Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குஜரா‌த்‌தி‌ல் ‌மித ‌நிலநடு‌க்க‌‌ம்!

Webdunia
புதன், 2 ஜனவரி 2008 (11:25 IST)
குஜரா‌த்‌தி‌ல ் ஜ‌ூனாக‌த ் பகு‌தி‌‌யி‌ல ் இ‌ன்ற ு அ‌திகாலை‌யி‌ல ் ‌ மிதமா ன ‌ நிலநடு‌க்க‌ம ் ஏ‌ற்ப‌ட்டதா க வா‌னில ை ஆ‌‌ய்வ ு மைய‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

முத‌லி‌ல ் நே‌ற்ற ு மால ை 4 ம‌ணி‌க்க ு 3.6 ‌ ரி‌க்ட‌ர ் அள‌வி‌ல ் ‌ நிலநடு‌க்க‌ம ் ஏ‌ற்ப‌ட்டதாகவு‌ம ், அதையடு‌த்த ு இ‌ன்ற ு அ‌திகால ை 1 ம‌ணி‌க்க ு அத ே 3.6 ‌ ரி‌க்ட‌ர ் அள‌வி‌ல ் ம‌ற்றொர ு ‌ நிலநடு‌க்க‌ம ் ஏ‌ற்ப‌ட்டதாகவு‌ம ் வா‌னி‌ல ை ஆ‌ய்வ ு மைய‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

இ‌‌‌ந் த இர‌ண்ட ு ‌ நிலநடு‌க்க‌ங்க‌ளி‌ன ் மைய‌மு‌ம ் ஒர ே இட‌த்‌தி‌ல ் அமை‌ந்‌‌‌திரு‌ந்ததா க அ‌திகா‌ரிக‌ள ் கூ‌றினர ். இதனா‌ல ் சேத‌‌ங்க‌ள ் எதுவு‌ம ் ஏ‌ற்ப‌ட்டதாக‌த ் தகவ‌ல ் இ‌ல்ல ை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மருத்துவமனையில் இட்லி சாப்பிட்ட கர்ப்பிணி திடீர் மரணம்.. உறவினர்கள் அதிர்ச்சி..!

தாமிரபரணி ஆற்று பாலத்தில் ஓட்டை போட்ட திமுகவினர்.. அதிமுகவினர் போராட்டம்..!

8 சட்டவிரோத வங்கதேச பிரஜைகள் நாடு கடத்தப்பட்டனர்: டெல்லி காவல்துறை தகவல்..!

தென்கொரியா கோர விமான விபத்து.. 179 பேர் பலி.. 2 பேர் கவலைக்கிடம்..!

தனியார் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்: 8-ம் வகுப்பு மாணவனிடம் விசாரணை..!

Show comments