Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2007 இ‌ல் ‌வித‌ர்பா‌வி‌ல் 1,200 ‌விவசா‌யிக‌ள் த‌ற்கொலை!

Webdunia
வியாழன், 3 ஜனவரி 2008 (11:01 IST)
மர ா‌ ட்டியத்தின் விதர்பா பகுதியில் கடந்த 2007-ஆம் ஆண்டில் 1,200 விவசாயிகள் தற்கொலை செய் திருப்பதாக ‌வித‌ர்ப ா ஜா‌ன ் அ‌ண்டோல‌ன ் ச‌மி‌த ி எ‌ன் ற தன்னார்வ தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாக மார்ச்சில் 113 பேரும், செப்டம்பரில் 112 பேரும், ஜுனில் 82 பேரும், ஜூலையில் 75 பேரும் தற்கொலை செய்துள்ளனர்.

இப்பகுதி விவசாயிகளின் நலனுக்காக பிரதமர் மன்மோகன் சிங் கடந்த 2006 ஜூலையில், 3750 கோடி ரூபாய் ஒதுக்கினார ். இர ு‌ ந்தாலு‌ம ், தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

11 மாவட்டங்களை உள்ளடக்கிய விதர்பா பகுதி கடந்த சில ஆண்டுகளாக வறட்ச ி‌ யி‌ன ் கோ ர‌ ப்‌பிடி‌யி‌ல ் ‌ சி‌‌க்‌கியு‌ள்ளதா‌‌‌ல ், அப்பகுதி விவசாயிகள் வறுமைய ி‌ ல் தவிக்கின்றனர். இதிலிருந்து மீளமுடியாத விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதாக தன்னார்வ தொண்டு அமைப்பினர் தெரிவிக்கின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீண்ட சரிவுக்கு பின் சற்றே உயர்ந்த தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!

என்எல்சி அனல் மின் நிலையத்தை இடிக்கும் பணி தொடங்கியது.. என்ன காரணம்?

இலங்கை பாராளுமன்ற தேர்தல்: அதிபர் அனுர குமார திசநாயகாவின் கட்சி முன்னிலை

இது எங்கள் நாடு, உடனே வெளியேறுங்கள்.. காலிஸ்தான் பயங்கரவாதிகள் மிரட்டலால் கனடா மக்கள் அதிர்ச்சி..!

Show comments