Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ‌ந்‌திய- அமெ‌ரி‌க்க அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌த்து‌க்கு ‌சீனா ஆதரவு : ம‌ன்மோக‌ன் ‌சி‌ங்!

Webdunia
புதன், 16 ஜனவரி 2008 (13:26 IST)
ச‌ர்வதே ச அணுச‌க்‌த ி முகம ை, அணு உ‌ற்ப‌த்‌த ி மூல‌ப்பொரு‌ட்கள ை ‌ வி‌ற்பன ை செ‌ய்யு‌ம ் நாடுக‌ளி‌ன ் குழ ு மு‌ன்ப ு ‌ இ‌ந்‌தி ய - அமெ‌ரி‌க் க அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌ம் விவாத‌த்‌தி‌‌ற்க ு எடு‌த்து‌க ் கொ‌ள்ள‌ப்படு‌ம ் போத ு சீன ா, இ‌ந்‌தியாவு‌க்க ு ஆதரவ‌ளி‌க் க வ‌லியுறு‌த்‌‌தியதா க ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் சி‌ங ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

‌ சீ ன சு‌ற்று‌ப்பயண‌த்த ை முடி‌த்து‌க ் கொ‌ண்ட ு நாட ு ‌ திரு‌ம்பு‌ம ் வ‌ழி‌யி‌ல ் ஏ‌ர ் இ‌ந்‌திய ா ‌ விமான‌ம ்-1‌ ல ் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் பே‌சி ய ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ், ‌ சீ ன அ‌திப‌ர ் இ‌ந் த ஒ‌ப்ப‌ந்த‌த்த ை நடைமுறை‌ப்படு‌த்துவ‌தி‌ல ் உ‌ள் ள இ‌ந்‌தியா‌வி‌ன ் உறு‌தி‌த்த‌ன்மை‌க்க ு ஆதரவ‌‌ளி‌ப்பதா க தெ‌ரி‌வி‌த்ததாகவு‌ம ் ‌ பிரதம‌ர ் மேலு‌ம ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

இத ு தொட‌ர்பா க தம‌க்க ு உறு‌தியா ன, தெ‌ளிவா ன ப‌தி‌ல ் ‌ கிடை‌க்கா த ‌ நிலை‌யிலு‌ம ், ‌ சீனாவுடனா ன உற‌வி‌ல ் உ‌ள் ள ந‌ம்பக‌த்த‌ன்மையு‌ம ், உறு‌தியு‌ம ் நமத ு முய‌ற்‌சி‌யி‌ல ் நா‌ம ் த‌ற்போத ு வெ‌ற்‌றிபெ ற உத‌வியுள்ளதா க தம‌க்க ு தோ‌ன்றுவதா க ‌ பிரதம‌ர ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

அணுச‌க்‌த ி ‌ம ூல‌ப்பொரு‌ட்க‌ள ் ‌ வி‌ற்பன ை செ‌ய்யு‌ம ் நாடுக‌ள ் குழு‌வி‌ல ் இ‌ந்‌தியாவு‌க்க ு,‌ ‌ சீன ா உதவுவத‌ற்கா ன சா‌த்‌திய‌க ் கூறுக‌ள ் தொ‌ட‌ர்பா ன கே‌ள்‌வி‌க்க ு ப‌தில‌ளி‌த் த பிரதம‌ர ், இ‌ந்‌தி ய - அமெ‌ரி‌க் க அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌ம ் தொட‌ர்புடை ய ‌ நிறுவன‌ங்க‌ளி‌ன ் மு‌ன்ப ு ‌ விவாத‌த்‌தி‌ற்க ு வரு‌ம ் போத ு, ‌‌ சீன ா தடையா க இரு‌க்கு‌ம ் எ‌ன்ற ு கருத‌வி‌ல்ல ை எ ன கூ‌றியு‌ள்ளா‌ர ். அத‌ற்கா ன உ‌த்தரவாத‌ம ் இ‌ன்ற ு என‌க்க ு ‌‌ கிடை‌த்து‌ள்ளத ு எ‌ன்று‌ம ் நா‌ன ் கூற‌வி‌ல்ல ை எ‌ன்ற ு ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ் தெ‌ரி‌வி‌த்த ு‌ள ்ளா‌ர ்.

