Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளி வாகனம் கவிழ்ந்தது: 8 குழந்தைகள் படுகாய‌ம்!

Webdunia
புதன், 16 ஜனவரி 2008 (12:38 IST)
டெல்லியில ் நடந் த சால ை விபத்தில ் 8 பள்ள ி குழந்தைகள ் படுகாயமடைபந்தனர ். அதில ் மூன்று குழ‌‌ந்தைக‌ள் உயிருக்க ு போராட ி வருகின்றனர ்.

பள்ள ி குழந்தைகள ை ஏற்ற ி சென்ற டாட ா சும ோ கார ் தெற்க ு டெல்ல ி சத்ரன்ஜன ் பூங்க ா அருக ே கவிழ்ந்தத ு. இதில ் பல்வன்த ் ராய ் மேத்த ா பள்ளிய ை சேர்ந் த 8 குழந்தைகள ் படுகாயமடைந்தனர ். அதில ் மூன்ற ு குழந்தைகள ் கவலைக்கிடமா க உள்ளத ு. இவர்களுக்க ு அருகிலுள் ள பத்ர ா மருத்துவமனையில ் தீவி ர சிகிச்ச ை அளிக்கப்பட்ட ு வருகிறத ு.

ஒர ே வாகனத்தில ் 16 குழந்தைகள ை ஏற்ற ி வந்தத ே விபத்திற்க ு காரணம ் என்ற ு கூறப்படுகிறத ு. இதுதொடர்பா க காரின ் ஓட்ட ு னர ் கைத ு செய்யப்பட்டுள்ளார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

Show comments