Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பு‌த்தா‌ண்டு‌க்கு 1 ல‌ட்ச‌ம் ல‌ட்டுக‌ள் இலவச‌ம்: ‌திரு‌ப்ப‌தி தேவ‌ஸ்தான‌ம் ஏ‌ற்பாடு!

Webdunia
திங்கள், 31 டிசம்பர் 2007 (17:13 IST)
பு‌த்தா‌ண்ட ு அ‌ன்ற ு த‌ரிசன‌த்‌தி‌ற்க ு வருக ை தரு‌ம ் ஒர ு ல‌ட்ச‌ம ் ப‌க்த‌‌ர்களு‌க்க ு இலவசமா க ல‌ட்டுகள ை வழ‌ங் க ‌ திரு‌ப்ப‌த ி ‌ திருமல ை தேவ‌ஸ்தான‌ம ் ஏ‌ற்பாட ு செ‌‌ய்து‌ள்ளத ு.

இத ு கு‌றி‌த்து‌த ் ‌ திரு‌ப்ப‌த ி ‌ திருமல ை தேவ‌ஸ்தான‌த்‌தி‌ன ் செ‌ன்ன ை ஆலோசனை‌க ் குழு‌த ் தலைவ‌ர ் ஆன‌ந் த குமா‌ர ் ரெ‌ட்ட ி செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் கூ‌றியதாவத ு:

பு‌த்தா‌ண்ட ை மு‌ன்‌னி‌ட்ட ு ஜனவ‌ர ி 1 ஆ‌ம ் தே‌த ி ம‌ட்டு‌ம ் ஒர ு ல‌ட்ச‌த்‌தி‌ற்கு‌ம ் மே‌ற்ப‌ட் ட ப‌க்த‌ர்க‌ள ் த‌ரிசன‌த்‌தி‌ற்கா க வருவா‌ர்க‌ள ் எ‌ன்ற ு எ‌தி‌ர்பா‌ர்‌க்‌கிறோ‌ம ். அவ‌ர்க‌ள ் ஒ‌வ்வொருவரு‌க்கு‌ம ் ல‌ட்ட ு இலவசமா க வழ‌ங்க‌ப்படு‌ம ்

கோ‌யி‌ல ் வளாக‌த்‌தி‌ற்கு‌ள ் அமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள ‌ சிற‌ப்பு‌க ் கவு‌ண்‌‌ட்ட‌ரி‌ல ் ‌ ல‌ட்ட ு ‌ வி‌ற்பனையு‌‌ம ் வழ‌க்க‌ம்போ ல நட‌க்கு‌ம ்.

அ‌திகால ை 2.30 ம‌ணி‌ முத‌ல ் இரவ ு 11 ம‌ண ி வர ை த‌ரிசன‌த்‌தி‌ற்கா க கோ‌யி‌ல ் நட ை ‌ திற‌க்க‌ப்ப‌ட்டிரு‌க்கு‌ம ்.

காவ‌ல்துறை‌யின‌ர ், த‌ன்னா‌ர்வ‌த ் தொ‌ண்ட ு ‌ நிறுவன‌ங்க‌ளி‌ன ் ஊ‌ழிய‌ர்க‌ள ் ஆ‌கியோ‌ர ் ப‌க்த‌ர்க‌ளி‌ன ் பாதுகா‌ப்பு‌ப ் ப‌ணிக‌ளி‌ல ் ஈடுப‌ட்டு‌ள்ளன‌ர ். இ‌வ்வாறு அவ‌ர் கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கைது.. கவர்னர் சந்தித்த சில நிமிடங்களில் பரபரப்பு..

மாணவியை ரயில் முன்பு தள்ளி கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை..!

பிற மாநிலங்கள்ல பெண்கள் நிலை இதைவிட மோசம்! - விஜய்க்கு அமைச்சர் ரகுபதி பதில்!

தென் கொரியா: 179 பேர் இறந்த விமான விபத்துக்கு பறவைகள் காரணமா? இதுவரை தெரியவந்தது என்ன?

தவெக விஜய், ஆளுனர் ரவி சந்திப்பு! வரவேற்று அழைப்பு விடுத்த அண்ணாமலை! - தமிழக அரசியலில் பரபரப்பு!

Show comments