Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொ‌ல்க‌ட்டா‌வி‌ல் ‌தீ பர‌வு‌கிறது: 4,000 கடைக‌ள் சா‌ம்ப‌ல்!

Webdunia
ஞாயிறு, 13 ஜனவரி 2008 (15:51 IST)
கொ‌ல்க‌ட்டா‌வி‌ல ் வ‌‌ர்‌த்த க ‌ நிறுவன‌ங்க‌ள ் ‌ நிறை‌ந் த பாரபஜா‌ர ் பகு‌தி‌‌யி‌ல ் நே‌ற்ற ு ப‌ற்‌றி ய ‌ த ீ இ‌ன்று‌ம ் தொட‌ர்‌ந்த ு எ‌ரி‌ந்த ு வரு‌கிறத ு. ‌ தீயணை‌க்கு‌ம ் ப‌ண ி ராணுவ‌த்‌திட‌ம ் ஒ‌ப்படை‌க்க‌ப்ப‌‌ட்டு‌ள் ள ‌ நிலை‌யி‌‌ல ் இதுவர ை 4,000 கடைக‌ள ் எ‌ரி‌ந்த ு சா‌ம்பலா‌க ி ‌ வி‌ட்டதாக‌த ் தகவ‌ல்க‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்ற ன.

கொ‌ல்க‌ட்டா‌வி‌ன ் மைய‌ப் பகு‌தி‌யி‌ல ் வ‌ர்‌த்த க ‌ நிறுவன‌ங்களு‌ம ், மொ‌த் த ‌ வி‌ற்பனை‌க ் கடைகளு‌ம ் ‌ நிறை‌ந் த பகு‌த ி பாரபஜா‌ர ். இ‌ங்கு‌ள் ள ‌ வீட ு ஒ‌ன்‌‌றி‌‌ல ் நே‌ற்ற ு அ‌திகாலை‌யி‌ல ் ‌ பிடி‌த் த ‌ த ீ, அரு‌கி‌ல ் உ‌ள் ள அடு‌க்குமாடி‌க ் க‌ட்டட‌ங்களு‌க்கு‌ம ் பர‌வியத ு. சுமா‌ர ் 4 அடு‌க்குமாடி‌க ் க‌ட்டட‌ங்க‌ளி‌ல ் ‌ த ீ கொளு‌ந்து‌வி‌ட்ட ு எ‌ரி‌ந்தத ு.

தகவல‌றி‌ந்தது‌ம ், 40 ‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட் ட ‌ தீயணை‌ப்ப ு வ‌ண்டிக‌ளி‌ல ் ‌ விரை‌ந்த ு வ‌ந் த 100 ‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட் ட ‌ வீர‌ர்க‌ள ் ‌ தீய ை அணை‌க்கு‌ம ் முய‌ற்‌‌சி‌யி‌ல ் ஈடுப‌ட்டன‌ர ். ஆனா‌ல ், அவ‌ர்க‌ளி‌ன ் முய‌ற்‌சிக‌ள ் அனை‌த்து‌ம ் ‌‌ வீணானத ு.

அடு‌க்குமாடி‌க ் க‌ட்டட‌ங்க‌ளி‌ல ் 10 முத‌ல ் 14 ஆவத ு மாட ி வர ை த‌ண்‌ணீ‌ரை‌க ் கொ‌ண்டுசெ‌ல் ல முடிய‌வி‌ல்ல ை. இதனா‌ல ் மளமளவென‌ப ் பர‌வி ய ‌ த ீ, இ‌ன்ற ு அரு‌கி‌ல ் உ‌ள் ள ந‌ந்தாரா‌ம ் வ‌ணி க வளாக‌த்‌திலு‌ம ் ப‌ற்‌றியத ு.

இதையடு‌த்த ு ராணுவ‌த்‌தி‌ன ் உத‌வ ி கோர‌ப்ப‌ட்டத ு. ‌ விமான‌ப்பட ை ஹெ‌லிகா‌ப்ட‌ர்க‌ள ் மூல‌ம ் த‌ண்‌ணீ‌ரை‌க ் கொ‌ண்டுவ‌ந்த ு ‌ தீய ை அணை‌ப்பத‌ற்கா ன முய‌ற்‌சிக‌ள ் நட‌ந்த ு வரு‌கி‌ன்ற ன. எ‌ண்ணை‌‌யி‌ல ் ‌ த ீ ப‌ற்‌றினா‌ல ் அணை‌க்க‌ப ் பய‌ன்படு‌ம ் நுர ை, கா‌ர்ப‌ன ் ட ை ஆ‌க்சைட ு தூ‌ள ் உ‌ள்‌ளி‌ட் ட பொரு‌ட்களு‌ம ் பய‌ன்படு‌த்த‌ப்ப‌ட்ட ு வரு‌கி‌ன்ற ன.

தீய ை அணைப்பதற்க ு தேவையா ன தண்ணீர ் கிடைக்காததால ் தீயணைப்ப ு பணிகள ் பாதிக்கப்பட்டுள்ளதா க தீய ை அணைக ்க‌ப் போராட ி வரும ் வீரர்கள ் புகா‌ர ் தெரிவித்தனர ்.

இதனிடைய ே, ந‌ந்தாரா‌ம ் வளாகத்தின ் 12 ஆவத ு மாடியில ் உள் ள ஜெனரேட்டர ் அறையில ் ஏராளமா ன டீசல ் சேமித்த ு வைக்கப்பட்டுள்ளதால ் அத ு வெடித்திருக்கலாம ் என்ற ு சந்தேகிக்கப்படுகிறத ு. காதை‌ப ் ‌ பிள‌க்கு‌ம ் ச‌த்த‌த்துட‌ன ், க‌ண்ணாட ி ஜ‌ன்ன‌‌ல்க‌ள ் தெ‌‌றி‌த்த ு ‌ விழுவதா‌ல ் பொதும‌க்க‌ள ் ‌ மிகு‌ந் த அ‌ச்சமடை‌ந்து‌‌ள்ளன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்டாகிராமில் வந்த லிங்க்: க்ளிக் செய்த அடுத்த நிமிடத்தில் பணத்தை இழந்த இளம்பெண்..

ஸ்டெர்லைட் தடையை மறுஆய்வு செய்ய கோரிய மனு : உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பாஜக பயப்படுகிறது.. காங்கிரஸ் பிரமுகர் விமர்சனம்..!

மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய இளைஞரின் தாய் மீது புகார்.. நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஐதராபாத்தில் தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கியிருக்கின்றாரா கஸ்தூரி? தனிப்படை விரைவு..!

Show comments