Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொ‌ல்க‌‌ட்டா‌வி‌ல் 3 ஆவது நாளாக‌ப் பர‌வும் ‌தீ!

Webdunia
திங்கள், 14 ஜனவரி 2008 (12:40 IST)
கொ‌ல்க‌ட்ட ா புராபஜா‌ர ் பகு‌தி‌யி‌ல ் 13 மாடி‌க ் க‌ட்டட‌த்‌தி‌ல ் இய‌ங்‌கிவரு‌ம ் ந‌ந்தாரா‌ம ் வ‌ணி க வளாக‌த்‌தி‌ல ் ‌ பிடி‌த் த ‌ த ீ 3 ஆவத ு நாளா க இ‌ன்று‌ம ் க‌ட்டு‌க்கட‌ங்காம‌ல ் எ‌ரி‌ந்த ு வரு‌கிறத ு.

ஏற‌க்குறை ய அ‌ந்த‌க ் க‌ட்டட‌த்‌தி‌ன ் எ‌ல்ல ா மாடிகளு‌ம ் எ‌ரி‌ந்த ு சா‌ம்பலா‌க ி ‌ வி‌ட் ட ‌ நிலை‌யி‌ல ், 12 வத ு மாடி‌யி‌ல ் சே‌மி‌த்த ு வை‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள டீச‌ல ் பேர‌ல்க‌‌ளை‌க ் கா‌ப்பா‌ற்று‌ம ் முய‌ற்‌சி‌யி‌ல ் ‌ தீயணை‌ப்ப ு ‌ வீர‌ர்க‌ள ் ஈடுப‌ட்டன‌ர ்.

ஆனா‌ல ் நே‌ற்ற ு மால ை டீச‌ல ் பேர‌ல்க‌ள ் வெடி‌த்து‌ச ் ‌ சித‌றியத ு. இதனா‌ல ் அரு‌கி‌ல ் உ‌ள் ள குடி‌யிரு‌ப்புகளு‌க்கு‌த ் ‌ த ீ பர‌வியத ு. இதையடு‌த்த ு அ‌ங்‌கிரு‌ந்தவ‌ர்க‌‌ள ் அனைவரு‌ம ் பாதுகா‌ப்பா ன இட‌ங்களு‌க்க ு வெ‌‌‌ளியே‌ற்ற‌ப்ப‌ட்டன‌ர ்.

வெடி‌த்து‌‌ச ் ‌ சிதறு‌ம ் க‌ண்ணாட ி ஜ‌ன்ன‌ல்களு‌ம ், கரு‌ம்புகையு‌ம ் ‌ தீயணை‌ப்ப ு முய‌ற்‌சிகளு‌க்‌கு‌த ் தடையா க உ‌ள்ள ன. இத‌ற்‌கிடை‌யி‌ல ், கட‌ந் த 2 நா‌ட்களா க இரு‌ந்த ு வ‌ந் த த‌ண்‌ணீ‌ர்‌த ் த‌ட்டு‌ப்பாட ு த‌ற்போத ு ‌ தீ‌ர்‌ந்த ு ‌ வி‌ட்டத ு.

இத‌ற்‌கிடை‌யி‌ல ், ‌ த ீ எ‌‌ரி‌ந்துவரு‌ம ் க‌ட்டட‌ம ் ‌ எ‌ப்போத ு வே‌ண்டுமானாலு‌ம ் இடி‌ந்த ு ‌ விழ‌க்கூடு‌ம ் எ‌ன் ற செ‌ய்‌திய ை, அ‌க்க‌ட்டட‌‌த்‌தி‌ன ் பொ‌றியாள‌ர்க‌ள ் மறு‌த்து‌ள்ளன‌ர ். க‌ட்டட‌ம ் இடிவத‌ற்க ு வா‌ய்‌ப்‌பி‌ல்ல ை எ‌ன்ற ு அவ‌ர்க‌ள ் கூ‌றியு‌ள்ளன‌ர ்.

ராணுவ‌த்‌தினரு‌ம ், ‌‌ தீயணை‌ப்ப ு ‌ வீர‌ர்களு‌ம ் இணை‌‌ந்த ு இ‌ன்ற ு மாலை‌க்கு‌ள ், ‌ தீயை‌க ் க‌ட்டு‌க்கு‌ள ் கொ‌ண்ட ு வருவா‌ர்க‌ள ் எ‌ன்ற ு ந‌ம்புவதா க கொ‌ல்க‌ட்ட ா காவ‌ல ் துற ை ஆணைய‌‌ர ் கெளத‌ம ் மேன‌ன ் ச‌க்கரவ‌ர்‌த்‌த ி தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

இ‌ந் த வ‌ணி க வளாக‌ம ் இ‌ந்‌தியா‌விலேய ே ‌ மிக‌ப்பெ‌ரி ய மொ‌த் த ‌ வி‌ற்பன ை மைய‌ம ் எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு. த‌ற்போத ு, இ‌ங்‌கிரு‌ந் த 4,000 கடைகளு‌ம ் எ‌ரி‌ந்த ு சா‌ம்பலா‌கி‌வி‌ட்ட ன. மெ ா‌த் த சே த ம‌தி‌ப்ப ு ர ூ.200 கோடியை‌த ் தா‌ண்டி‌யிரு‌க்கு‌ம ் எ‌ன்ற ு கருத‌ப்படு‌கிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உங்கள் மனைவி ஓடிப்போக வேண்டும் என்று இருந்தால்.. நாராயணமூர்த்திக்கு அதானி பதிலடி..!

சனாதன தர்மம் குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு: முதல்வர் பினராயி விஜயனுக்கு பாஜக கண்டனம்..!

இந்து கோவில்களை இடிக்க டெல்லி ஆளுநர் உத்தரவு.. முதல்வர் அதிஷி கடும் எதிர்ப்பு..!

அபராதத்துடன் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய காலக்கெடு நீட்டிப்பு: எத்தனை நாள்?

பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று முதல் உயர்வு: அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

Show comments