Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெ‌‌ல்‌லி‌யி‌ல் ‌‌தீ ‌விப‌த்து: 6 பே‌ர் ப‌லி!

Webdunia
ஞாயிறு, 6 ஜனவரி 2008 (13:13 IST)
புதுடெல்லியில ் குடிசைப ் பகுத ி‌யி‌ல் இன்ற ு கால ை ஏற்பட் ட த ீ விபத்தில ் 6 பேர ் உடல ் கருக ி பரிதாபமா க உயிரிழந்தனர ்.

டெல்லியில ் லகோர ி கேட ் பகுதியில் ஏராளமா ன மக்கள ் குடிசைகளில ் வசித்த ு வருகின்றனர ். இன்ற ு அதிகால ை அ‌ங்கு திடீர ் த ீ விபத்த ு ஏற்பட்டத ு. இதில் 250 குடிச ைக‌ள் எரிந்த ு சாம்பலாயி ன. அ‌‌திகாலை எ‌ன்பதா‌ல் ம‌க்க‌ள் தூ‌ங்‌கி‌க் கொ‌ண்டிரு‌ந்தன‌ர். அ‌ப்போது ‌சில‌ர் ‌தீயை பா‌ர்‌த்து அலறியடித்து ஓடின‌ர்.

எனினும் 6 பேர ் ‌‌‌தீ‌ய ி‌ல் ‌சி‌க்‌கி உடல ் கருக ி பரிதாபமா க உயிரிழந்தனர ். ஏராளமானோர ் படுகாயமடைந்தனர ். தகவ‌ல் அ‌றி‌ந்து தீயணைப்ப ு வீரர்கள ் 25 வாகனங்களுடன ் வ‌ந்து போராட ி தீய ை அணை‌த்தன‌ர்.

இந் த குடிசைப ் பகுதிய ை கால ி செய்வதற்க ு சி ல உள்ளூர ் அரசியல்வாதிகள ் முயற்ச ி செய்ததாகவும ், இதனால ் காவ‌ல்துறை‌யினரு‌க்கு‌ம், அவர்களுக்கும ் இடைய ே மோதல ் ஏற்பட்டதாகவும ் கூறப்படுகிறத ு. இதனால ் வேண்டுமென்ற ே சிலர ் இந் த குடிசைப ் பகுதிக்க ு த ீ வைத்திருக்கலாம ் என்ற ு குடிசைவாசிகள ் குற்றம ் சாட்டியுள்ளனர ்.

எனினும ் விபத்துக்கா ன காரணம ் குறித்த ு இதுவர ை எந் த தகவலும ் வெளியாகவில்ல ை. இ‌ந்த ‌விப‌த்து குறித்த ு டெல்ல ி காவ‌ல்துறை‌யி ன‌‌ர் வழக்குப்பதிவ ு செய்த ு விசாரண ை நடத்த ி வருகின்றனர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேற்று இறங்கிய வேகத்தில் இன்று மீண்டும் ஏறிய தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!

செல்வப்பெருந்தகை மீது அதிருப்தி.. ராகுல் காந்தி, கார்கேவை சந்திக்கும் பிரமுகர்கள்..!

முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் குறைக்கப்படவில்லை: தெற்கு ரயில்வே விளக்கம்..!

தேன் கூட்டில் கல் எறிய வேண்டாம்: மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை..!

மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையை பெற்றோர்கள் வரவேற்கின்றனர்: எல் முருகன்

Show comments