Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌த்தை‌க் கை‌வி‌ட்டா‌ல் இ‌ந்‌தியா‌வி‌ன் புக‌ழ் உயரு‌ம்: டி.ராஜா!

Webdunia
திங்கள், 14 ஜனவரி 2008 (10:45 IST)
அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தைக் கைவிட்டுவிட்டால் உல க அர‌ங்‌கி‌ல ் இந்தியாவின் புகழும் மதிப்பும் உயரும் என்று இந்திய கம்யூனிஸ்ட் தேசியச் செயலர் டி. ராஜா கூறினார்.

மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை விலக்கிக் கொள்வது என்று இடதுசாரி கட்சிகள் முடிவு எடுத்தால் அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை செய‌ல்படு‌‌‌த்து‌ம ் முய‌ற்‌சிகள ை ம‌த்‌தி ய அரசு தொடராது. அதேநேரத்தில் ஒப்பந்தத்தைக் கைவிட்டால் உலக அரங்கில் இந்தியா கடுமையான பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியிருந்தார்.

இது குறித்து இந்திய கம்யூனிட்ஸ் க‌ட்‌சி‌யி‌ன ் தேசியச் செயலர் டி.ராஜாவிடம் கேட்டபோது, அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தைக் கைவிட்டால் உலக அளவில் இந்தியாவின் செல்வாக்கும் மதிப்பும் உயரும் என்றா‌ர ்.

பெரும்பான்மை மக்களின் உணர்வுகளை அரசு மதிக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் நடந்த விவாதமும் பெரும்பாலானோர் இந்த ஒப்பந்தத்தை விரும்பவில்லை என்பதையே காட்டுகிறது என்றார் ராஜா.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

50 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த முகேஷ் அம்பானி..!!

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

Show comments