Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ‌ந்‌தியா-‌சீனா இடையே 5 மு‌க்‌கிய ஒ‌ப்ப‌ந்த‌ங்க‌ள்: அமை‌ச்சரவை ஒ‌ப்புத‌ல்!

Webdunia
வியாழன், 10 ஜனவரி 2008 (19:37 IST)
இ‌ந்‌தியா‌வி‌ற்கு‌ம் ‌சீனா‌வி‌ற்கு‌ம் இடை‌யி‌ல ், பார‌ம்ப‌ரிய மரு‌த்துவ‌ம ், ‌ க‌ட்டுமான‌த் துற ை, ர‌யி‌ல்வே உ‌‌‌ள்‌ளி‌ட்ட ப‌ல்வேறு மு‌க்‌கிய‌த் துறைக‌ளி‌ல் ஒ‌த்துழை‌ப்பை மே‌ம்படு‌த்துவத‌ற்கான 5 ஒ‌ப்ப‌ந்த‌ங்க‌ளு‌க்கு ம‌த்‌திய அமை‌ச்சரவை ஒ‌ப்புத‌ல் அ‌ளி‌த்து‌ள்ளது.

‌ பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங் வரு‌கிற 12 முத‌ல் 15 ஆ‌ம் தே‌தி வரை மே‌ற்கொ‌ள்ள‌‌ உ‌ள்ள ‌சீன‌ப் பயண‌த்‌தி‌ன் போது இ‌ந்த ஒ‌ப்ப‌ந்த‌‌ங்க‌ள் கையெழு‌த்தாக உ‌ள்ளன.

இ‌தி‌ல ், பார‌ம்ப‌ரிய மரு‌த்துவ‌ம் தொட‌ர்பான பு‌ரி‌ந்துண‌ர்வு ஒ‌ப்ப‌ந்த‌ம ், உலகள‌வி‌லான தர‌க் க‌ட்டு‌ப்பாடுகளு‌க்கு ஏ‌ற்றவாறு இரு தர‌ப்பு ஒ‌த்துழை‌ப்பு‌ம் மே‌ம்பட உதவு‌ம்.

பு‌வி‌யிய‌ல் அ‌றி‌விய‌ல் தொட‌ர்பான ஒ‌ப்ப‌ந்த‌ம ், ம‌ண்‌ணிய‌ல் ஆ‌ய்‌வி‌ல் இரு தர‌ப்பு‌க்கு‌ம் இடை‌யி‌ல் ‌‌நிறுவன ‌ரீ‌தியான க‌ட்டமை‌ப்பை உருவா‌க்க உதவு‌ம்.

ர‌யி‌ல்வே‌த் துறை‌ தொட‌ர்பான ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ன் மூல‌ம ், இ‌ந்‌திய ர‌யி‌‌ல்வே‌க்கு‌ம் ‌சீன ர‌யி‌ல்வே‌க்கு‌ம் இடை‌யி‌‌லான வ‌ணிக‌ரீ‌தியான முய‌ற்‌சிகளை வலு‌‌ப்படு‌த்த உதவு‌ம். இ‌ந்த ஒ‌ப்ப‌ந்த‌ம் 3 ஆ‌ண்டுகளு‌க்கு ம‌ட்டுமே செ‌ல்லு‌ம் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

இதேபோ ல, ‌ நிலவள மேலா‌ண்ம ை, ‌ நில ‌நி‌‌ர்வாக‌ம ், ‌ க‌ட்டுமான‌த்துறை ஆ‌கிய துறைக‌ளி‌ல் மேலு‌ம் 2 ஒ‌ப்ப‌ந்த‌ங்க‌ள் கையெழு‌த்தாகு‌ம் எ‌ன்று நாடாளும‌ன்ற ‌விவகார‌த் துறை அமை‌ச்ச‌ர் ‌பி‌ரிய ர‌ஞ்ச‌ன் தா‌‌ஸ ் மு‌ன்‌ஷி தெ‌ரி‌வி‌த்தா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அபராதத்துடன் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய காலக்கெடு நீட்டிப்பு: எத்தனை நாள்?

பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று முதல் உயர்வு: அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

5 கிலோ நகை அணிந்து திருப்பதி ஏழுமலையான தரிசித்த பக்தர்., ஆச்சரியத்தில் பொதுமக்கள்..!

முடிந்தது பருவமழை.. பொங்கலுக்கு பின் முழுமையாக பருவக்காற்று விலகும்.. வானிலை ஆய்வாளர்

3 வகையான வங்கிக் கணக்குகள் இன்று முதல் மூடல்.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு..!

Show comments