Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உ‌ல்ஃபா ‌தீ‌விரவா‌திக‌ள் ‌மிர‌ட்ட‌ல்: ‌விமான ‌நிலைய‌ங்களு‌க்கு பாதுகா‌ப்பு அ‌திக‌ரி‌ப்பு!

Webdunia
புதன், 2 ஜனவரி 2008 (17:57 IST)
சிறை‌யி‌ல ் அடை‌‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள த‌ங்க‌ள ் இய‌க்க‌த்‌தி‌னர ை ‌ விடு‌வி‌க்க‌க ் கோ‌ர ி ‌ விமான‌ங்களை‌க ் கட‌த்துவத‌ற்க ு உ‌ல்ஃப ா ‌ தீ‌விரவா‌திக‌ள ் ‌ தி‌ட்ட‌மி‌ட்டு‌ள்ளதா க வெ‌ளியா ன தகவலையடு‌த்த ு, வட‌கிழ‌க்க ு மா‌நில‌ங்க‌ளி‌ல ் உ‌ள் ள ‌ விமா ன ‌ நிலைய‌ங்களு‌க்கு‌ப ் பாதுகா‌ப்ப ு அ‌திக‌ரி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

அ‌ஸ்ஸா‌ம ், மேகாலய ா, ‌ தி‌ரிபுர ா உ‌ள்‌ளி‌ட் ட வட‌கிழ‌க்க ு மா‌நில‌ங்க‌ளி‌ல ் உ‌ள் ள ‌ விமா ன ‌ நிலைய‌ங்க‌ளி‌ல ் ம‌த்‌திய‌த ் தொ‌ழி‌‌ல ் பாதுகா‌ப்பு‌ப ் படை‌யினருட‌ன ், துண ை ராணுவ‌த்‌தின‌ர ் ம‌ற்று‌ம ் ம‌த்‌தி ய ‌ ரிச‌ர்‌வ ் காவ‌ல ் படை‌யினரு‌ம ் பாதுகா‌ப்பு‌ப ் ப‌ணி‌யி‌ல ் ஈடுப‌ட்டு‌ள்ளன‌ர ்.

மோ‌ப் ப நா‌ய்க‌ள ், வெடிகு‌ண்டுகள ை செய‌லிழ‌‌க்க‌ச ் செ‌ய்யு‌ம ் வ‌ல்லுந‌ர்க‌ள ், அ‌த ி ‌ விரைவு‌ப ் படை‌யின‌ர ் எ ன எ‌ல்லா‌ப ் பாதுகா‌ப்ப ு ஏ‌ற்பாடுகளு‌ம ் தயா‌ர ் ‌ நிலை‌யி‌ல ் உ‌‌ள்ளதா க ‌ சி‌ம்ல ா ‌ விமா ன ‌ நிலை ய அ‌திகா‌ரிக‌ள ் தெ‌‌ரி‌‌வி‌த்தன‌ர ்.

ம ு‌ ன்னதா க, அரசுட‌ன ் நட‌ந்துவரு‌ம ் அமை‌தி‌ப ் பே‌ச்சுக‌ள ் தொட ர வே‌‌ண்டுமானா‌ல ் ஜனவ‌ர ி 5 ஆ‌ம ் தே‌தி‌க்கு‌ள ் ‌ சிறை‌யி‌ல ் அடை‌க்க‌ப்ப‌ட்டு‌‌ள் ள உ‌ல்ஃப ா ‌ தீ‌விரவா‌திகள ை ‌ விடு‌வி‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு உ‌ல்ஃப ா ‌ பிர‌தி‌‌நி‌த ி மாமோ‌ன ி ரைச‌ம ் கோ‌ஸ்வா‌ம ி கோ‌ரி‌க்க ை ‌ விடு‌த்து‌ள்ளா‌ர ் எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

Show comments