Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உ.‌பி.‌யி‌‌ல் வ‌ன்முறை: து‌ப்பா‌க்‌கி‌ச் சூ‌ட்டி‌ல் 2 பே‌ர் ப‌லி!

Webdunia
புதன், 9 ஜனவரி 2008 (18:21 IST)
உ.‌ ப ி. மு‌ன்னா‌ள ் முத‌ல்வ‌ர ் முலாய‌ம ் ‌ சி‌ங ் யாத‌வி‌ன ் சொ‌ந் த ஊரா ன சஃபா‌ய ் ‌ கிராம‌த்‌தி‌ல ் இ‌ன்ற ு வ‌ன்முறை‌யி‌ல ் ஈடுப‌ட் ட சமா‌ஜ்வா‌த ி க‌ட்‌சி‌யின‌ர ் ‌ மீத ு காவ‌ல ் துறை‌யின‌ர ் நட‌த்‌தி ய து‌ப்பா‌க்‌கி‌ச ் சூ‌ட்டி‌ல ் 2 பே‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌ன ், பல‌‌ர ் படுகாயமடை‌ந்தன‌ர ்.

உ‌த்தர‌பிரதேச‌த்‌தி‌ல ் க‌ல்லூ‌ர ி மாணவ‌ர ் பேரவை‌த ் தே‌ர்த‌ல்களு‌க்க ு அ‌ம்மா‌நி ல முத‌ல்வ‌ர ் மாயாவ‌த ி தட ை ‌ வி‌தி‌த்து‌ள்ளா‌ர ். இதை‌க ் க‌ண்டி‌த்த ு சமா‌ஜ்வா‌தி‌க ் க‌ட்‌‌சி‌யின‌ர ் போரா‌ட்ட‌த்‌தி‌ல ் ஈடுப‌ட்ட ு வரு‌கி‌ன்றன‌ர ்.

நே‌‌ற்‌றிரவ ு, தலைநக‌ர ் ல‌க்னோ‌வி‌ல ் நட‌ந் த போரா‌ட்ட‌த்‌தி‌ன ் போத ு, முலாய‌ம ் ‌ சி‌ங்‌கி‌ன ் சகோதரரு‌ம ் சமா‌ஜ்வா‌த ி க‌ட்‌சி‌யி‌ன ் மூ‌த் த தலைவருமா ன ‌ சிவபா ல ‌ சி‌ங்கை‌க ் காவ‌ல ் துறை‌யின‌ர ் தா‌க்‌கியதாக‌க ் கூற‌ப்படு‌கிறத ு.

இதை‌க ் க‌ண்டி‌த்த ு, க‌ல்லூ‌ர ி மாணவ‌ர்களு‌ம ் சமா‌ஜ்வா‌த ி ‌ க‌ட்‌சி‌த ் தொ‌ண்ட‌ர்களு‌ம ் இ‌ன்ற ு ‌ மீ‌ண்டு‌ம ் மா‌நில‌ந ் தழு‌வி ய போரா‌ட்ட‌த்‌தி‌ல ் கு‌தி‌த்தன‌ர ். மாயாவ‌த ி அரச ை உடனடியாக‌க ் கலை‌க் க வே‌‌ண்டு‌ம ் எ‌ன்ற ு அவ‌ர்க‌ள ் கோ‌ரி‌க்க ை ‌ விடு‌த்தன‌ர ்.

சஃபா‌ய ் ‌ கிராம‌த்‌தி‌ல ் சால ை ம‌றிய‌லி‌ல ் ஈடுப‌ட் ட சமா‌ஜ்வா‌த ி க‌ட்‌சி‌த ் தொ‌ண்ட‌ர்கள ை கலை‌ந்த ு போகுமாற ு காவ‌ல ் துறை‌யின‌ர ் எ‌ச்ச‌‌ரி‌த்தன‌ர ். அ‌ப்போத ு ‌ சில‌ர் வ‌ன்முறை‌யி‌ல ் இற‌ங்‌கியதாக‌த ் தெ‌ரி‌கிறத ு.

இதையடு‌த்த ு, காவ‌ல ் துறை‌யின‌ர ் து‌ப்பா‌க்‌‌கி‌ச ் சூட ு நட‌த்‌தி‌க ் கூ‌ட்ட‌த்தை‌க ் கலை‌த்தன‌ர ். இ‌தி‌ல ் சமா‌ஜ்வா‌த ி க‌ட்‌சி‌த ் தொ‌ண்ட‌ர்க‌ள ் இருவ‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர ். மேலு‌ம ் பல‌ர ் படுகாயமடை‌ந்தன‌ர ்.

இ‌ச்ச‌ம்பவ‌த்‌தி‌ற்க ு முலாய‌ம ் ‌ சி‌ங ் கடு‌ம ் க‌ண்டன‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ். அ‌‌ப்பா‌வி‌த ் தொ‌ண்ட‌ர்க‌ளி‌ன ் ‌ மீத ு து‌ப்பா‌க்‌கி‌ச ் சூட ு நட‌த்‌தி ய காவல‌ர்க‌ளி‌ன ் ‌ மீத ு கடு‌ம ் நடவடி‌க்க ை எடு‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு அவ‌ர ் கோ‌ரி‌க்க ை ‌ விடு‌த்து‌ள்ளா‌ர ்.

இத‌ற்‌கிடை‌யி‌ல ் வாரணாச ி, அலகாபாத ் உள்ளிட் ட மாநிலத்தின ் பி ற பகுதிகளுக்கும ் வன்முற ை பரவியதாக‌த ் தகவ‌ல்க‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்ற ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை கிண்டி மருத்துவமனையில் நோயாளி உயிரிழப்பு.. மருத்துவர்கள் போராட்டம் காரணமா?

ரூ.1,000 கோடி செலவில் அமையவுள்ள காலணி தொழிற்சாலை.. அடிக்கல் நாட்டினார் முதல்வர்..!

நீண்ட சரிவுக்கு பின் சற்றே உயர்ந்த தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!

என்எல்சி அனல் மின் நிலையத்தை இடிக்கும் பணி தொடங்கியது.. என்ன காரணம்?

Show comments