Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இடதுசா‌ரிக‌ள் எ‌தி‌ர்‌த்தா‌ல் அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌த்தை‌க் கை‌விடுவோ‌ம்: ‌பிரணா‌ப் முக‌ர்‌ஜி!

Webdunia
ஞாயிறு, 13 ஜனவரி 2008 (14:40 IST)
இடதுசா‌ரிக‌ளி‌ன ் எ‌தி‌ர்‌ப்பு‌த ் தொடருமானா‌ல ் இ‌ந்‌தி ய - அமெ‌ரி‌க் க அணுச‌க்‌த ி ஒ‌‌ப்ப‌ந்த‌த்த ை ம‌த்‌தி ய அரச ு கை‌விடு‌ம ் எ‌ன்ற ு அயலுறவ ு அமை‌ச்ச‌ர ் ‌ பிரணா‌ப ் முக‌ர்‌ஜ ி தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

இத ு தொட‌ர்பா க த‌னியா‌ர ் தொலை‌க்கா‌ட்‌ச ி ‌ நிக‌ழ்‌ச்‌ச ி ஒ‌ன்‌றி‌ல ் ‌ அவ‌ர ் பேசுகை‌யி‌ல ், " இடதுசா‌ரிக‌ள ் த‌ங்க‌ளி‌ன ் ஆதரவை‌த ் ‌ திரு‌ம்ப‌ப ் பெறுவதா க இரு‌ந்தா‌ல ், இ‌ந்‌தி ய- அமெ‌ரி‌க் க அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌த்தை‌ச ் செய‌ல்படு‌த் த ம‌த்‌தி ய அரச ு ‌ விரு‌ம்பாத ு. அதேநேர‌த்‌தி‌‌ல ், அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌‌ம ் கை‌விட‌ப்ப‌ட்டா‌ல ், உல க அள‌வி‌ல ் இ‌ந்‌திய ா கொ‌ண்டு‌ள் ள ‌ நிலைபாடுகளு‌க்கு‌‌‌ச ் ‌ சி ல பா‌தி‌ப்புக‌ள ் ஏ‌ற்படுவதை‌த ் த‌வி‌ர்‌க் க முடியாத ு" எ‌ன்றா‌ர ்.

குஜரா‌த ், இமா‌ச்சல‌ப ் ‌ பிரதேச‌ச ் ச‌ட்ட‌ப ் பேரவை‌த ் தே‌ர்த‌ல்க‌ளி‌‌ல ் கா‌ங்‌கிர‌ஸ ் படுதோ‌ல்‌வ ி அடை‌ந்தத ை அடு‌த்த ு, இ‌ந்‌தி ய- அமெ‌ரி‌க் க அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌த்த ை நடைமுறை‌ப்படு‌த்து‌ம ் வ‌லிமைய ை கா‌ங்‌கிர‌ஸ ் இழ‌ந்து‌‌ விட‌வி‌ல்ல ை எ‌ன்ற ு கு‌றி‌ப்‌பி‌ட் ட ‌ பிரணா‌ப ் முக‌ர்‌ஜ ி, ‌ சிறுபா‌ன்மை‌யின‌ர ் வா‌க்குகள ை அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌ம ் பா‌தி‌‌ப்பதா க இரு‌ந்தா‌ல ், அதை‌ச ் செய‌ல்படு‌த் த ம‌த்‌தி ய அரசு‌க்க ு ‌ திற‌னிரு‌க்காத ு எ‌ன்றா‌ர ்.

இடதுசா‌ரிக‌ள ் த‌ங்க‌ள ் எ‌தி‌ர்‌ப்பை‌த ் தொட‌ர்‌ந்துவரு‌ம ் ‌ நிலை‌யி‌ல ், ச‌ர்வதே ச அணுச‌க்‌த ி முகமையுட‌ன ் நட‌‌ந்துவரு‌ம ் பே‌ச்சுக‌ள ் ‌ திரு‌ப்‌திகரமா க முடி‌ந்தா‌ல ் ம‌த்‌தி ய அரச ு எ‌ன் ன செ‌ய்யு‌ம ் எ‌ன்ற ு கே‌ட்டத‌ற்க ு, ' அத ு சு‌த்தமா க நட‌க்கா த கா‌ரிய‌ம ்' எ‌ன்றா‌ர ் ‌ பிரணா‌ப ் முக‌ர்‌ஜ ி.

