Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ‌ந்‌திய‌ர்களை‌ப் ப‌ணியம‌ர்‌த்த ஒ‌ப்ப‌ந்த‌ம் தேவை: மலே‌சியா!

Webdunia
புதன், 9 ஜனவரி 2008 (18:23 IST)
இ‌ந்‌திய‌ர்களை‌ப ் ப‌ணியம‌ர்‌த்துவ‌தி‌ல ் உ‌ள் ள ‌ சி‌க்க‌ல்களை‌த ் த‌வி‌ர்‌க்கு‌ம ் பொரு‌ட்ட ு உருவா‌க்க‌ப்ப‌ட் ட பு‌ரி‌ந்துண‌ர்வ ு ஒ‌ப்ப‌ந்த‌ம ் ‌ விரை‌வி‌ல ் கையெழு‌த்தா க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு மலே‌சி ய அரச ு கோ‌ரி‌க்க ை ‌ விடு‌த்து‌ள்ளத ு.

இத ு கு‌றி‌த்த ு, மலே‌சிய‌ச ் சு‌ற்று‌ப ் பயண‌ம ் முடி‌ந்த ு டெ‌ல்‌ல ி ‌ திரு‌ம்‌பி ய ம‌த்‌திய‌ப ் பாதுகா‌ப்ப ு அமை‌ச்ச‌ர ் ஏ. க ே. அ‌ந்தோ‌ண ி செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் கூ‌றியதாவத ு:

இ‌ந்‌தியா‌வி‌ல ் உ‌ள் ள மலே‌சிய‌ர்க‌ள ் ம‌ற்று‌ம ் மலே‌சியா‌வி‌ல ் ப‌‌ணியா‌ற்று‌ம ் இ‌ந்‌திய‌ர்க‌ள ் ஆ‌கியோ‌ரி‌ன ் நல‌ன்களு‌க்காகவு‌ம ், அவ‌ர்க‌ளி‌ன ் ப‌ணி‌ச ் சூழல ை முறை‌ப்படு‌த்தவு‌ம ் உருவா‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள பு‌ரி‌ந்துண‌ர்வ ு ஒ‌ப்ப‌ந்த‌ம ் கையெழு‌த்தா‌வி‌ல ் ஏ‌ற்ப‌ட்டு‌ள் ள தாம த‌ ம ் கு‌றி‌த்த ு மலே‌சி ய அரச ு வரு‌த்த‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

மலே‌சிய‌ப ் ‌ பிரதம‌ர ் ம‌ற்று‌ம ் மலே‌சி ய அயலுறவ ு அமை‌ச்ச‌ர ் ஆ‌கியோருட‌ன ் இதுகு‌றி‌த்து‌ப ் பே‌சினே‌ன ்.

இ‌வ்வாற ு அவ‌ர ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

‌ பி‌ன்ன‌ர ், மலே‌‌சியா‌‌வி‌ல ் இ‌ந்‌திய‌ர்களை‌ப ் ப‌ணியம‌ர்‌த் த அ‌ந்நா‌ட்ட ு அரச ு தட ை ‌ வி‌தி‌த்து‌ள்ளத ு கு‌றி‌த்து‌ப ் பே‌சி‌னீ‌ர்கள ா எ‌ன்ற ு கே‌ட்டத‌ற்க ு, " அ‌ப்பட ி எதுவு‌ம ் இ‌ல்ல ை" எ‌ன்றா‌ர ்.

மு‌ன்னதா க, பாதுகா‌ப்ப ு ஆரா‌ய்‌ச்‌ச ி ம‌ற்று‌ம ் மே‌‌ம்பா‌ட்ட ு ‌ நிறுவன‌த்‌தி‌ன ் பொ‌ன்‌விழ ா ‌ நிக‌ழ்‌ச்‌சிக‌ளி‌ல ் ஏ. க ே. அ‌ந்தோ‌ண ி ப‌ங்கே‌ற்றா‌ர ். அ‌ப்போத ு, மலே‌சியாவுட‌ன ் பாதுகா‌ப்ப ு ஒ‌‌த்துழை‌ப்புகள ை மே‌ம்படு‌த்துவத‌ற்கா ன ‌ தி‌ட்ட‌ங்க‌ள ் ப‌ற்‌றி‌ப ் பே‌சினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேற்று இறங்கிய வேகத்தில் இன்று மீண்டும் ஏறிய தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!

செல்வப்பெருந்தகை மீது அதிருப்தி.. ராகுல் காந்தி, கார்கேவை சந்திக்கும் பிரமுகர்கள்..!

முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் குறைக்கப்படவில்லை: தெற்கு ரயில்வே விளக்கம்..!

தேன் கூட்டில் கல் எறிய வேண்டாம்: மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை..!

மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையை பெற்றோர்கள் வரவேற்கின்றனர்: எல் முருகன்

Show comments