Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பய‌ங்கரவாத‌த்தை ஒ‌‌ழி‌க்க கூ‌ட்டு முய‌ற்‌‌சி அவ‌சிய‌ம்: ஜெ‌ய்‌ஸ்வா‌ல்!

Webdunia
சனி, 5 ஜனவரி 2008 (18:50 IST)
பய‌ங்கரவாத‌த்தை அடியோட ு ஒ‌ழி‌க் க ம‌த்‌திய, மா‌நி ல அரசுக‌ளி‌ன ் கூ‌ட்ட ு முய‌ற்‌ச ி ‌ மிகவு‌ம ் அவ‌சிய‌ம ் எ‌ன்ற ு ம‌த்‌தி ய உ‌ள்துற ை இணையமை‌ச்ச‌ர ் ஸ்ர ீ ‌ பிரகா‌ஷ ் ஜெ‌ய்‌ஸ்வா‌ல ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

இத ு கு‌றி‌த்த ு கா‌ன்பூ‌ரி‌ல ் இ‌ன்ற ு அவ‌ர ் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் கூ‌றியதாவத ு:

அ‌திக‌ரி‌த்த ு வரு‌ம ் பய‌ங்கரவாத‌ம ் ம‌த்‌தி ய அரச ு, மா‌நி ல அரசுக‌ள ் ஆ‌கி ய இர‌ண்ட ு தர‌ப்பு‌க்கும ே கவல ை அ‌‌ளி‌ப்பதா க உ‌ள்ளத ு. நமத ு நா‌ட்டி‌ல ் இரு‌ந்த ு பய‌ங்கரவாத‌‌த்த ை மு‌ற்‌றிலு‌ம ் ஒ‌ழி‌க் க வே‌ண்டு‌மானா‌ல ் இர ு தர‌‌ப்பு‌ம ் இணை‌ந்த ு முய‌ற்‌சி‌க் க வே‌ண்டு‌ம ். அதை‌விடு‌த்த ு இ‌ச்‌சி‌க்கல ை அர‌சியலா‌க்க‌க ் கூடாத ு.

உ‌த்தர‌பிரதேச‌த்‌தி‌ல ் நட‌க்கு‌ம ் தா‌க்குத‌ல்களு‌க்க ு ம‌த்‌தி ய அரசை‌க ் கு‌ற்ற‌ம்சா‌ற்றுவத ை மாயாவ‌த ி வழ‌க்கமாக‌க ் கொ‌ண்டு‌ள்ளா‌ர ். மாயாவ‌த ி ம‌ட்டு‌ம்தா‌ன ் இ‌ப்பழ‌க்க‌த்த ை வை‌த்து‌ள்ளா‌ர ். இத ு உ‌த்தர‌பிரதேச‌த்‌தி‌ற்க ு ம‌ட்டும‌ல் ல, தேச‌த்‌தி‌ற்க ே ஆப‌த்த ு ‌ விளை‌வி‌க்கு‌ம ் போ‌க்காகு‌ம ்.

இ‌வ்வாற ு அவ‌ர ் கூ‌றினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்டாகிராமில் வந்த லிங்க்: க்ளிக் செய்த அடுத்த நிமிடத்தில் பணத்தை இழந்த இளம்பெண்..

ஸ்டெர்லைட் தடையை மறுஆய்வு செய்ய கோரிய மனு : உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பாஜக பயப்படுகிறது.. காங்கிரஸ் பிரமுகர் விமர்சனம்..!

மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய இளைஞரின் தாய் மீது புகார்.. நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஐதராபாத்தில் தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கியிருக்கின்றாரா கஸ்தூரி? தனிப்படை விரைவு..!

Show comments