Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அ‌ஸ்ஸா‌மி‌ல் 3 உ‌ல்ஃபா ‌தீ‌விரவா‌திக‌ள் சு‌ட்டு‌க் கொலை!

Webdunia
திங்கள், 31 டிசம்பர் 2007 (19:04 IST)
அ‌ஸ்ஸா‌மி‌ல ் ‌ தி‌ப்ர ு சை‌கோவ ா எ‌ன் ற இட‌த்‌தி‌ல ் கா‌ட்ட ி‌ற்கு‌ள ், பாதுகா‌ப்பு‌‌ப ் படை‌யின‌ர ் நட‌த்‌தி ய தா‌க்குத‌லி‌ல ் உ‌ல்ஃப ா இய‌க்க‌த்தை‌ச ் சே‌ர்‌ந் த 3 ‌ தீ‌விரவா‌திக‌ள ் சு‌ட்டு‌க ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர ். மேலு‌ம ் ஒருவ‌ர ் படுகாயமடை‌ந்தா‌ர ்.

கொ‌ல்ல‌ப்ப‌ட் ட ‌ தீ‌விரவா‌திக‌ள ் 3 பேரு‌ம ் அ‌ண்மை‌யி‌ல ் ‌ மியா‌ன்ம‌ரி‌ல ் ப‌யி‌ற்‌ச ி பெ‌ற்றவ‌ர்க‌ள ் எ‌ன்று‌ம ், அ‌ஸ்ஸா‌மி‌ல ் பய‌ங்கர‌த ் தா‌க்குதலு‌க்கு‌த ் ‌ தி‌ட்ட‌மி‌ட்டவ‌ர்க‌ள ் எ‌ன்று‌ம ் தெ‌ரியவ‌ந்து‌ள்ளத ு.

அவ‌ர்க‌ளிட‌‌மிரு‌ந்த ு ஒர ு கை‌த்து‌ப்பா‌க்‌க ி, 2 ச‌க்‌திவா‌ய்‌ந் த வெடிகு‌ண்டுக‌ள ் ஆ‌கியவ ை உ‌ட்ப ட 400 வெடிபொரு‌ட்க‌ள ் ப‌றிமுத‌ல ் செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ள ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டமன்றத்தில் மெத்தை, போர்வைகள் கொண்டு வந்த காங்.எம்.எல்.ஏக்கள்.. பெரும் பரபரப்பு..!

நேற்று இறங்கிய வேகத்தில் இன்று மீண்டும் ஏறிய தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!

செல்வப்பெருந்தகை மீது அதிருப்தி.. ராகுல் காந்தி, கார்கேவை சந்திக்கும் பிரமுகர்கள்..!

முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் குறைக்கப்படவில்லை: தெற்கு ரயில்வே விளக்கம்..!

தேன் கூட்டில் கல் எறிய வேண்டாம்: மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை..!

Show comments