Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெ‌ட்ரோ‌ல் ‌விலையை உய‌ர்‌த்த‌‌‌க் கூடாது: மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் எ‌ச்ச‌ரி‌க்கை!

Webdunia
வெள்ளி, 4 ஜனவரி 2008 (19:42 IST)
பெ‌ட்ரோ‌ல ், டீச‌ல ் உ‌ள்‌ளி‌ட் ட அ‌த்‌தியாவ‌சி ய எ‌ரிபொரு‌ட்க‌ளி‌ன ் ‌ விலைகள ை உய‌‌ர்‌த்து‌ம ் முடிவ ை ஐ‌க்‌கி ய மு‌ற்போ‌க்கு‌க ் கூ‌ட்ட‌ண ி அரச ு கை‌‌விடவே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ், அ‌வ்வாற ு உய‌ர்‌த்‌தினா‌ல ் போரா‌ட்ட‌ம ் நட‌த்து‌‌ம ் முடிவு‌க்க ு தா‌ங்க‌ள ் த‌ள்ள‌ப்படுவோ‌ம ் எ‌ன்று‌ம ் மா‌ர்‌க்‌‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌ச ி எ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளத ு.

இத ு தொட‌ர்பா க புவனே‌ஸ்வர‌த்‌தி‌ல ் இ‌ன்ற ு செ‌ய்‌‌தியாள‌ர்களை‌ச ் ச‌ந்‌தி‌த் த மா‌ர்‌‌க்‌‌சி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் அர‌சிய‌ல ் தலைமை‌க ் குழ ு உறு‌ப்‌பின‌ர் ‌சீ‌த்தாரா‌ம் யெ‌ச்சூ‌ர ி, " பெ‌ட்ரோ‌லிய‌ப ் பொரு‌ட்க‌‌ளி‌ன ் ‌ விலைகள ை ம‌ற்றொருமுற ை உய‌ர்‌த்துவத ை நா‌ங்க‌ள ் அனும‌தி‌க் க மா‌ட்டோ‌ம ்" எ‌ன்றா‌ர ்.

பெ‌ட்ரோ‌ல ், டீச‌ல ் போ‌ன் ற அ‌த்‌தியாவ‌‌சி ய எ‌ரிபொரு‌ட்க‌ளு‌க்க ு ‌ வி‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள வ‌ரிகள ை முறை‌ப்படு‌த்தாம‌ல ், அவ‌ற்‌றி‌ன ் ‌ விலைகள ை உய‌ர்‌த்துவ‌தி‌ல ் ‌ நியாய‌மி‌ல்ல ை எ‌ன்று‌ம ் அவ‌ர ் கு‌றி‌ப்‌பி‌ட்டா‌ர ்.

" பெ‌ட்ரோ‌லிய‌ப ் பொரு‌ட்க‌ளி‌ன ் ‌ விலைகள ை உய‌ர்‌த்துவத‌ன ் மூல‌ம ் சாதார ண ம‌க்களு‌க்க ு நெரு‌க்கடியை‌த ் தர‌க ் கூடாத ு எ‌ன்ற ு ம‌த்‌தி ய அர‌சிட‌ம ் நா‌ங்க‌ள ் கோ‌ரி‌க்க ை ‌ விடு‌த்து‌ள்ளோ‌ம ். சாதார ண ம‌க்க‌ளி‌ன ் ‌ மீத ு சுமைகள ை ஏ‌ற்றாம‌ல ், பெ‌ட்ரோ‌லிய‌ப ் பொரு‌ட்க‌ளி‌ல ் இரு‌ந்த ு வருவாயை‌ப ் பெரு‌க்கு‌ம ் வ‌ழிகள ை ம‌த்‌தி ய அரச ு தே ட வே‌ண்டு‌ம ்.

அடு‌த் த ‌ நி‌தி‌நில ை அ‌றி‌க்கைய ை உருவா‌க்கு‌ம ் வேலை‌யி‌ல ் ‌ நி‌தியமை‌ச்ச‌ர ் இற‌ங்க‌ியு‌ள் ள இ‌ந் த நேர‌த்‌தி‌ல ், பெ‌ட்ரோ‌லிய‌ப ் பொரு‌ட்களு‌க்க ு ‌ வி‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள வ‌ரிகள ை முறை‌ப்படு‌த்துவ‌தி‌ல ் எ‌‌ந்த‌ச ் ‌ சி‌க்கலு‌ம ் இரு‌க்காத ு" எ‌ன்றா‌ர ் யெ‌ச்சூ‌ர ி.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments