Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா‌கி‌ஸ்தானு‌க்கு உதவ‌த் தயா‌ர்: இ‌ந்‌தியா அ‌றி‌வி‌ப்பு!

Webdunia
திங்கள், 31 டிசம்பர் 2007 (18:55 IST)
பா‌கி‌ஸ்தா‌ன ் ‌ விரு‌ம்‌பினா‌ல ் அ‌ந்நா‌ட்டி‌ல ் ஜனநாயக‌த்துட‌ன ் இய‌ல்ப ு ‌ நில ை ‌ திரு‌ம்புவத‌ற்க ு இ‌ந்‌திய ா உதவ‌த ் தயா‌ரா க உ‌ள்ளத ு எ‌ன்ற ு ம‌த்‌தி ய உ‌ள்துற ை இணையமை‌ச்ச‌ர ் ஸ்ர ீ ‌ பிரகா‌ஷ ் ஜெ‌ய்‌ஸ்வா‌ல ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

ஹைதராபா‌த்‌தி‌ல ் உ‌ள் ள தே‌சிய‌த ் தொ‌ழி‌ற ் பாதுகா‌ப்பு‌ப ் படை‌க ் க‌‌ல்‌வ ி ‌‌ நிறுவன‌த்‌தி‌‌ல ் நட‌ந் த ‌ நிக‌ழ்‌ச்‌ச ி‌யி‌ல் ப‌ங்கே‌ற் ற ‌ பிறக ு செ‌ய்‌‌தியாள‌ர்களை‌ச ் ச‌ந்‌தி‌த் த அவ‌ர ், " அ‌ண்ட ை நாடுக‌ளி‌ல ் அ‌திக‌ரி‌த்துவரு‌ம ் பய‌ங்கரவா த நடவடி‌க்கைகளு‌ம ் அதனா‌ல ் ஏ‌ற்படு‌ம ் ‌ நிலைய‌ற் ற த‌ன்மையு‌ம ் இ‌ந்‌தியா‌வி‌ன ் பாதுகா‌ப்பு‌க்க ு பெரு‌ம ் அ‌ச்சுறு‌த்தலா க உ‌ள்ளத ு" எ‌ன்ற ு கு‌றி‌ப்‌பி‌ட்டா‌ர ்.

" த‌ங்க‌ள ் நா‌ட்டி‌ல ் இய‌ல்ப ு ‌ நிலையை‌க ் கொ‌ண்ட ு வருவ‌தி‌ல ் பா‌கி‌ஸ்தா‌ன ் ம‌க்களு‌க்கு‌ம ் பொறு‌ப்ப ு உ‌ள்ளத ு. ம‌க்களுடை ய ப‌ங்க‌ளி‌ப்புட‌ன ் தா‌ன ் பா‌கி‌ஸ்தா‌னி‌ல ் அமை‌திய ை ‌ நிலை‌நிறு‌த் த வே‌ண்டு‌ம ்.

வேறுப‌ட் ட கலா‌ச்சார‌ம ் ம‌ற்று‌ம ் ப‌ண்பா‌ட்டை‌க ் கொ‌ண்டிரு‌ந்தாலு‌ம ், இ‌ந்‌தியா‌வி‌ல ் ‌ மி‌ளிரு‌ம ் ஜனநாயக‌த்‌தி‌ல ் இரு‌ந்த ு பா‌கி‌ஸ்தா‌ன ் க‌ற்று‌க்கொ‌ள் ள வே‌ண்டு‌ம ்.

பா‌கி‌ஸ்தானு‌ம ் வே‌ற்றுமைகளை‌க ் கொ‌ண்டு‌ள் ள நாட ு எ‌ன்றாலு‌ம ், இ‌ந்‌தியாவுட‌ன ் ஒ‌ப்‌பிடு‌ம்போத ு குறைவா ன வே‌ற்றுமைகளை‌த ் தா‌ன ் கொ‌ண்டு‌ள்ளத ு. எனவ ே அ‌ங்க ு குறு‌கி ய கால‌த்‌தி‌ல ் அமை‌திய ை ‌ நிலைநா‌ட்டி‌வி ட முடியு‌ம ்." எ‌ன்றா‌ர ் அவ‌ர ்.

இ‌ந்‌தியா‌வி‌ல ் பய‌ங்கரவாத‌ம ் ப‌ற்‌றி‌க ் கு‌றி‌ப்‌பி‌ட் ட ஜெ‌ய்‌ஸ்வா‌ல ், கட‌ந் த கால‌ங்க‌ளி‌ல ் இரு‌ந்த ு க‌ற்று‌க ் கொ‌‌ண் ட பாட‌ங்க‌ளி‌ல ் இரு‌ந்த ு பய‌ங்கரவா த நடவடி‌க்கைகள ை ஒ‌ழி‌க் க முய‌ற்‌சி‌த்த ு வரு‌கிறோ‌ம ் எ‌ன்று‌ம ் அ‌தி‌ல ் நா‌ம ் வெ‌ற்‌ற ி பெறுவோ‌ம ் எ‌ன்று‌ம ் கூ‌றினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

50 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த முகேஷ் அம்பானி..!!

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

Show comments