Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இல‌ங்கை செ‌ல்ல‌வி‌‌ல்லை ‌பிரதம‌ர்!

Webdunia
ஞாயிறு, 6 ஜனவரி 2008 (17:05 IST)
இலங்கையின ் 60- வத ு சுதந்தி ர தி ன விழாவில ் பங்கேற் க அந்நாட ு விடுத் த அழைப்ப ை ஏற் க பிரதமர ் மன்மோகன ் சிங ் மறுத்துள்ளார ். வேற ு சி ல நிகழ்ச்சிகளில ் பங்கேற் க ஏற்கெனவ ே முடிவ ு செய்துவிட்டதால ் இலங்க ை அரசின ் அழைப்ப ை ஏற் க இயலாத ு எ ன இந்திய ா அதிகாரபூர்வமா க தெரிவித்துள்ளதா க இலங்க ை அரச ு இன்ற ு கூறியுள்ளத ு.

இலங்கையின ் 60 வத ு சுதந்தி ர தி ன விழ ா வரும ் ‌ பி‌ப்ரவ‌ர ி 4 ஆம ் தேத ி கொண்டாடப்ப ட உள்ளத ு. இதில ் சிறப்ப ு விருந்தினரா க பங்கேற் க வருமாற ு இலங்க ை அரச ு பிரதமர ் மன்மோகன ் சிங்கிற்க ு அழைப்ப ு விடுத்திருந்தத ு. இதனிடைய ே இலங்க ை சுதந்தி ர தி ன விழாவில ் பிரதமர ் மன்மோகன ் சிங ் பங்கேற் க கூடாத ு என்ற ு பல்வேற ு தமிழ க கட்சிகள ் மற்றும ் அமைப்புகள ் கோரிக்க ை விடுத்த ன.

இந் த நிலையில ் பிப்ரவர ி 4 ஆ‌ம ் தேத ி ஏற்கனவ ே திட்டமிடப்பட் ட பணிகள ் காரணமா க பிரதமர ் மன்மோகன ் சிங ் இலங்கைக்க ு வ ர இயலவில்ல ை என்ற ு இந்திய ா சார்பில ் தெரிவிக்கப்பட்டுள்ளதா க அந்நாட்ட ு வெளியுறவுத ் துற ை உயரதிகார ி ரவிநா த அரியசின்ஹ ா கூறியுள்ளார ்.

எனினும ் இருதரப்ப ு உறவுகள ் தொடர்பா க ஆலோசிக் க 2008 ம ் ஆண்டில ் பிரதமர ் மன்மோகன ் சிங ் இலங்க ை வருவார ் என்றும ் அதற்கா ன தேதிகள ் குறித்த ு இந்தியாவுடன ் ஆலோசித்த ு முடிவ ு செய்யப்படும ் என்றும ் அவர ் தெரிவித்துள்ளார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

50 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த முகேஷ் அம்பானி..!!

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

Show comments