இ‌ந் த ஒ‌ப்ப‌ந்த‌த்த ை நடைமுறை‌ப ் படு‌த்துவ‌த ு தொ‌ட‌ர்பா க எ‌ந்த‌வி த உ‌த்தரவாத‌த்தையு‌ம ் த‌ம்மா‌ல ் த‌ற்போத ு கூ ற முடியாத ு எ‌ன்று‌ம ், ஆனா‌ல ் அதேநேர‌த்‌தி‌ல ் இ‌ந் த ஒ‌ப்ப‌ந்த‌த்த ை எ‌தி‌ர்‌ப்பவ‌ர்கள ை த‌ம்மா‌ல ் ஏ‌ற்று‌க ் கொ‌ள் ள வை‌க் க இயலு‌ம ் எ‌ன்ற ு ந‌ம்புவதாகவு‌ம ் ‌ பிரதம‌ர ் கூ‌றியு‌ள்ளா‌ர ். இ‌ந் த ஒ‌ப்ப‌ந்த‌த்த ை செய‌ல்படு‌த்துவ‌தி‌ல ் ‌ சி ல ‌ சி‌க்க‌ல்க‌ள ் இரு‌ப்பதாகவு‌ம ், ஆனா‌ல ் அரச ு இ‌ந் த ‌ சி‌க்க‌ல்களை‌த ் ‌‌ தீ‌ர்‌க் க கடுமையா க உழை‌த்த ு வருவதாகவு‌‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

ச‌ர்வதே ச அணுச‌க்‌த ி முகம ை உடனா ன பே‌ச்சுவா‌ர்‌த்தை‌க்கு‌ நா‌ள ் இறு‌தி‌ச ் செ‌ய்வ‌தி‌லு‌ம ், இ‌ந் த ஒ‌ப்ப‌‌ந்த‌த்த ை எ‌தி‌ர்‌ப்ப‌திலு‌ம ் இடதுசா‌ரிக‌ளி‌ன ் எ‌தி‌ர்‌ப்ப ு கு‌றி‌த் த கே‌ள்‌வி‌க்க ு ப‌தி‌ல ் அ‌ளி‌த் த ‌ பிரதம‌ர ், ‌ பிர‌ச்சனைக‌ள ் ஏராள‌ம ், அதனை‌த ் ‌ தீ‌ர்வ ு கா ண நடவடி‌க்கைகளு‌ம ் மே‌ற்கொ‌ள்ள‌ப்ப‌ட்ட ு வருவதாகவு‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள் ள ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ், ந‌ம்‌பி‌க்க ை இழ‌க்க‌வி‌ல்ல ை எ‌ன்ற ு தெ‌‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

இ‌ந்‌தி ய - அமெ‌ரி‌க் க அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌‌த்த ை ஆ‌ட்‌சி‌க்க ு ஆதரவ‌ளி‌க்கு‌ம ் க‌ட்‌‌சிகள ே எ‌தி‌ர்‌ப்பத ு கு‌றி‌த் த கே‌ள்‌வி‌க்க ு ப‌தி‌ல ் அ‌ளி‌த் த ‌ பிரதம‌ர ், நாடாளும‌ன் ற ஜனநாயக‌த்‌தி‌‌ல ் அரச ு பலதர‌ப்ப ு ஒ‌த்துழை‌ப்ப ு அடி‌ப்படை‌யிலேய ே முடிவ ை மே‌ற்கொ‌ள்ளு‌ம ் எ‌ன்ற ு கூ‌றியு‌ள்ளா‌ர ். ஒ‌ப்ப‌ந்த‌த்த ை நடைமுறை‌ப ் படு‌த்துவ‌தி‌ல ் ச‌ர்வதே ச அணுச‌க்‌த ி முகமை‌யி‌ன ் கால‌க்கெட ு ப‌ற்‌றி‌க ் கே‌ட் ட போத ு, கால‌க்கெட ு எதுவு‌ம ் ‌ கிடையாத ு எ‌ன்று‌ம ், அதேநேர‌த்‌தி‌ல ் அரச ு இ‌ந் த ஒ‌ப்ப‌ந்த‌த்த ை நடைமுறை‌ப ் படு‌த்துவ‌தி‌ல ் ஒர ு பட ி மு‌ன்னெடு‌த்து‌ச ் செ‌ன்று‌ள்ளதாகவு‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

