Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ச‌ட்ட‌த்‌தி‌ல் சோ‌சிய‌லிச‌ம் எ‌ன்ற வா‌ர்‌த்தையை ‌நீ‌க்க உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் மறு‌ப்பு!

Webdunia
புதன், 9 ஜனவரி 2008 (11:00 IST)
இந்திய அர‌சியலமை‌ப்பு‌ச ் ச‌ட்ட‌த்‌தி‌ன ் முகவுரையிலிருந்து 'ச ோ‌ சியலிசம்' என்ற வார்த்தையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.

' ச ோ‌ சியலிசம்' என்ற வார்த்தை கம்யூனிசத்தை குறிப்பதாக இருப்பதால் அதனை நீக்க வேண்டும் என்ற ு, கொ‌ல்க‌ட்டாவ ை சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒ‌ன்ற ு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான முத‌ன்ம ை அம‌ர்வ ு முன்பு விசாரணைக்கு வந்தது.

அ‌ப்போத ு, " ச ோ‌ சியலிசம்' என்ற வார்த்தையை கம்யூனிசம் என்ற குறுகிய கண்ணோட்டத்துடன் பார்க்கக் கூடாது. அனைவருக்கும் நல்வாழ்வு அமைய வேண்டும் என்பதே 'ச ோ‌ சியலிசம்' என்ற வார்த்தையின் பொருள். அந்த வார்த்தை ஜனநாயகத்தின் முகத்தைப் பிரதிபலிக்கிறது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை கிண்டி மருத்துவமனையில் நோயாளி உயிரிழப்பு.. மருத்துவர்கள் போராட்டம் காரணமா?

ரூ.1,000 கோடி செலவில் அமையவுள்ள காலணி தொழிற்சாலை.. அடிக்கல் நாட்டினார் முதல்வர்..!

நீண்ட சரிவுக்கு பின் சற்றே உயர்ந்த தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!

என்எல்சி அனல் மின் நிலையத்தை இடிக்கும் பணி தொடங்கியது.. என்ன காரணம்?

Show comments