Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ம‌த்‌திய அரசு‌க்கு அ‌ச்சுறு‌த்த‌ல் இ‌ல்லை: யெ‌ச்சூ‌ரி!

Webdunia
திங்கள், 7 ஜனவரி 2008 (11:42 IST)
இ‌ந்‌தி ய- அமெ‌ரி‌க் க அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌த்த ை நடைமுறை‌ப்படு‌த்தா த வர ை ம‌த்‌தி‌யி‌ல ் ஆளு‌ம ் ஐ‌க்‌கி ய மு‌ற்போ‌க்கு‌க ் கூ‌ட்ட‌ண ி அரசு‌க்க ு எ‌ந்த‌விதமா ன அ‌ச்சுறு‌த்தலு‌ம ் இ‌ல்ல ை எ‌ன்ற ு மா‌ர்‌‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் அர‌சிய‌ல ் தலைமை‌க ் குழ ு உறு‌ப்‌பின‌ர ் ‌ சீதாரா‌ம ் யெ‌ச்சூ‌ர ி கூ‌றினா‌ர ்.

‌ தி‌ரிபுர ா தலைநக‌ர ் அக‌ர்தலா‌வி‌ல ் இ‌ந்‌தி ய ஜனநாய க வா‌லிப‌ர ் ச‌ங்க‌ம ் சா‌‌ர்‌பி‌ல ் நட‌ந் த பேர‌ணியை‌த ் துவ‌க ்‌க ி வை‌த்து‌ப ் பே‌சி ய அவ‌ர ், தே ச நலனு‌க்க ு எ‌திரா ன அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌த்த ை நடைமுறை‌ப்படு‌த ்த ுவத ை உடனடியா க ‌ நிறு‌த் த வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு தா‌ங்க‌ள ் தொட‌ர்‌ந்த ு வ‌லியுறு‌த்‌த ி வருவதாக‌த ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

" ஐ‌க்‌கி ய மு‌ற்போ‌க்கு‌க ் கூ‌ட்ட‌ண ி- இடதுசா‌ரிக‌ள ் உய‌ர்ம‌ட்ட‌க ் குழு‌வி‌ன ் அடு‌த் த கூ‌ட்ட‌த்‌தி‌ல ், ம‌த்‌தி ய அரச ு த‌ங்க‌ளி‌‌ன ் இறு‌த ி ‌ நிலைய ை தெ‌ளிவ ு‌ப ்படு‌த் த வே‌ண்டு‌ம ் எ‌ன் ற ‌ நிப‌ந்தனையுட‌ன ் தா‌ன ், ச‌ர்வதே ச அணுச‌க்‌த ி முகமையுட‌ன ் பே‌ச்ச ு நட‌த் த அனும‌தி‌த்து‌ள்ளோ‌ம ். ச‌ர்வதே ச அணுச‌க்‌த ி முகமையுட‌ன ் எ‌ந்த‌விதமா ன ஒ‌ப்ப‌ந்த‌த்‌திலு‌ம ் எ‌ங்க‌ள ் அனும‌தி‌யி‌ன்‌ற ி ம‌த்‌தி ய அரச ு கையெழு‌த்‌திடாத ு" எ‌ன்றா‌ர ் யெ‌ச்சூ‌ர ி.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

Show comments