Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌‌சி‌ட்‌னி டெ‌ஸ்‌ட் ‌பிர‌‌ச்சனை: ‌கரு‌த்து கூற பிரதம‌ர் மறு‌ப்பு!

Webdunia
திங்கள், 7 ஜனவரி 2008 (13:28 IST)
சி‌ட்‌னி டெ‌ஸ்‌ட் போ‌ட்டி‌யி‌ல் நடுவ‌ர்க‌ளி‌ன் தவறான ‌தீ‌ர்‌ப்பா‌ல் இ‌ந்‌தியா தோ‌ல்‌வியை தழு‌வியது. நடுவ‌ர்க‌ளி‌ன் இ‌ந்த செய‌ல் கு‌றி‌த்து ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங்‌கிட‌ம் கே‌ட்டபோது அவ‌ர் கரு‌த்து கூற மறு‌த்து‌வி‌ட்டா‌ர்.

இ‌ந்‌தியா‌வி‌ன் பு‌திய தலைமை கண‌க்கு ஆணைய‌ராக ‌வினோ‌த் ரா‌ய் இ‌ன்று குடியரசு‌த் தலைவ‌ர் மா‌ளிகை‌யி‌ல் நட‌ந்த ‌விழா‌வி‌ல் பொறு‌ப்பே‌ற்று‌‌க் கொ‌ண்டா‌ர். இ‌தி‌ல் கல‌ந்து கொ‌ண்டு ‌வி‌ட்டு வெ‌‌ளியே வ‌ந்த ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங்‌கிட‌ம ், ‌ சி‌‌ட்‌‌னி‌‌டெ‌ஸ்‌ட் போ‌ட்டி‌யி‌ல் நடுவ‌ர்க‌ளி‌ன் தவறான ‌‌தீ‌ர்‌ப்பு கு‌றி‌த்து செ‌ய்‌தியாள‌ர்க‌‌ள் கே‌ட்டபோத ு, இ‌ந்த ‌பிர‌ச்சனை ப‌ற்‌றி கரு‌த்து கூற ‌‌விரு‌ம்ப‌வி‌ல்லை எ‌ன்று ‌பிரதம‌ர் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

மேலு‌ம ், எ‌ந்த ஒரு ‌பிர‌ச்சனை‌யி‌லு‌ம் முழு ‌விவர‌ம் தெ‌ரியாம‌ல் கரு‌த்து கூறுவ‌தி‌ல் எ‌னக்கு உ‌ட‌ன்பாடு ‌கிடையாது எ‌ன்றா‌‌ர் ‌பிரதம‌ர்.

இ‌ந்த ‌பிர‌ச்சனை ப‌ற்‌றி இ‌ந்‌திய ‌கி‌ரி‌க்கெட் வாரியமு‌ம ், அத‌ன் தலைவ‌ர் சர‌த் பவாரு‌‌ம் பா‌ர்‌த்து கொ‌ள்வா‌ர்க‌ள் எ‌ன்று ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீண்ட சரிவுக்கு பின் சற்றே உயர்ந்த தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!

என்எல்சி அனல் மின் நிலையத்தை இடிக்கும் பணி தொடங்கியது.. என்ன காரணம்?

இலங்கை பாராளுமன்ற தேர்தல்: அதிபர் அனுர குமார திசநாயகாவின் கட்சி முன்னிலை

இது எங்கள் நாடு, உடனே வெளியேறுங்கள்.. காலிஸ்தான் பயங்கரவாதிகள் மிரட்டலால் கனடா மக்கள் அதிர்ச்சி..!

Show comments