Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாகாலா‌ந்‌தி‌ல் குடியரசு தலைவ‌ர் ஆ‌ட்‌சி: ம‌த்‌திய அரசு ப‌ரி‌ந்துரை!

Webdunia
வியாழன், 3 ஜனவரி 2008 (11:24 IST)
நாகாலா‌ந்‌தி‌ல ் குடியரச ு தலைவ‌ர ் ஆ‌ட்‌சிய ை அம‌ல்படு‌த் த குடியரச ு தலைவ‌ர ் ‌ பிர‌தீப ா பா‌ட்டீலு‌க்க ு ம‌த்‌தி ய அரச ு ப‌ரி‌ந்துர ை செ‌ய்து‌ள்ளத ு.

புத ு டெ‌ல்‌லி‌யி‌ல ் நே‌ற்ற ு ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌‌ங ் தலைமை‌யி‌ல ் நட‌ந் த ம‌த்‌தி ய அமை‌ச்சரவை‌க ் கூ‌ட்ட‌‌த்‌தி‌ல ் இ‌ந் த முடிவ ு எடு‌க்க‌ப்ப‌ட்டதாகவு‌ம ், த‌ற்போத ு ஹைதராபா‌த்‌தி‌ல ் இரு‌க்கு‌ம ் குடியரச ு தலைவரு‌க்க ு ஆவண‌ங்க‌ள ் அனு‌ப்ப‌ப்ப‌ட்ட ு உ‌ள்ளதாகவு‌ம ் உ‌ள்துற ை அமை‌ச்சக‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

ம‌த்‌தி ய அர‌சி‌ன ் இ‌ந் த முடிவு‌க்க ு நாகாலா‌ந்த ு முத‌ல்வ‌ர ் ‌ நி‌ப்ய ூ ‌ ரியே ா எ‌தி‌ர்‌ப்பு‌த ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

" ஜனநாயகமா ன முறை‌யி‌ல ் நட‌த்த‌ப்ப‌ட் ட தே‌ர்த‌லி‌ல ் வெ‌ற்‌றிபெ‌ற்ற ு ஆ‌ட்‌சி‌க்க ு வ‌ந் த என‌க்க ு எ‌திரா க இதுபோ‌ன் ற நடவடி‌க்கைகள ை எடு‌ப்பத ு ச‌ட்ட‌விரோதமானத ு" எ‌ன்ற ு அவ‌ர ் கூ‌றினா‌ர ்.

நாகாலா‌ந்‌தி‌ல ் த‌ற்போத ு ப ா.ஜ.க. ஆதர‌வ ு பெ‌ற் ற நாகாலா‌ந்த ு ஜனநாயக‌க ் கூ‌ட்ட‌ண ி ஆ‌ட்‌சி‌யி‌ல ் உ‌ள்ளத ு. இ‌க் கூ‌ட்ட‌ணி அரசு‌‌க்கு எ‌திராக ஊழ‌ல் புகா‌ர்க‌ள் ‌கிள‌‌ம்‌பியதையடு‌த்து இர‌ண்டு அமை‌ச்ச‌ர்களு‌ம், ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள் ‌சிலரு‌ம் பத‌வி ‌வில‌கின‌ர். இதனா‌ல் ஆளு‌ம் நாகாலா‌ந்து ஜனநாயக‌க் கூ‌ட்ட‌ணி‌யி‌ன் பெரு‌ம்பா‌ன்மை ச‌ரி‌ந்தது.

இ‌ந்‌நிலை‌யி‌ல ் கட‌ந் த மாத‌ம ் 13 ஆ‌ம ் தே‌த ி, அ‌ம்மா‌நி ல எ‌தி‌‌ர்‌க்க‌ட்‌சிக‌ள ் மா‌நி ல அரசு‌க்க ு எ‌‌திராக‌க ் கொ‌‌ண்டுவ‌ந் த ந‌ம்‌பி‌க்க ை இ‌ல்லா‌த ் ‌ தீ‌ர்மான‌ம ் தோ‌ல்‌வி‌ அடை‌ந்தது கு‌றி‌ப்‌பிட‌‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீண்ட சரிவுக்கு பின் சற்றே உயர்ந்த தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!

என்எல்சி அனல் மின் நிலையத்தை இடிக்கும் பணி தொடங்கியது.. என்ன காரணம்?

இலங்கை பாராளுமன்ற தேர்தல்: அதிபர் அனுர குமார திசநாயகாவின் கட்சி முன்னிலை

இது எங்கள் நாடு, உடனே வெளியேறுங்கள்.. காலிஸ்தான் பயங்கரவாதிகள் மிரட்டலால் கனடா மக்கள் அதிர்ச்சி..!

Show comments