Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொகு‌தி ‌மறுசீரமை‌ப்‌பி‌ல் 5 மா‌நில‌ங்களு‌க்கு ‌வில‌க்கு!

Webdunia
வியாழன், 10 ஜனவரி 2008 (13:53 IST)
தொகு‌த ி மறு‌சீரமை‌ப்ப ு செ‌ய்வ‌தி‌ல ் ‌ சி‌க்க‌ல ் ஏ‌ற்ப‌ட்டு‌ள் ள 5 மா‌நில‌ங்களு‌க்க ு ம‌ட்டு‌ம ் அ‌தி‌லிரு‌ந்த ு ‌ வில‌க்க ு அ‌ளி‌ப்பத‌ற்கா ன ச‌ட்ட‌த்த ை கொ‌ண்டுவ ர ம‌த்‌தி ய அரச ு ஆலோ‌சி‌த்த ு வரு‌கிறத ு.

நமத ு நா‌ட்டி‌ல ் த‌ற்போது‌‌ள் ள ச‌ட்டம‌ன்ற‌ம ் ம‌ற்று‌ம ் நாடாளும‌ன்ற‌த ் தொகு‌திக‌‌‌ளி‌ன ் எ‌ல்லைக‌ள ் மறு‌சீரமை‌ப்ப ு செ‌ய்ய‌ப்ப‌ட்ட ு ம‌‌த்‌தி ய அர‌சிட‌ம ் அ‌றி‌க்க ை தா‌க்க‌ல ் செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

ஆனா‌ல ், ‌ சி ல கு‌றி‌ப்‌பி‌ட் ட மா‌நில‌ங்க‌ளி‌ல ் தொகு‌திகள ை ‌ தி‌ட்ட‌மி‌ட்டபட ி மறுவரையற ை செ‌ய் ய முடிய‌வி‌ல்ல ை. இதனா‌ல ் அ‌ந் த மா‌நில‌ங்க‌ளு‌க்க ு தொகு‌த ி மறுவரையறைய ை அம‌ல்படு‌த்துவ‌தி‌ல ் இரு‌ந்த ு ‌ வில‌க்க‌ளி‌க் க முடிவ ு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

இத‌ற்கா க நாடாளும‌ன்ற‌த்‌தி‌ல ் ச‌ட் ட மு‌ன்வரைவ ு ஒ‌ன்றை‌த ் தா‌க்க‌ல ் செ‌ய்யவு‌ம ் அரச ு முடிவ ு செ‌ய்து‌ள்ளத ு.

‌ வி‌த ி ‌ வில‌க்க ு பெறு‌ம ் மா‌நில‌ங்க‌ள ் எவ ை எ‌ன்பத ு கு‌றி‌த்த ு அரச ு தர‌ப்‌பி‌ல ் எ‌ந்த‌த ் தகவலு‌ம ் வெ‌ளி‌யிட‌ப்பட‌வி‌ல்ல ை. இரு‌ந்தாலு‌ம ், நாகாலா‌ந்த ு, அருணா‌சல‌ப ் ‌ பிரதேச‌ம ், அ‌ஸ்ஸா‌ம ், ம‌ணி‌ப்பூ‌ர ், ஜா‌ர்க‌ண்‌ட ் ஆ‌கியவ ை தா‌ன ் அவ ை எ‌ன்ற ு கூற‌ப்படு‌கிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை கிண்டி மருத்துவமனையில் நோயாளி உயிரிழப்பு.. மருத்துவர்கள் போராட்டம் காரணமா?

ரூ.1,000 கோடி செலவில் அமையவுள்ள காலணி தொழிற்சாலை.. அடிக்கல் நாட்டினார் முதல்வர்..!

நீண்ட சரிவுக்கு பின் சற்றே உயர்ந்த தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!

என்எல்சி அனல் மின் நிலையத்தை இடிக்கும் பணி தொடங்கியது.. என்ன காரணம்?

Show comments