Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.72,000 கோடி‌யில் பெண் குழந்தைகளுக்கு கா‌ப்‌பீ‌ட்டு‌த் திட்டம்: ரேணுகா சவுத்ரி!

Webdunia
வெள்ளி, 11 ஜனவரி 2008 (12:06 IST)
வர‌விரு‌க்கு‌ம ் 11- ஆவது ஐந்தாண்டு திட்டத்தில் பெண் குழந்தைகளுக்கா க ர ூ.72,000 கோட ி ம‌தி‌ப்‌பி‌ல ் கா‌ப்‌பீ‌ட்டு‌த ் திட்டம் கொண்டு வரப்பட உள்ளதாக மத்திய பெ‌ண்க‌ள ் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமை‌ச்ச‌ர ் ரேணுகா சவுத்ரி கூறினார்.

இதுகு‌றி‌த்து‌ச ் செ‌‌ன்னை‌யி‌ல ் நட‌ந் த ‌ நிக‌ழ்‌ச்‌ச ி ஒ‌ன்‌றி‌ல ் அவ‌ர ் பேசுகை‌யி‌ல ், " இ‌ன்றுவர ை தொட‌ர்‌ந்த ு கொ‌ண்டிரு‌க்கு‌ம ் பெண் சிசுக் கொலையை‌த் தடுப்பதற்கு சட்டம் கொண்டுவரப்பட்டு உள்ளது. ஆனால், ம‌க்க‌ளிட‌ம ் மனமாற்றம் ஏற்படாதவரை இ‌ச்‌சி‌க்கலை‌த ் ‌ தீ‌ர்‌ப்பத ு கடின‌ம ்.

பெண் சிசுக்கொலை பற்றி விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. பெண் சிசுக்கொலையை தடுக்கும் வகையில் பெண் குழந்தைகளுக்கு கா‌ப்‌பீ‌ட்டு‌ வழங்கும் திட்டம் 11-ஆவது ஐந்தாண்டு திட்டத்தில் செயல்படுத்தப்படும். இத‌ற்க ு ர ூ.72,000 கோட ி ஒது‌க்க‌ப்படு‌ம ்.

மார்ச் 8-ஆ‌ம் தேதி பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பெண்களே தலைமையேற்று நடத்தும் நிறுவனங்களுக்கு மார்ச் 8-ஆ‌ம் தேதியிலிருந்து 3 மாதத்திற்கோ அல்லது இந்த ஆண்டு முழுவதுமோ வரிச்சலுகைகளை வழங்கலாம்." எ‌ன்றா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீண்ட சரிவுக்கு பின் சற்றே உயர்ந்த தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!

என்எல்சி அனல் மின் நிலையத்தை இடிக்கும் பணி தொடங்கியது.. என்ன காரணம்?

இலங்கை பாராளுமன்ற தேர்தல்: அதிபர் அனுர குமார திசநாயகாவின் கட்சி முன்னிலை

இது எங்கள் நாடு, உடனே வெளியேறுங்கள்.. காலிஸ்தான் பயங்கரவாதிகள் மிரட்டலால் கனடா மக்கள் அதிர்ச்சி..!

Show comments