Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜோ‌திபாசு‌வி‌ன் கரு‌த்து ‌தி‌ரி‌க்க‌ப்ப‌ட்டு ‌வி‌ட்டது: ‌பிரகா‌ஷ் கார‌த்!

Webdunia
திங்கள், 7 ஜனவரி 2008 (19:15 IST)
மே‌ற்கு வ‌ங்க‌‌த்‌தி‌ல ் இடதுசா‌ர ி அர‌சி‌ன ் ‌ நிலை‌ப்பாட ு கு‌றி‌த்த ு மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் மூ‌த் த தலைவ‌ர ் ஜோ‌திபாச ு தெ‌ரி‌வி‌த் த கரு‌த்து‌க்க‌ள ், தெ‌ளிவாக‌ப ் பு‌ரி‌ந்து‌ கொ‌ள்ள‌ப்படா த காரண‌த்தா‌ல ் ‌ தி‌ரி‌த்து‌க ் கூற‌ப்ப‌ட்டு‌ வி‌ட்டத ு எ‌ன்ற ு அ‌க்க‌ட்‌‌சி‌யி‌ன ் பொது‌ச ் செயல‌ர ் ‌ பிரகா‌ஷ ் கார‌‌த ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

மே‌ற்கு வ‌ங்க‌த்‌தி‌ல ் முதலா‌ளி‌த்துவ‌ப ் பாதை‌யி‌ல ் தொ‌ழி‌ல ் வள‌ர்‌ச்‌ச ி உருவாவத ு கு‌றி‌த்த ு ஜோ‌திபாச ு தெ‌ரி‌வி‌த் த கரு‌த்துக‌ள ் தவறானவ ை அ‌ல் ல எ‌ன்ற ு கு‌றி‌ப்‌பி‌ட் ட கார‌த ், ‌ கூ‌ட்ட‌ணி‌யி‌ல் உ‌ள்ள சில அர‌சிய‌ல ் க‌ட்‌சிக‌ளி‌ன ் தலைவ‌ர்க‌ள ் கூ ட இதை‌த ் தவறாக‌ப ் பு‌ரி‌ந்த ு கொ‌ண்டு‌ள்ளன‌ர ் எ‌ன்றா‌ர ்.

'' மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் ‌ தி‌ட்ட‌ம ் ப‌ற்‌றி‌த ் தெ‌ளிவாக‌த ் தெ‌ரி‌ந்த ு கொ‌ள்ளாதவ‌ர்க‌ள ் ம‌‌ட்டும ே, ' க‌ட்‌ச ி தனத ு கொ‌ள்கையா ன சோ‌சிய‌லிச‌த்‌த ை ‌ கை‌வி‌ட்ட ு ‌ வி‌ட்டத ு. முதலா‌ளி‌த்துவ‌த்த ை வரவே‌ற்க‌த ் தொட‌ங்‌க ி ‌ வி‌ட்டத ு' எ‌ன்ற ு பேசுவா‌‌ர்க‌ள ்'' எ‌ன்றா‌ர ் கார‌த ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

Show comments