Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ர‌யி‌ல்வே ச‌ட்ட‌த்‌தி‌ல் ‌திரு‌த்த‌ம் வரு‌கிறது!

Webdunia
வியாழன், 10 ஜனவரி 2008 (19:38 IST)
ஆ‌க்‌கிர‌மி‌ப்‌பி‌ல் ‌சி‌க்‌கி‌யிரு‌க்கு‌ம் ர‌யி‌ல்வே ‌நில‌ங்களை ‌மீ‌ட்பத‌‌ற்கு ஏ‌ற்ற வகை‌யி‌ல ், 1989 ஆ‌ம் ஆ‌ண்டு இய‌‌ற்ற‌ப்ப‌ட்ட ர‌யி‌ல்வே ச‌ட்ட‌‌த்‌தி‌ல் ‌திரு‌த்த‌ம் செ‌ய்ய‌ப்பட உ‌ள்ளது.

‌ நா‌ட்டி‌ன் ப‌ல்வேறு பகு‌திக‌ளி‌ல் நடைமுறை‌ப்படு‌த்த‌‌ப்படு‌ம் சிற‌ப்பு ர‌யி‌ல்வே ‌தி‌ட்ட‌ங்களை ‌விரை‌வுபடு‌த்து‌ம் வகை‌யி‌ல் மே‌ற்கொ‌ள்ள‌ப்பட உ‌ள்ள இ‌ந்த‌ச் ச‌ட்ட‌த் ‌திரு‌த்த‌ம ், வரு‌கி‌ன்ற நாடாளும‌ன்ற‌க் கூ‌ட்ட‌த் தொட‌ரி‌ல் தா‌க்க‌ல் செ‌ய்ய‌ப்படு‌ம்.

மு‌ன்னதா க, டெ‌ல்‌லி‌யி‌ல் ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங் தலைமை‌‌யி‌ல் இ‌ன்று நட‌ந்த ம‌த்‌திய அமை‌ச்சரவை‌க் கூ‌ட்ட‌த்‌தி‌‌ல் இ‌த்‌திரு‌த்த‌த்‌தி‌ற்கு ஒ‌ப்புத‌ல் வழ‌ங்க‌ப்ப‌ட்டது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை கிண்டி மருத்துவமனையில் நோயாளி உயிரிழப்பு.. மருத்துவர்கள் போராட்டம் காரணமா?

ரூ.1,000 கோடி செலவில் அமையவுள்ள காலணி தொழிற்சாலை.. அடிக்கல் நாட்டினார் முதல்வர்..!

நீண்ட சரிவுக்கு பின் சற்றே உயர்ந்த தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!

என்எல்சி அனல் மின் நிலையத்தை இடிக்கும் பணி தொடங்கியது.. என்ன காரணம்?

Show comments