" நா‌ங்க‌ள ் ச‌ர்வதே ச அணுச‌க்‌த ி முகமை‌யுட‌ன ் பே‌ச்ச ு நட‌‌த்த‌ப ் போவத‌ற்க ு மு‌ன்‌பிரு‌ந்த ே, அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌த்தை‌ச ் செய‌ல்படு‌த்து‌ம ் முய‌ற்‌சிகளை‌க ் கை‌வி ட வே‌ண்டு‌ம ் எ‌ன் ற ‌ நிலை‌ பா‌ட்ட ில்தா‌ன் இடதுசா‌ரிக‌ள ் உ‌ள்ளன‌ர ்.

ஆனா‌ல ், ஒ‌ப்ப‌ந்த‌த்தை‌ச ் செய‌ல்படு‌த்து‌ம ் முய‌ற்‌சிகளை‌த ் தொட‌ர்வத‌ற்க ு நா‌ங்க‌ள ் முய‌ற்‌சி‌த்த ு வரு‌கிறோ‌ம ். அ‌தி‌ல ் ‌ சி‌றித ு வெ‌ற்‌றியு‌ம ் க‌ண்டு‌ள்ளோ‌ம ்." எ‌ன்றா‌ர ் அவ‌‌ ர்.

அ‌ப்படியெ‌ன்றா‌ல், இடதுசா‌ரிகளை வ‌ற்புறு‌த்துவத‌ற்கு ம‌த்‌திய அர‌சினா‌ல் முடிய‌வி‌ல்லையா எ‌ன்று கே‌ட்டத‌ற்கு, "இது வ‌ற்புறு‌த்‌தி ஏ‌ற்று‌க்கொ‌ள்ள வை‌க்கு‌ம் ‌விடயம‌ல்ல. உ‌ண்மை ‌நிலையை‌ப் பு‌ரி‌ந்து கொ‌ண்டு ஏ‌ற்று‌க்கொ‌ள்ள வே‌ண்டிய ‌விடய‌ம்." எ‌ன்றா‌ர் ‌பிரணா‌ப்.

மேலு‌ம், த‌னி‌த்த க‌ண்கா‌ணி‌ப்பு ஒ‌ப்ப‌ந்த‌ம் தொட‌ர்பாக ச‌ர்வதேச அணுச‌க்‌தி முகமையுட‌ன் அடு‌த்த வார‌ம் இ‌ந்‌தியா நட‌த்தவு‌ள்ள பே‌ச்சுக‌ள் வெ‌ற்‌றியடையு‌ம் எ‌ன்று ந‌ம்பு‌கிறோ‌ம் என‌க் கு‌றி‌ப்‌பி‌ட்ட அவ‌ர், அத‌ன் இறு‌தி வடிவ‌ம் ஐ.மு.கூ. -இடதுசா‌ரிக‌ள் கூ‌ட்ட‌த்‌தி‌ல் வை‌த்து ‌விவா‌தி‌க்க‌ப்படு‌ம் எ‌ன்றா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்டாகிராமில் வந்த லிங்க்: க்ளிக் செய்த அடுத்த நிமிடத்தில் பணத்தை இழந்த இளம்பெண்..

ஸ்டெர்லைட் தடையை மறுஆய்வு செய்ய கோரிய மனு : உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பாஜக பயப்படுகிறது.. காங்கிரஸ் பிரமுகர் விமர்சனம்..!

மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய இளைஞரின் தாய் மீது புகார்.. நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஐதராபாத்தில் தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கியிருக்கின்றாரா கஸ்தூரி? தனிப்படை விரைவு..!

Show comments