Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொ‌ழிலாள‌ர்களு‌க்கு ‌மி‌ன்னணு அடையாள அ‌ட்டை: இ.எ‌ஸ்.ஐ. ‌தி‌ட்ட‌ம் !

Webdunia
புதன், 9 ஜனவரி 2008 (10:53 IST)
தேசிய அளவில் ப‌திவ ு செ‌ய்ய‌ப்ப‌ட் ட எ‌ல்லா‌த ் தொழிலாளர்களுக்க ு‌‌ ம ் விரைவில் ‌ மி‌ன்னணு அடையாள அட்டை (ஸ்மார்ட் கார்டு) வழங்க தொழிலாளர் ஈட்டுறுதி நிறுவனம் ( இ. எஸ ்.ஐ.) ‌ தி‌ட்ட‌மி‌ட்டு‌ள்ளத ு.

மருத்துவ வசதி மற்றும் பிற சலுகைகளை பெற இந்த ‌மி‌ன்னண ு அடையாள அட்ட ையை தொழிலாளர்கள் பயன்படுத்தலாம்.

இந்த திட்டம் தொடர்பா க கருத்து தெரிவிக்க விரும்பும் தகவல் தொழில்நு‌ட் ப நிறுவனங்கள ், அவற்றை பிப்ரவரி 6 ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என்றும் இ. எஸ ்.ஐ. நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

‌ மி‌ன்னண ு அடையாள அட்டை சேவை திட்டத்துக்கு தேர்ந்தெடுக்கப்படும் நிறுவனம ், நாடு முழுவதிலும் உள்ள இ. எஸ ்.ஐ. கிளைகளில் ‌மி‌ன்னண ு அடையாள அட்டை பயன்பாடு தொடர்பான அனைத்து சேவைகளையும் வழங்க வேண்டும்.

தற்போதைய நிலையில் இ. எஸ ்.ஐ. திட்டத்தின்கீழ் 91 லட்சம் குடும்பங்கள் ப‌திவ ு செ‌ய்ய‌ப்ப‌ட்ட ு உ‌ள்ள ன. மொ‌த்த‌ப ் பயனாளிகளாக 3.5 கோடி பேர் உள்ளனர்.

கடைகள், உணவ ு ‌ விடு‌திக‌ள், ‌திரையர‌ங்குக‌ள், சாலை போக்குவரத்து நிறுவனங்கள், 20 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்களை கொண்டு இயங்கும் பத்திரிகை நிறுவனங்களுக்கும் இ. எஸ ்.ஐ. திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சிக்கிம், நாகாலாந்து, மணிப்பூர், திரிபுரா, அருணாசலப்பிரதேசம், மிஜோரம் ஆகிய மாநிலங்களில் மட்டும் இ. எஸ ்.ஐ. திட்டம் அமலில் இல்லை எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை கிண்டி மருத்துவமனையில் நோயாளி உயிரிழப்பு.. மருத்துவர்கள் போராட்டம் காரணமா?

ரூ.1,000 கோடி செலவில் அமையவுள்ள காலணி தொழிற்சாலை.. அடிக்கல் நாட்டினார் முதல்வர்..!

நீண்ட சரிவுக்கு பின் சற்றே உயர்ந்த தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!

என்எல்சி அனல் மின் நிலையத்தை இடிக்கும் பணி தொடங்கியது.. என்ன காரணம்?

Show comments