Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெ‌ல்‌லி ‌விமான ‌நிலைய‌த்‌தி‌ல் மோ‌ப்ப நா‌ய்‌ப் படை!

Webdunia
ஞாயிறு, 13 ஜனவரி 2008 (16:06 IST)
பய‌ங்கரவா‌திக‌ளி‌ன் ‌மிர‌ட்ட‌ல்களை மு‌ன்‌னி‌ட்டு தலைநக‌ர் டெ‌ல்‌லி‌யி‌ல் உ‌ள்ள இ‌ந்‌திராகா‌ந்‌தி ச‌ர்வதேச ‌விமான ‌நிலைய‌த்‌தி‌ல் மோ‌ப்ப நா‌ய்‌ப் படை உ‌ள்‌ளி‌ட்ட பு‌திய வச‌திகளுட‌ன் பாதுகா‌‌ப்பு ஏ‌ற்பாடுகளை பல‌ப்படு‌த்த ம‌த்‌திய அரசு ‌தி‌ட்ட‌மி‌ட்டு‌ள்ளது.

இத‌ன்படி, ‌விமான ‌நிலைய‌த்‌தி‌‌ற்கு‌ள் ஆறு மோ‌ப்ப நா‌ய்க‌ள் தயா‌ர் ‌நிலை‌யி‌ல் வை‌க்க‌ப்பட உ‌ள்ளன. இவ‌ற்றை‌க் கொ‌ண்டு அலுவலக‌க் க‌ட்டட‌ங்க‌ள், கா‌ர் ‌நிறு‌த்து‌ம் இட‌ங்க‌ள், சர‌க்குகளை‌க் கையாளு‌ம் பகு‌தி போ‌ன்ற இட‌ங்க‌ளி‌ல் அ‌வ்வ‌ப்போது சோதனை நட‌த்த‌ப்படு‌ம்.

வெடிகு‌ண்டுக‌ள், பய‌ங்கர ஆயுத‌ங்களை ‌விமான ‌நிலைய‌த்‌தி‌ற்கு‌ள் கொ‌ண்டு வருவதை‌த் தடு‌க்கு‌ம் நோ‌க்க‌த்துட‌ன் இ‌ந்த நடவடி‌க்கை மே‌ற்கொ‌ள்ள‌ப்ப‌ட்டு‌ உள்ளதாகவு‌ம், இத‌ன்படி, நாட்டிலேய ே மோப் ப நாய்கள் பட ை அமைக்கப்பட்டுள் ள முதல ் விமா ன நிலையம் எ‌ன்ற பெருமையை இ‌ந்‌திராகா‌ந்‌தி ‌விமான ‌நிலைய‌ம் பெறு‌ம் எ‌ன்று‌ம் ‌விமான ‌நிலைய உய‌ர‌திகா‌ரி ஒருவ‌ர் தெ‌ரி‌வி‌த்தா‌‌ர்

விமா ன நிலையத்திற்குள ் அத்துமீற ி நுழைபவர்கள ை தடுப்பதற்கா க, ரேடார்கள ், கண்காணிப்ப ு கேமிராக்கள ், பூமிக்கடியில ் பதிக்கப்படும ் கேபிள்கள ் ஆ‌கியவ‌ற்றை‌ப் பய‌ன்படு‌த்‌த ி நான்கடுக்க ு பாதுகாப்ப ு திட்டம ் ஒன்ற ு‌ம ் செயல்படுத்தப்ப ட உள்ளத ு. இத‌ற்காக, உள்நாட்ட ு விமா ன நிலையத்தில ் 100 க‌ண்கா‌ணி‌ப்பு‌க ் கேமிராக்களும ், பன்னாட்ட ு விமா ன நிலையத்தில ் 205 க‌ண்கா‌‌ணி‌ப்பு‌க் கேமிர ா‌க ்களும் கூடுதலாக‌ப் பொருத்தப்ப ட உள்ள ன.

இவைதவி ர பயணிகளின ் உடைமைகள ை விரைவாகவும ் துல்லியமாகவும ் பரிசோதிக்கும ் திறன ் கொண் ட நான்க ு புதி ய எக்ஸ்ர ே கருவிகள ை விமா ன நிலையத்த ை நிர்வகித்த ு வரும ் டயல ் நிறுவனம ் வாங்கியுள்ளத ு. மேலும ், விமா ன நிலை ய பாதுகாப்ப ு பணியில ் ஈடுபட்டுள் ள வீரர்களின ் எண்ணிக்க ை 50 ‌விழு‌க ்க ாடு அதிகரிக்கப்ப ட உள்ளது எ‌ன்று அ‌திகா‌ரிக‌ள் தெ‌ரி‌வி‌த்தன‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்.! நேரில் வாழ்த்து பெற்ற செந்தில் பாலாஜி.!!

ஹாரி பாட்டர் படத்தில் நடித்த பிரபல நடிகை மேகி ஸ்மித் மரணம்.!

"சித்ரா மரண வழக்கில் திடீர் திருப்பம்" - தந்தை மேல்முறையீடு.! சிக்குவாரா ஹேம்நாத்.?

செந்தில் பாலாஜியின் பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்ந்தோம் - அமைச்சர் உதயநிதி ட்வீட்..!!

திருப்பதி கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை..! “மாநிலத்தில் பேய் ஆட்சி” - கொந்தளிக்கும் ஜெகன்மோகன்.!!

Show comments