Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூ‌ரிய ‌மி‌ன் உ‌ற்ப‌த்‌தி‌யி‌ல் பு‌திய ‌தி‌ட்ட‌ம் அ‌றிமுக‌ம்!

Webdunia
வியாழன், 3 ஜனவரி 2008 (17:03 IST)
நமது நாடு முழுவது‌ம ் 50 மெகாவா‌ட ் ‌ திறனுடை ய சூ‌ரி ய ‌ மி‌ன ் உ‌ற்ப‌த்‌த ி ஆலைகள ை அமை‌க்கு‌ம ் பு‌தி ய ‌ தி‌ட்ட‌‌த்த ை ம‌த்‌தி ய அரச ு அ‌றிமுக‌ம ் செ‌ய்து‌ள்ளத ு.

இ‌த்‌தி‌ட்டம ் 11 ஆவத ு ஐ‌ந்தா‌ண்டு‌‌த ் ‌ தி‌ட் ட கால‌த்‌தி‌ல ் நடைமுறை‌க்க ு வரு‌ம ் எ‌ன்ற ு மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி அமைச்சக‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌‌ள்ளத ு.

இத ு கு‌றி‌த்து புதுடெ‌ல்‌லி‌‌யி‌ல் செய்தியாளர்களிடம் பேசிய இத்துறையின் அமைச்சர் விலாஸ் முத்தம்வர், சூரிய சக்தியால் உற்பத்தி செய்யும் மின்சார‌த்‌தி‌ற்கு ஏற்றவாற ு கிலோவாட்டுக்கு ரூ.10 முதல் ரூ.12 வரையில் நிதியுதவி அளிக் க‌ ப்படு‌ம ் எ‌ன்ற ு குறிப்பிட்டார்.

இந்திய புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி வளர்ச்சி முகமையின் வாயிலாக செயல்படுத்தப்படும் இ‌த்‌தி‌ட்ட‌த்‌தி‌ல ், ஆயிரம் கோடி ரூபா‌ய் வரை முதலீடு செய்ய தனியார் துறைகள் ஒ‌ப்பு‌க ் கொ‌ண்டு‌ள்ள ன எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

12 மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரத்தில் மிதமான மழை.. வானிலை அறிவிப்பு..!

மருத்துவமனையில் இட்லி சாப்பிட்ட கர்ப்பிணி திடீர் மரணம்.. உறவினர்கள் அதிர்ச்சி..!

தாமிரபரணி ஆற்று பாலத்தில் ஓட்டை போட்ட திமுகவினர்.. அதிமுகவினர் போராட்டம்..!

சமூகவலைத்தளத்தில் ஆயுதம் ஏந்திய புகைப்படம்.. காலிஸ்தான் ஆதரவாளர் கைது..!

8 சட்டவிரோத வங்கதேச பிரஜைகள் நாடு கடத்தப்பட்டனர்: டெல்லி காவல்துறை தகவல்..!

Show comments