Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ந‌க்ச‌லிச‌த்தை ஒடு‌க்குவ‌தி‌ல் ஆ‌ந்‌திர‌ம் வெ‌ற்‌றி: ஜெ‌ய்‌ஸ்வா‌ல் பாரா‌ட்டு!

Webdunia
திங்கள், 31 டிசம்பர் 2007 (18:56 IST)
ந‌க்ச‌லிச‌த்த ை ஒடு‌க்குவ‌தி‌ல ் ஆ‌ந்‌திர‌‌ப ் ‌ பிரதே ச அரச ு ‌ சிற‌ப்பா ன முறை‌யி‌ல ் செய‌ல்ப‌ட்ட ு வெ‌ற்‌ற ி க‌ண்டு‌ள்ளத ு எ‌ன்ற ு ம‌த்‌தி ய உ‌ள்துற ை இணையமை‌ச்ச‌ர ் ஸ்ர ீ ‌ பிரகா‌ஷ ் ஜெ‌ய்‌ஸ்வா‌ல ் பாரா‌ட்டு‌த ் தெ‌ரி‌வி‌‌த்து‌ள்ளா‌ர ்.

ஹைதராபா‌த்‌தி‌ல ் இ‌ன்ற ு செ‌ய்‌தியாள‌ர்களை‌ச ் ச‌ந்‌தி‌த் த அவ‌ர ் கூறுகை‌யி‌ல ், ந‌க்ச‌லிச‌த்த ை அட‌க்குவத‌ற்க ு ஆ‌ந்‌தி ர மா‌நில‌‌ம ் எடு‌த்துவரு‌ம ் நடவடி‌க்கைக‌ள ் ச‌ரியா ன தே‌ர்வாகு‌ம ் எ‌ன்றதுட‌ன ், ‌ ந‌க்ச‌லிச‌த்‌தினா‌ல ் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌‌ள் ள பீகா‌ர ், ச‌த்‌தீ‌ஷ்க‌ர ், ஒ‌ரிச ா ஆ‌கி ய மா‌நில‌ங்களு‌ம ் ஆ‌ந்‌திர‌த்தை‌ப ் ‌ பி‌ன்ப‌ற் ற வே‌ண்டு‌ம ் எ‌ன்றா‌ர ்.

த‌ங்க‌ள ் சுயநலனு‌க்கா க ந‌க்சலை‌ட்டு‌க‌ள ் நட‌த்து‌ம ் தா‌க்குத‌ல்க‌ளா‌ல ், ‌ கிராம‌ப்பு ற ம‌க்க‌ளு‌க்கு‌க ் க‌ல்‌வ ி வழ‌ங்குத‌ல ், மரு‌த்து வ வச‌திகள ை வழ‌ங்குத‌ல ் போ‌ன் ற அர‌சி‌ன ் ப ல ந‌ல் ல ‌ தி‌ட்ட‌ங்கள ை முழுமையா க நடைமுறை‌ப்படு‌த் த முடிவ‌தி‌ல்ல ை எ‌ன்ற ு அவ‌ர ் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றினா‌ர ்.

மேலு‌ம ், ந‌க்சலை‌ட்டுக‌ள ் தா‌ங்க‌ள ் தே‌ர்‌ந்தெடு‌த்து‌ள் ள பாத ை தவறானத ு எ‌ன்ற ு உண‌ர்‌ந்த ு சமூக‌த்துட‌ன ் இணையு‌ம ் நா‌ள ் வரு‌ம ் எ‌ன்று‌ம ் ஜெ‌ய்‌ஸ்வா‌ல ் ந‌ம்‌பி‌க்க ை தெ‌ரி‌வி‌த்தார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

50 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த முகேஷ் அம்பானி..!!

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

Show comments