இத ு முழு‌க் க முழு‌க் க இ‌தி‌ல ் ச‌ம ் பந்த‌ப்ப‌ட்டவ‌ர்க‌ளு‌க்க ு இடையேயா ன ந‌ம்‌பி‌க்க ை ம‌ற்று‌ம ் பு‌ரி‌ந்துகொ‌ள்ளுதல ை அடி‌ப்படையாக‌க ் கொ‌ண்டு‌ள்ளத ு. அத‌ற்கா ன முய‌ற்‌சிக‌ள ் மே‌ற்கொ‌ள்ள‌ப ் ப‌ட்டு வரு‌கி‌ன்ற ன. ச‌ந்தேக‌த்‌தி‌ற்க ு இடம‌ற் ற வகை‌யி‌ல ் ‌ விரை‌வி‌ல ் ந‌ல் ல முடிவ ு எ‌ட்ட‌ப்படு‌ம ். முத‌லி‌ல ் இ‌ந் த ஒ‌ப்ப‌ந்த‌த்த ை ச‌ர்வதே ச அணுச‌க்‌த ி முகம ை அ‌ங்‌கீக‌ரி‌க் க வே‌ண்டு‌ம ். இ‌ந் த ஒ‌ப்ப‌ந்த‌த்த ை நடைமுறை‌ப்படு‌த்துவ‌தி‌ல ் மு‌ன்னே‌ற்ற‌ம ் க‌ண்டு‌ள் ள ‌ நிலை‌யிலு‌ம ், இ‌ன்னு‌ம ் ‌ சி ல ‌‌ப ிர‌ச்சனைகளு‌க்கு‌த ் ‌ தீ‌ர்வ ு காணவே‌ண்ட ி உ‌ள்ளதாகவு‌ம ் ‌ பிரதம‌ர ் கூ‌றியு‌ள்ளா‌ர ். இத‌ற்க ு கால‌க்கெட ு எதுவு‌ம ் இ‌ல்ல ை எ‌ன்று‌ம ் அவ‌ர ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

‌ பிரதம‌‌ர ் தமத ு ‌ சீ ன பயண‌த்‌தி‌ன ் போத ு, அ‌திப‌ர ் ஹ‌ீ‌ஜி‌‌ண்டாவே ா, ‌ பிரதம‌ர ் வெ‌ண்‌ஜியாபே ா ஆ‌கியோருட‌ன ் ஆ‌க்க‌ப்பூ‌ர் வ ப‌ணிகளு‌க்க ு அணுச‌க்‌தியை‌ப ் பய‌ன்படு‌த்துவத ு தொட‌ர்பா க இர ு நாடுக‌‌ளி‌ன ் அணுச‌க்‌த ி ‌ நிறுவன‌ங்க‌ளிடைய ே ஒ‌த்துழை‌ப்ப ை உருவா‌க்குவத ு தொட‌ர்பாகவு‌ம ் பே‌ச ்சு நட‌த்‌தியு‌ள்ளா‌ர ். ‌ சீ ன அணுச‌க்‌த ி குழு‌வி‌ன ் தலைவ‌ர ் இ‌ந்‌தி ய அணுச‌க்‌த ி தலைவரை‌ச ் ச‌ந்‌தி‌க் க வருமாற ு இ‌ந்‌திய ா ‌ விடு‌த் த அழை‌ப்ப ை, ப‌ரி‌சீ‌லி‌ப்பதா க ‌ சீ ன அ‌திப‌ர ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளதாகவு‌ம ் ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்டாகிராமில் வந்த லிங்க்: க்ளிக் செய்த அடுத்த நிமிடத்தில் பணத்தை இழந்த இளம்பெண்..

ஸ்டெர்லைட் தடையை மறுஆய்வு செய்ய கோரிய மனு : உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பாஜக பயப்படுகிறது.. காங்கிரஸ் பிரமுகர் விமர்சனம்..!

மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய இளைஞரின் தாய் மீது புகார்.. நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஐதராபாத்தில் தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கியிருக்கின்றாரா கஸ்தூரி? தனிப்படை விரைவு..!

Show comments