Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அ‌‌க்ஷ‌ர்தா‌ம் கோ‌‌யிலு‌க்கு ‌‌தீ‌விரவா‌திக‌ள் ‌மிர‌ட்ட‌ல்!

Webdunia
சனி, 5 ஜனவரி 2008 (13:35 IST)
தலைநக‌ர ் டெ‌ல்‌லி‌யி‌ல ் உ‌ள் ள புக‌‌ழ்பெ‌ற் ற அ‌க்ஷ‌ர்தா‌ம ் கோ‌‌யில ை வெடிகு‌ண்ட ு மூல‌ம ் தக‌ர்‌‌க்க‌‌த ் ‌ தீ‌விரவா‌திக‌ள ் ‌ தி‌ட்ட‌மி‌‌ட்டு‌ள்ளன‌ர ் எ‌ன்ற ு உளவு‌த்துற ை எ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளத ு. இதையடு‌த்த ு அ‌க்கோ‌‌யி‌லி‌ன ் பாதுகா‌ப்ப ு ப‌ன்மட‌ங்க ு அ‌திக‌ரி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

அ‌க்ஷ‌ர்தா‌ம ் கோ‌‌யிலை‌த ் தக‌ர்‌ப்பத‌ன ் மூல‌ம ் டெ‌ல்‌லி‌யி‌ல ் பத‌ற்ற‌த்த ை ஏ‌ற்படு‌த் த வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு கா‌ஷ்‌மீ‌ர ் ‌ தீ‌விரவா‌திக‌ள ் ‌ சில‌‌ர ் ‌ தி‌ட்ட‌மி‌ட்டு‌ள்ளதா க உளவு‌த்துற ை எ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளத ு.

இதையடு‌த்த ு அ‌க்ஷ‌ர்தா‌ம ் கோ‌‌யிலு‌க்கு‌ச ் ‌ சிற‌ப்ப ு அ‌திரடி‌ப்பட ை பாதுகா‌ப்ப ு அ‌ளி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதா க டெ‌ல்‌ல ி காவ‌ல்துறை‌ அ‌திகா‌ரிக‌ள ் தெ‌ரி‌வி‌த்தன‌ர ். கோ‌யிலை‌ச் சு‌ற்‌றிலு‌ம் வெடிகு‌ண்டு வ‌ல்லுந‌ர்க‌ள் இ‌ன்று காலை முத‌ல் ‌தீ‌விரமாக‌ச் சோதனை நட‌த்‌தி வரு‌கி‌‌ன்றன‌ர்.

இ‌ந்த‌க் கோ‌யி‌ல ், உல‌கிலேய ே ‌ மிக‌ப்பெ‌ரி ய ஹ‌ி‌ந்து‌க ் கோ‌யி‌ல ் எ‌ன் ற அடி‌ப்படையி‌ல ் அ‌ண்மையில ் ‌ கி‌ன்ன‌ஸ ் பு‌த்தக‌த்‌தி‌ல ் இட‌ம்பெ‌ற்றத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மருத்துவமனையில் இட்லி சாப்பிட்ட கர்ப்பிணி திடீர் மரணம்.. உறவினர்கள் அதிர்ச்சி..!

தாமிரபரணி ஆற்று பாலத்தில் ஓட்டை போட்ட திமுகவினர்.. அதிமுகவினர் போராட்டம்..!

8 சட்டவிரோத வங்கதேச பிரஜைகள் நாடு கடத்தப்பட்டனர்: டெல்லி காவல்துறை தகவல்..!

தென்கொரியா கோர விமான விபத்து.. 179 பேர் பலி.. 2 பேர் கவலைக்கிடம்..!

தனியார் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்: 8-ம் வகுப்பு மாணவனிடம் விசாரணை..!

Show comments