Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மலே‌சியா அ‌றி‌வி‌ப்பு‌க்கு இ‌ந்‌தியா வரவே‌ற்பு!

Webdunia
புதன், 9 ஜனவரி 2008 (19:15 IST)
இ‌ந்‌திய‌ர்களை‌ப ் ப‌ண ி அம‌ர்‌த்துவத‌ற்கு‌த ் தட ை ‌ வி‌தி‌க்க‌வி‌ல்ல ை எ‌ன்ற ு மலே‌சிய ா மறு‌த்து‌ள்ளத ை இ‌ந்‌திய ா வரவே‌ற்று‌ள்ளத ு.

இத ு தொ டர ்பா க டெ‌ல்‌லி‌யி‌ல ் இ‌ன்ற ு செ‌ய்‌தியாள‌ர்களை‌ச ் ச‌ந்‌தி‌த் த அய‌‌ல்நாட ு வா‌ழ ் இ‌ந்‌திய‌ர்க‌ள ் நல‌த்துற ை அமை‌ச்ச‌ர ் வயலா‌ர ் ர‌வ ி கூ‌றியதாவது :

இ‌ந்‌திய‌ர்களை‌ப ் ப‌ணியம‌ர்‌த்துவத‌ற்க ு மலே‌சி ய அரச ு தட ை ‌ வி‌‌தி‌த்து‌ள்ளதா க நே‌ற்ற ு வெ‌ளியா ன தகவ‌ல்களா‌ல ் ‌ மிகு‌ந் த கவல ை அடை‌ந்தே‌ன ். ஆனா‌ல ் அ‌ப்பட ி எதுவு‌ம ் இ‌ல்ல ை எ‌ன்ற ு மலே‌சி ய உ‌‌ள்துற ை அமை‌ச்சக‌ம ் மறு‌ப்பு‌த ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு. நா‌ங்க‌ள ் இத ை வரவே‌ற்‌கிறோ‌ம ்.

இ‌ந்‌தியா‌வி‌ற்கு‌ம ் மலே‌சியா‌வி‌ற்கு‌ம ் இடை‌யி‌ல ் உ‌ள் ள தொ‌ழிலாள‌ர ் ந ல ‌ விவகார‌ங்க‌ள ் கு‌றி‌த்த ு ‌ விரை‌வி‌ல ் பே‌ச்ச ு நட‌த்த‌ப்படு‌ம ்.

இ‌வ்வாற ு அவ‌ர ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

மு‌ன்னதா க, இந்தியாவில ் இருந்த ு மலேசியாவிற்க ு வேலைக்க ு செல்வோருக்க ு மலேசி ய அரச ு தட ை விதித்திருப்பதா க வெளியா ன செய்திகள ை அந்நாட்ட ு உள்துற ை அமைச்சர ் ரட்ஸ ி ஷேக ் அகமத ு மறுத்தார ்.
இதுபோன் ற தகவல ் பற்ற ி தமக்க ு ஏதும ் தெரியாத ு என்றும ், அந் த செய்தியால ் அரச ு மிகவும ் கவல ை கொண்டிருப்பதாகவும ் செய்தியாளர்களிடம ் அவ‌ர ் தெரிவித்தார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீண்ட சரிவுக்கு பின் சற்றே உயர்ந்த தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!

என்எல்சி அனல் மின் நிலையத்தை இடிக்கும் பணி தொடங்கியது.. என்ன காரணம்?

இலங்கை பாராளுமன்ற தேர்தல்: அதிபர் அனுர குமார திசநாயகாவின் கட்சி முன்னிலை

இது எங்கள் நாடு, உடனே வெளியேறுங்கள்.. காலிஸ்தான் பயங்கரவாதிகள் மிரட்டலால் கனடா மக்கள் அதிர்ச்சி..!

Show comments