Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெ‌ண்க‌ள் அய‌ல்நாடுகளு‌க்கு‌க் க‌ட‌த்த‌ப்படுவதை‌த் தடு‌க்க‌ பு‌திய ச‌ட்ட‌ம்: ரேணுகா சவுத்ரி தகவல்!

Webdunia
வெள்ளி, 11 ஜனவரி 2008 (12:00 IST)
பெண்கள் அய‌ல்நாடுகளுக்கு கடத்தப்படுவதை தடுக்க புதிய சட்டம் ‌விரை‌வி‌ல ் கொ‌ண்டுவர‌ப்படு‌ம ் என்று மத்திய பெ‌ண்க‌ள ் ம‌ற்று‌ம ் குழ‌ந்தைக‌ள ் மே‌‌ம்பா‌ட்டு‌த ் துற ை அமை‌ச்ச‌ர ் ரேணுகா சவுத்ரி கூறினார்.

இத ு தொட‌ர்பாக‌ச ் செ‌ன்னை‌யி‌ல ் அவ‌ர ் செ‌ய்‌தியாள‌ர்களிடம் கூறுகை‌யி‌ல ்," பெண்கள் அய‌ல்நாடுகளுக்கு கடத்தப்படுவதை தடுக்க புதிய சட்டம் ‌விரை‌வி‌ல ் நாடாளும‌ன்ற‌த்‌தி‌ல ் தா‌க்க‌ல ் செ‌ய்ய‌ப்ப‌ட்ட ு ‌ நிறைவே‌‌ற்றப்படு‌ம ்.

நாடாளுமன்றம் மற்றும் சட் ட‌ ப ் பேரவைகளில் பெண்களுக்கு 33 ‌விழு‌க்காட ு இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டம் விரைவில் நிறைவேற்றப்படும். இ‌த‌ற்காக கூட்டணி கட்சிகளுடன் பேச்சு நடத்தி வருகிறோம். 11-ஆவது ஐந்தாண்டு திட்டத்தில் பெண்கள் சுயமாக தொழில் தொடங்க திட்ட‌ங்களு‌க்கு அ‌திக நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது."எ‌ன்றா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டமன்றத்தில் மெத்தை, போர்வைகள் கொண்டு வந்த காங்.எம்.எல்.ஏக்கள்.. பெரும் பரபரப்பு..!

நேற்று இறங்கிய வேகத்தில் இன்று மீண்டும் ஏறிய தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!

செல்வப்பெருந்தகை மீது அதிருப்தி.. ராகுல் காந்தி, கார்கேவை சந்திக்கும் பிரமுகர்கள்..!

முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் குறைக்கப்படவில்லை: தெற்கு ரயில்வே விளக்கம்..!

தேன் கூட்டில் கல் எறிய வேண்டாம்: மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை..!

Show comments