Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சப‌ரிமலை‌யி‌ல் மகர ஜோ‌தி பூஜைக‌ள் துவ‌ங்‌கியது!

Webdunia
திங்கள், 31 டிசம்பர் 2007 (17:13 IST)
சப‌ரிமலை‌ அ‌ய்ய‌ப்ப‌ன ் கோ‌வி‌லி‌ல ் இ‌ன்ற ு மகரஜோ‌த ி பூஜைக‌ள ் துவ‌ங்‌கி ன. ல‌ட்ச‌க்கண‌க்கா ன ப‌க்த‌ர்க‌ள ் ‌ திர‌ண்ட ு த‌‌ரிசன‌ம ் செ‌ய்தன‌ர ்.

ஜனவரி 14ஆம் தேதி மகரவிளக்கு உற்சவத்தின் நிறைவாக பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தோ‌ன்று‌ம ். அ‌ன்ற ு நாட ு முழுவதும ் இரு‌ந்த ு வரு‌ம ் ல‌ட்ச‌க்கண‌க்கான பக்தர்கள் ‌திர‌ண்ட ு ஜோ‌திய ை வண‌ங்‌க ி தரிசிப்பார்கள். மொத்தம் 15 நாள்கள் கோயில் நடை திறந்திருக்கும்.

மகரஜோதி உற்சவத்துக்காக சபரிமலை அ‌ய்யப்பன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடை திறக்கப்பட்டது. மேல்சாந்தி கிருஷ்ணன் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார்.

தந்திரி கண்டரரு மகேஸ்வரு அ‌ய்யப்பனின் தவ அலங்காரத்தை நீக்கி, அபிஷேகம் செய்து மகர ஜோதி உற்சவம் நடத்த உத்தரவு கேட்டார்.

மு‌ன்னதா க அரவண பாயசம் தட்டுப்பாடு இருந்ததாகக் கூறப்பட்டத ு. இதையடுத்து ஒவ்வொரு பக்தருக்கும் 10 கேன்கள் அரவண பாயசம் கிடைக்க ஏற்பாடுக‌ள ் செய்யப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு இதுவரை தேவஸ்வம் வாரியம் ரூ.52 கோடி வருமானம் ஈட்டி உள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.2.45 கோடி குறைவு. அரவண பாயசம் விற்பனையில் மட்டும் கடந்த ஆண்டை விட ரூ.6 கோடி வருமான‌ம ் குறை‌ந்து‌ள்ளத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

50 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த முகேஷ் அம்பானி..!!

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

Show comments