Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புவனே‌ஸ்வ‌ரி‌ல் அயலுறவு ‌பிர‌ச்சனைக‌ள் கு‌றி‌த்த கரு‌த்தர‌ங்க‌ம்!

Webdunia
சனி, 5 ஜனவரி 2008 (11:13 IST)
இ‌ந்‌தி ய அயலுறவு‌க ் கொ‌ள்க ை உ‌ள்‌ளி‌ட் ட மு‌க்‌கி ய ‌ பிர‌ச்சனைக‌ள ் கு‌றி‌த் த இர‌ண்ட ு நா‌ள ் நடைபெறு‌ம ் கரு‌த்தர‌ங்க‌ம ் இ‌ன்ற ு புவனே‌ஸ்வ‌ரி‌ல ் து வங்கு‌கிறத ு.

இ‌க ் கரு‌த்தர‌ங்க ை புவனே‌ஸ்வ‌ரி‌ல ் உ‌ள் ள உ‌த்க‌ல ் ப‌ல்கலை‌க ் கழகமு‌ம ், அயலுறவு‌த ் துறை‌யி‌ன ் பொத ு உறவுக‌ள ் துறையு‌ம ் இணை‌ந்த ு ஏ‌ற்பாட ு செ‌ய்து‌ள்ள ன. இ‌‌க்கரு‌த்தர‌ங்க ை இ‌ன்ற ு ஒ‌ரி‌ஸ்ஸ ா மா‌நி ல முத‌ல்வ‌ர ் ந‌வீ‌ன ் ப‌ட்நாய‌க ் துவ‌க ்‌க ி வை‌க்‌கி‌ ற ார ்.

இ‌தி‌ல ் க‌ல்‌வ ி ‌ நிபுண‌ர்க‌ள ், அ‌றிவ ு ‌‌‌‌ ஜீவிக‌ள ், தொ‌ழி‌ல ் துற ை வ‌ல்லுந‌ர்க‌ள ், ஊட‌க‌ங்க‌ள ், சம ூ க அமை‌ப்பை‌ சே‌ர்‌ந்தவ‌ர்க‌ள ், உய‌ர ் அ‌திகா‌ரிக‌ள ் உ‌ள்‌ளி‌ட் ட பல‌ர ் கல‌ந்த ு கொ‌ள்‌கி‌ன்றன‌ர ். ‌ கிழ‌க்க ு நோ‌க்‌கி ய கொ‌ள்க ை, ச‌ர்வதே ச பய‌ங்கரவாத‌ம ், பாதுகா‌ப்ப ு, வ‌ர்‌த்தக‌ம ், முத‌லீட ு, உல க வ‌ர்‌த்த க அமை‌ப்‌பி‌ன ் நடவடி‌க்கைக‌ள ் உ‌ள்‌ளி‌ட் ட ப‌ல்வேற ு ‌ பிர‌ச்சனைக‌ள ் கு‌றி‌த்த ு ‌ விவா‌தி‌க்க‌ப்ப ட உ‌ள்ளதா க கூற‌ப்படு‌கிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடற்கரையில் பக்தர்கள் தங்க கூடாது: திருச்செந்தூர் காவல்துறை தடை..!

ஊட்டிக்கு வரப்போகிறது ஹைட்ரஜன் ரயில்.. ஒரு ரயில் உருவாக்க இத்தனை கோடியா?

23 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை கொட்டப்போகுதி கனமழை: வானிலை எச்சரிக்கை..!

கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் இளைஞர் மரணம்: மருத்துவமனை விளக்கம்

சென்னை கிண்டி மருத்துவமனையில் நோயாளி உயிரிழப்பு.. மருத்துவர்கள் போராட்டம் காரணமா?

Show comments