Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அ‌‌க்‌னி-3+ ஏவுகணை 2009 இ‌ல் ஏவ‌ப்படு‌ம்!

Webdunia
திங்கள், 7 ஜனவரி 2008 (17:35 IST)
அ‌திகப‌ட்சமா க 5,000 ‌ கிலே ா ‌ மீ‌ட்டரு‌க்கு‌ம ் அ‌திகமா ன தொலை‌வி‌ல ் உ‌ள் ள இல‌க்குகளை‌த ் தா‌க்கவ‌ல் ல நீண்ட தூர அ‌க்‌ன ி-3+ ஏவுகண ை அடு‌த் த ஆ‌ண்ட ு துவ‌க்க‌த்‌தி‌ல ் சோதன ை செ‌ய்ய‌ப்ப ட உ‌ள்ளத ு.

த‌ற்போத ு இ‌ந் த ஏவுகண ை வடிவமை‌ப்ப ு ‌ நிலை‌யி‌ல ் உ‌ள்ளத ு எ‌ன்ற ு பாதுகா‌ப்ப ு ஆரா‌ய்‌ச்‌ச ி ம‌ற்று‌‌‌ம ் மே‌ம்பா‌ட்ட ு கழக‌த்‌தி‌ன் முத‌ன்ம ை இய‌க்குந‌ர ் ‌ வ ி. க ே. சர‌ஸ்வ‌த ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

இதுகு‌றி‌த்த ு இ‌ன்ற ு அவ‌ர ் ‌ விசாக‌ப்ப‌ட்டண‌த்‌தி‌ல ் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் கூறுகை‌யி‌ல ், " நமத ு அடு‌த் த இல‌க்கா ன அ‌க்‌ன ி-3+ ஏவுகண ை தயா‌ரி‌ப்ப ு முய‌ற்‌சிக‌ள ் வெ‌‌ற்‌றிகரமா க மே‌ற்கொ‌ள்ள‌ப்ப‌ட்ட ு வரு‌கி‌ன்ற ன. த‌ற்போத ு வடிவமை‌ப்பு‌ப ் ப‌ணிக‌ள ் நட‌ந்த ு வரு‌கி‌ன்ற ன.

அநேகமா க அடு‌த் த ஆ‌ண்ட ு தொட‌க்க‌த்‌தி‌ல ் அ‌‌க்‌ன ி-3+ ஏவுகணை‌யி‌ன ் முத‌ல்க‌ட் ட சோதன ை நட‌த்த‌‌ப்படு‌ம ். ‌ ஒ‌ரிசா‌வி‌ல ் உ‌ள் ள பாலசூர ் ஒரு‌ங்‌கிணை‌ப்ப‌‌ட் ட ஏவ ு தள‌த்‌தி‌ல ் நட‌க்கவு‌ள் ள இ‌ந்த‌ச ் சோதன ை ‌ நி‌ச்சய‌ம ் வெ‌ற்‌றிபெறு‌ம ்" எ‌ன்றா‌ர ்.

மேலு‌ம ், ‌ எ‌ல்லா பருவ ‌நிலை‌யிலு‌ம் செயலா‌ற்ற‌க் கூடிய பீர‌ங்‌கி எ‌தி‌ர்‌ப்ப ு ஏவுகணையா ன ' நா‌க ்'‌ கி‌ன் வ‌ணிக‌ரீ‌தியான சோதனை வரு‌கி ற ம ே மாத‌ம ் ராஜ‌ஸ்தா‌ன ் பாலைவன‌த்‌தி‌ல ் நட‌க் க உ‌ள்ளதாகவு‌ம ் அவ‌ர ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

நா‌க ் ஏவுகணை‌யி‌ன ் வடிவமை‌ப்பு‌ப ் ப‌ணிக‌ள ் 1988 ஆ‌ம ் ஆ‌ண்ட ு தொட‌ங்‌கி ன. இத‌ன ் முத‌ல ் சோதன ை 1990 ஆ‌ம ் ஆ‌ண்ட ு நவ‌ம்ப‌ர ் மாத‌ம ் வெ‌ற்‌றிகரமா க நட‌த்த‌ப்ப‌ட்டத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை கிண்டி மருத்துவமனையில் நோயாளி உயிரிழப்பு.. மருத்துவர்கள் போராட்டம் காரணமா?

ரூ.1,000 கோடி செலவில் அமையவுள்ள காலணி தொழிற்சாலை.. அடிக்கல் நாட்டினார் முதல்வர்..!

நீண்ட சரிவுக்கு பின் சற்றே உயர்ந்த தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!

என்எல்சி அனல் மின் நிலையத்தை இடிக்கும் பணி தொடங்கியது.. என்ன காரணம்?

Show comments