Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆ‌ந்‌திரா‌வி‌ல் கோ‌‌யில் நெ‌ரிச‌லி‌ல் ‌சி‌க்‌கி 6 பே‌ர் ப‌லி!

Webdunia
வியாழன், 3 ஜனவரி 2008 (13:13 IST)
ஆ‌ந்‌தி ர மா‌நில‌ம ் ‌ விஜயவாடா‌வி‌ல ் கோ‌‌யி‌ல ் நெ‌ரிச‌லி‌ல ் ‌ சி‌க்‌க ி ப‌க்த‌ர்க‌ள ் 6 பே‌ர ் ப‌லியா‌யின‌ர ். 20 ‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள ் படுகாயமடை‌ந்தன‌ர ்.

விஜயவாடா‌வி‌ல ் உ‌ள் ள கனகது‌ர்க ா கோ‌யி‌லி‌ல ் இ‌ன்ற ு கால ை பவா‌ன ி ‌ தீ‌‌க்ஷ ை ‌ திரு‌விழ ா கொ‌ண்டாட‌ப்ப‌ட்டத ு. இ‌தி‌ல ் கல‌ந்த ு கொ‌ள்ளவ‌ந் த ஆ‌யிர‌க்கண‌க்கா ன ப‌க்த‌ர்க‌ள ் ஒ‌ன்றா க த‌ரிசன‌த்‌தி‌ற்க ு கூடியபோத ு நெ‌ரிச‌ல ் ஏ‌‌ற்ப‌ட்டத ு.

இ‌ந் த நெ‌ரிச‌லி‌ல ் ‌ சி‌க்‌க ி 5 பெ‌ண்களு‌ம ் ஒர ு குழ‌ந்தையு‌ம ் ப‌லியா‌யின‌ர ். 20 ‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள ் படுகாயமடை‌ந்தன‌ர ். இ‌தி‌ல் பெ‌ண் ஒருவ‌ரி‌ன் ‌நில ை கவலை‌க்‌கிடமா க உ‌ள்ளத ு.

இ‌‌ச்ச‌ம்பவ‌ம ் கு‌‌றி‌த்து‌த ் தகவ‌ல ் அ‌றி‌ந்தவுட‌ன ் ‌ விஜயவாட ா எ‌ம ்.‌ ப ி. ராஜகோபா‌ல ், எ‌ம ். எ‌ல ்.ஏ ராஜசேக‌ர ் ஆ‌கியோ‌ர ் ‌ விரை‌ந்த ு வ‌ந்த ு, பா‌தி‌க்க‌‌ப்ப‌ட்டவ‌ர்க‌ளி‌ன ் உற‌வின‌ர்களு‌க்க ு ஆறுத‌ல ் கூ‌றின‌ர ்.

இ‌ச்ச‌ம்பவ‌த்‌தி‌ற்கு‌க ் காரணமா க கோ‌யி‌ல ் ‌ நி‌ர்வாக‌த்‌தின‌ர ் ‌ மீத ு நடவடி‌க்க ை எடு‌க்க‌ப்படு‌ம ் எ‌ன்ற ு ஆ‌ந்‌தி ர மா‌நி ல உ‌ள்ளா‌ட்‌ச ி அமை‌ச்ச‌ர ் ர‌த்னாக‌ர ் ரா‌வ ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

இத‌ற்‌கிடை‌யி‌ல ் நெ‌ரிச‌லி‌ல ் ‌ சி‌க்‌க ி உ‌யி‌ரிழ‌ந்தவ‌ர்க‌ளி‌ன ் குடு‌ம்ப‌த்‌தி‌ற்க ு தல ா ர ூ.1 ல‌ட்சமு‌ம ், காயமடை‌ந்தவ‌ர்களு‌க்க ு தல ா ர ூ.10,000 மு‌ம ் ‌ நிவாரண‌த ் தொகையா க வழ‌ங்க‌ப்ப‌டு‌ம ் எ‌ன்ற ு மா‌நி ல அரச ு அ‌றி‌வி‌த்து‌‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

12 மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரத்தில் மிதமான மழை.. வானிலை அறிவிப்பு..!

மருத்துவமனையில் இட்லி சாப்பிட்ட கர்ப்பிணி திடீர் மரணம்.. உறவினர்கள் அதிர்ச்சி..!

தாமிரபரணி ஆற்று பாலத்தில் ஓட்டை போட்ட திமுகவினர்.. அதிமுகவினர் போராட்டம்..!

சமூகவலைத்தளத்தில் ஆயுதம் ஏந்திய புகைப்படம்.. காலிஸ்தான் ஆதரவாளர் கைது..!

8 சட்டவிரோத வங்கதேச பிரஜைகள் நாடு கடத்தப்பட்டனர்: டெல்லி காவல்துறை தகவல்..!

Show comments