Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ம‌க்க‌ள் எ‌ங்களை‌த் தவறாக‌ப் பு‌ரி‌ந்து கொ‌ண்டு‌ள்ளன‌ர்: மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட்!

Webdunia
திங்கள், 7 ஜனவரி 2008 (11:46 IST)
' கால‌த்‌தி‌ற்க ு ஏ‌ற்றவாற ு ம‌க்க‌ள ் நலனை‌க ் கரு‌த்‌தி‌ல ் கொ‌ண்ட ு மா‌றிவரு‌ம ் எ‌ங்கள ை ம‌க்களு‌ம ், அர‌சிய‌ல ் க‌ட்‌சிகளு‌ம ் தவறாக‌ப ் பு‌‌ரி‌ந்த ு கொ‌ண்டு‌ள்ளன‌ர ்' எ‌ன்ற ு மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌ச ி கூ‌றியு‌ள்ளத ு.

கொ‌ல்க‌ட்டா‌வி‌ல ், மே‌ற்குவ‌ங் க தொ‌ழி‌ல்துற ை அமை‌ச்ச‌ர ் ‌ நிருப‌ம ் செ‌ன ் எழு‌தி ய '‌ பிகா‌ல்பெ‌ர ் ச‌ந்தன ே' எ‌ன் ற பு‌த்தக‌த்த ை, மா‌ர்‌‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் மே‌ற்குவ‌ங் க மா‌நில‌ச ் செயல‌ர ் ‌ பீம‌ன ் போ‌ஸ ் வெ‌ளி‌யி‌ட்டா‌ர ்.

அ‌‌ப்போத ு பே‌சி ய ‌ நிருப‌ம ் செ‌‌ன ், " விவசா‌யிக‌ள ் ம‌ற்று‌ம ் தொ‌ழிலாள‌ர்களுட‌ன ் இணை‌ந்த ு அவ‌ர்க‌ளி‌ன ் நல‌‌ன்களு‌க்கா க பாடுபடவ ே நா‌ங்க‌ள ் முய‌ற்‌சி‌த்த ு வரு‌கிறோ‌ம ். கட‌ந் த 30 ஆ‌ண்டுக‌ளி‌ல ் நா‌ங்க‌ள ் கட‌ந்துவ‌ந் த பாதையை‌ப ் பா‌ர்‌க்கை‌யி‌ல ், ஒ‌வ்வொர ு நா‌ளி‌ன ் தேவை‌க்கு‌த ் தகு‌ந்தவாற ு நா‌ங்க‌ள ் மா‌ற ி வ‌ந்து‌ள்ளத ு தெ‌ரியு‌ம ்.

இ‌ந் த மா‌ற்ற‌ங்க‌ளி‌ன ் மூல‌ம ் நா‌ங்க‌ள ் தவறாக‌ப ் பு‌‌ரிந்த ு கொ‌ள்ள‌ப்ப‌ட்ட ு உ‌ள்ளோ‌ம ். நா‌ங்க‌ள ் கட‌ந்த ு வ‌ந்து‌ள் ள பாதை‌யி‌ல ் ஏ‌ற்று‌க ் கொ‌ண்டு‌ள் ள மா‌ற்ற‌ங்களு‌க்கா ன ச‌ரியா ன ‌ விள‌க்க‌த்த ை எனத ு பு‌த்தக‌த்‌தி‌ல ் க‌ட்டுரைகளா க எழு‌தியு‌ள்ளே‌ன ்." எ‌ன்றா‌ர ்.

‌ பி‌ன்ன‌ர ் பே‌சி ய ‌ பீம‌ன ் போ‌ஸ ், " தாராளமய‌ப ் பொருளாதார‌க ் கொ‌ள்கைக‌ள ் ஆ‌ண்டுவரு‌ம ் கால‌த்‌தி‌ல ் த‌னி‌த்த ு ‌ நி‌ர்‌ப்பத ு முடியா த கா‌ரிய‌ம ். ஆனா‌ல ், ம‌க்க‌ள ் நல‌ன ் சா‌ர்‌ந் த மா‌ற்று‌ப ் பொருளாதார‌க ் கொ‌ள்கைகள ை உருவா‌க்கு‌ம ் முய‌ற்‌சி‌யி‌ல ் மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ட்‌ச ி தொட‌ர்‌ந்த ு ஈடுபடு‌ம ்.

நா‌ங்க‌ள ் எ‌ங்களு‌க்கு‌ரி ய க‌ட்டு‌ப்பாடுகள ை ‌ பி‌ன்ப‌ற்‌ற ி வரு‌கிறோ‌ம ். அதனா‌ல ், ம‌க்களு‌ம ், எ‌ங்க‌ள ் கூ‌ட்ட‌ணி‌யி‌ல ் உ‌ள் ள க‌ட்‌சிக‌ள ் உ‌ட்ப ட ம‌ற் ற எ‌தி‌ர்‌க்க‌ட்‌சிகளு‌ம ் எ‌ங்களை‌த ் தவறாக‌‌ப ் பு‌ரி‌ந்த ு கொ‌ண்டு‌ள்ளன‌ர ்.

நா‌ங்க‌ள ் எ‌வ்வாற ு க‌ட்டு‌ப்பாடுகளு‌க்க ு உ‌ட்ப‌ட்ட ு ம‌க்களு‌க்கா க உழை‌க்‌கிறோ‌ம ் எ‌ன்பத ை ம‌க்க‌ள ் பு‌ரி‌ந்த ு கொ‌ள்வத‌ற்க ு ‌ நிருப‌ம ் செ‌ன்‌னி‌ன ் க‌ட்டுரைக‌ள ் உதவு‌ம ்" எ‌ன்றா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

12 மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரத்தில் மிதமான மழை.. வானிலை அறிவிப்பு..!

மருத்துவமனையில் இட்லி சாப்பிட்ட கர்ப்பிணி திடீர் மரணம்.. உறவினர்கள் அதிர்ச்சி..!

தாமிரபரணி ஆற்று பாலத்தில் ஓட்டை போட்ட திமுகவினர்.. அதிமுகவினர் போராட்டம்..!

சமூகவலைத்தளத்தில் ஆயுதம் ஏந்திய புகைப்படம்.. காலிஸ்தான் ஆதரவாளர் கைது..!

8 சட்டவிரோத வங்கதேச பிரஜைகள் நாடு கடத்தப்பட்டனர்: டெல்லி காவல்துறை தகவல்..!

Show comments