Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரகாஷ் காரத்துடன் ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணித் தலைவர்கள் சந்திப்பு!

Webdunia
திங்கள், 7 ஜனவரி 2008 (14:04 IST)
தேசி ய அளவில ் மூன்றாவத ு அண ி அமைப்பதற்க ு தீவிரமா க முயற்சித்த ு வரும ் ஐக்கி ய தேசி ய முற்போக்குக ் கூட்டணித ் தலைவர்கள ் இன்ற ு மார்க்சிஸ்ட ் கம்யூனிஸ்ட ் கட்சியின ் பொதுச ் செயலர ் பிரகாஷ ் காரத்த ை சந்தித்துப ் பேசினர ்.

புத ு டெல்லியில ் உள் ள மார்க்சிஸ்ட ் கம்யூனிஸ்ட ் கட்சியின ் தலைம ை அலுவலகத்தில ் நடந் த இந்தச ் சந்திப்பில ், ஐக்கி ய தேசி ய முற்போக்குக ் கூட்டணியின ் தலைவரும ் சமாஜ்வாத ி கட்சியின ் தலைவருமா ன முலாயம ் சிங ் யாதவ ், தெலுங்க ு தேசம ் கட்சியின ் தலைவர ் சந்திரபாப ு நாயுட ு மற்றும ் முக்கியத ் தலைவர்கள ் கலந்த ு கொண்டனர ்.

இந்தச ் சந்திப்பின ் போத ு விவாதிக்கப்பட் ட விவரங்கள ் உடனடியாகத ் தெரியவில்ல ை.

ஐக்கி ய தேசி ய முற்போக்குக ் கூட்டணியின ் உறுப்பினரா ன அ.இ.அ. த ி. ம ு.க., ப ா.ஜ.க. வுடன ் கூட்டண ி அமைப்பதற்க ு வாய்ப்புள்ளதாகக ் கருதப்படும ் சூழலில ், இந்தச ் சந்திப்ப ு முக்கியத்துவம ் பெறுகிறத ு.

முன்னதா க, பொதுப ் பிரச்சனைகளில ் இணைந்த ு போராடும ் நோக்கமில்லாமல ் தேர்தலுக்கா க மட்டும ் மூன்றாவத ு அண ி அமைப்பதில ் தங்களுக்க ு விருப்பமில்ல ை என்ற ு மார்க்சிஸ்ட ் கம்யூனிஸ்ட ் கட்ச ி ஏற்கெனவ ே தெளிவுபடுத்திவிட்டத ு குறிப்பிடத்தக்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

12 மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரத்தில் மிதமான மழை.. வானிலை அறிவிப்பு..!

மருத்துவமனையில் இட்லி சாப்பிட்ட கர்ப்பிணி திடீர் மரணம்.. உறவினர்கள் அதிர்ச்சி..!

தாமிரபரணி ஆற்று பாலத்தில் ஓட்டை போட்ட திமுகவினர்.. அதிமுகவினர் போராட்டம்..!

சமூகவலைத்தளத்தில் ஆயுதம் ஏந்திய புகைப்படம்.. காலிஸ்தான் ஆதரவாளர் கைது..!

8 சட்டவிரோத வங்கதேச பிரஜைகள் நாடு கடத்தப்பட்டனர்: டெல்லி காவல்துறை தகவல்..!

Show comments