பிர‌ச்சனை‌த ் தொட‌ர்பா க இ‌ந்‌தியாவு‌ம ், ‌ சீனாவு‌ம ் ஒருவரு‌க்கொருவ‌ர ் அடி‌க்கடி‌த ் தொட‌ர்ப ு கொ‌‌ள் ள வே‌ண்டியத‌ன ் அவ‌சிய‌த்தையு‌ம ் ‌ சீ ன அ‌திப‌ர ் உண‌ர்‌ந்து‌ள்ளதாகவு‌ம ் ‌ பிரதம‌ர ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

இர ு நாடுகளு‌க்க ு இடையேயா ன எ‌ல்லை‌ப ் ‌ பிர‌ச்சன ை கு‌றி‌த்த ு ‌ விவா‌தி‌த்ததாகவு‌ம ், இர ு தர‌ப்ப ு ‌ நிலை‌ப்பாட ு கு‌றி‌த்து‌ம ் ந‌ன்க ு அ‌றி‌ந் த ‌ நிலை‌யி‌ல ், இறு‌த ி முடிவ ு ஏ‌ற்படு‌ம ் வரை‌யி‌ல ் மு‌ன்னா‌ள ் ‌ பிரதம‌ர்க‌ள ் ரா‌ஜீ‌வ ் கா‌ந்‌த ி, நர‌சி‌ம்மரா‌வ ், வா‌ஜ்பா‌ய ் ‌ சீன ா வ‌ந் த போத ு செ‌ய்த ு கொ‌‌ள்ள‌ப்ப‌ட் ட ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ன ் அடி‌ப்படை‌யி‌ல ் இருநா‌ட்ட ு எ‌ல்லை‌ப ் பகு‌தி‌யிலு‌ம ் அமை‌திய ை ‌ நிலைநா‌ட் ட இர ு நாடுகளு‌ம ் உறு‌தியே‌ற்று‌ள்ளதாகவு‌ம ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்டாகிராமில் வந்த லிங்க்: க்ளிக் செய்த அடுத்த நிமிடத்தில் பணத்தை இழந்த இளம்பெண்..

ஸ்டெர்லைட் தடையை மறுஆய்வு செய்ய கோரிய மனு : உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பாஜக பயப்படுகிறது.. காங்கிரஸ் பிரமுகர் விமர்சனம்..!

மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய இளைஞரின் தாய் மீது புகார்.. நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஐதராபாத்தில் தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கியிருக்கின்றாரா கஸ்தூரி? தனிப்படை விரைவு..!

Show comments