Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முகாம் மீது தாக்குதல் : மத்தியப் படையின் சுனக்கமே காரணம் – மாயாவதி!

Webdunia
புதன், 2 ஜனவரி 2008 (09:51 IST)
உத்தரப ் பிரதே ச மாநிலம ் ராம்பூரிலுள் ள மத்தி ய கூடுதல ் காவல ் படையின ் முகாம ் மீத ு நடந் த பயங்கரவாதிகளின ் தாக்குதலிற்க ு அப்படையினரின ் சேம்பல ே காரணம ் என்ற ு உ. ப ி. முதலமைச்சர ் மாயாவத ி குற்றம ் சாற்றியுள்ளார ்.

மத்தி ய கூடுதல ் காவல ் பட ை முகாம ் மீத ு பயங்கரவாதிகள ் தாக்குதல ் நடத்தலாம ் என்ற ு மாநி ல அரசிற்குக ் கிடைத் த உளவுத ் தகவல ் உடனடியா க அவர்களுக்க ு மாவட் ட நிர்வாகத்தின ் வாயிலா க தெரியப்படுத்தப்பட்டுவிட்டதாகக ் கூறி ய மாயாவத ி, அந் த எச்சரிக்கையின ் மீத ு உரி ய நடவடிக்க ை எடுக்காதத ே பாதுகாப்ப ு தோல்விக்குக ் காரணம ் என்ற ு கூறினார ்.

ராம்பூர ் முகாம ் மீத ு நேற்ற ு அதிகால ை பயங்கருவாதிகள ் நடத்தி ய தாக்குதலில ் 6 ம. க ூ. க ா.ப. வீரர்கள ் உட்ப ட 7 பேர ் கொல்லப்பட்டனர ். மேலும ் 6 பேர ் காயமுற்றனர ். அவர்களில ் 2 பேரின ் நில ை கவலைக்கிடமா க உள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை கிண்டி மருத்துவமனையில் நோயாளி உயிரிழப்பு.. மருத்துவர்கள் போராட்டம் காரணமா?

ரூ.1,000 கோடி செலவில் அமையவுள்ள காலணி தொழிற்சாலை.. அடிக்கல் நாட்டினார் முதல்வர்..!

நீண்ட சரிவுக்கு பின் சற்றே உயர்ந்த தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!

என்எல்சி அனல் மின் நிலையத்தை இடிக்கும் பணி தொடங்கியது.. என்ன காரணம்?

Show comments