Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத‌க் கலவர‌ங்களை‌ப் பொறு‌த்து‌க் கொ‌‌ள்ள முடியாது: ‌பிரதம‌ர்!

Webdunia
திங்கள், 31 டிசம்பர் 2007 (18:59 IST)
நா‌ட்டி‌ன ் எ‌ந்த‌ப ் பகு‌தி‌யி‌ல ் மத‌க ் கலவர‌ங்க‌ள ் நட‌ந்தாலு‌ம ் அத ை ம‌த்‌தி ய அரசா‌ல ் பொறு‌த்து‌க ் கொ‌ள் ள முடிபாத ு எ‌ன்ற ு ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ் கூ‌‌றியு‌ள்ளா‌ர ்.

ஒ‌ரிசா‌வி‌ல ் கட‌ந் த ‌ சி ல ஆ‌ண்டுகளு‌க்க ு மு‌ன்ப ு கொ‌ல்ல‌ப்ப‌ட் ட ‌‌ கிரகா‌ம ் எ‌ன்பவ‌ரி‌ன ் மனை‌வ ி ‌ கிளாடி‌‌ஸ ் எழு‌தி ய கடித‌த்‌தி‌ற்க ு அ‌ளி‌த்து‌ள் ள ப‌தி‌லி‌ல ் ‌ பிரதம‌ர ் இ‌வ்வாற ு கூ‌றியு‌ள்ளா‌ர ்.

ஒ‌ரிசா‌வி‌ல ் அ‌ண்மை‌யி‌‌ல ் நட‌ந் த மத‌க ் கலவர‌ங்க‌ள ் தொட‌ர்பா க கவல ை தெ‌ரி‌வி‌த்‌திரு‌ந் த ‌ கிளாடி‌ஸ ், இத ு போ‌ன் ற ‌ நிக‌ழ்வுக‌ள ் நட‌க்காம‌ல ் தடு‌க் க ம‌த்‌தி ய அரச ு நடவடி‌க்க ை எடு‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு கோ‌ரி‌க்க ை ‌ விடு‌த்‌திரு‌ந்தா‌ர ்.

அத‌ற்க ு ‌ பிரதம‌ர ் அ‌ளி‌த்து‌ள் ள ப‌தி‌ல ் வருமாற ு:

ஒ‌ரிசா‌வி‌ல ் கலவர‌த்தா‌ல ் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள பகு‌திக‌ளி‌ல ் அமை‌‌திய ை ஏ‌ற்படு‌த்துவத‌ற்கு‌ம ், ‌ நிவார ண உத‌விகள ை வழ‌ங்குவத‌ற்கு‌ம ் தேவையா ன நடவடி‌க்கைகள ை ம‌த்‌தி ய அரச ு எடு‌க்கு‌ம ். இத ு கு‌றி‌த்த ு அ‌ம்மா‌நில முத‌ல்வ‌ர ் ந‌வீ‌ன ் ப‌ட்நாய‌க்‌கிட‌ம ் நா‌ன ் பே‌சியு‌ள்ளே‌ன ்.

நமத ு நா‌ட்டி‌ல ் வ‌சி‌க்கு‌ம ் எ‌ல்ல ா ‌ பி‌ரிவ ு ம‌க்க‌‌ளி‌ன ் சுத‌ந்‌திர‌ம ், அடி‌ப்பட ை உ‌ரிமைகளை‌ப ் பாதுகா‌ப்பத‌ற்கு‌த ் தேவையா ன நடவடி‌க்கைகள ை ம‌த்‌தி ய அரச ு ‌ நி‌ச்சயமா க எடு‌க்கு‌ம ் எ‌ன்ற ு உறு‌திய‌ளி‌க்‌கிறே‌ன ்.

அதேபோ ல, அர‌சிய‌ல ் அமை‌ப்பு‌ச ் ச‌ட்ட‌த்‌தி‌ன்பட ி ம‌க்க‌ளி‌ன ் ம த ச ுத‌ந்‌திரமு‌ம ் ‌ நி‌ச்சயமாக‌ப ் பாதுகா‌க்க‌ப்படு‌ம ். அதை‌ அவம‌தி‌த்த ு கலவர‌த்த ை தூ‌ண் ட ‌ நினை‌க்கு‌ம ் ச‌க்‌திக‌ளி‌ன ் ‌ மீத ு கடு‌ம ் நடவடி‌க்க ை எடு‌க்க‌ப்படு‌ம ் எ‌ன்ற ு ‌ பிரதம‌ர ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

50 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த முகேஷ் அம்பானி..!!

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

Show comments