Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சோ‌னியா ‌‌வீடு ‌திரு‌ம்‌பினா‌ர்!

Webdunia
ஞாயிறு, 6 ஜனவரி 2008 (14:31 IST)
சுவா ச கோளாற ு காரணமா க டெல்ல ி தனியார ் மருத்துவமனையில ் சிகிச்ச ை பெற்ற ு வந் த காங்கிரஸ ் தலைவர ் சோனிய ா இன்ற ு கால ை வீட ு திரும்பினார ்.

கடந் த புத்தாண்ட ு தினத்தன்ற ு அதிகாலையில ் சுவா ச கோளாற ு காரணமா க காங்கிரஸ ் தலைவர ் சோனிய ா டெல்லியில ் உள் ள கங்காராம ் மருத்துவமனையில ் அனுமதிக்கப்பட்டார ். மரு‌த்துவ‌ர்க‌ள் அவருக்க ு தீவி ர சிகிச்ச ை அளித்தனர ்.

கடந் த 5 நா‌‌ட்களாக மருத்துவமனையில ் சிகிச்ச ை பெற்ற ு வந்த சோ‌னியா கா‌ந்‌தி, இன்ற ு அதிகாலையில ் டிஸ்சார்ஜ ் செய்யப்பட்ட ு வீட ு திரும்பினார ்.

சுவா ச கோளாற ு பாதிப்பிலிருந்த ு சோனிய ா முழ ு குணமடைந்தத ை தொடர்ந்த ு இன்ற ு கால ை வீட ு திரும்பியதாகவும ், எனினும ் தொடர்ந்த ு ஓய்வ ு எடுத்துக ் கொள்ளுமாற ு அவர ் அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும ் கங்காராம ் மருத்துவமனையின ் தலைவர ் ப ி. க ே. ராவ ் தெரிவித்துள்ளார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

50 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த முகேஷ் அம்பானி..!!

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

Show comments