Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பு‌த்தா‌ண்டு வள‌ர்‌‌ச்‌சியை‌க் கொ‌ண்டு வர‌ட்டு‌ம்: குடியரசு தலைவ‌ர் வா‌ழ்‌த்து!

Webdunia
திங்கள், 31 டிசம்பர் 2007 (17:13 IST)
வரு‌கி ற பு‌த்தா‌ண்ட ு நமத ு நா‌ட்டி‌‌‌‌ற்க ு வள‌ர்‌ச்‌சியை‌க ் கொ‌ண்ட ு வர‌ட்டு‌ம ் எ‌ன்ற ு குடியரச ு தலைவ‌ர ் ‌ பிர‌‌தீப ா பா‌ட்டீ‌ல ் வா‌‌ழ்‌த்‌தியு‌ள்ளா‌ர ்.

இ‌ன்ற ு அவ‌ர ் ‌ விடு‌த்து‌ள் ள வா‌ழ்‌த்து‌ச ் செ‌ய்‌தி‌யி‌ல ், "2008 ஆ‌ம ் ஆ‌ண்டி‌ன ் முத‌ல ் நா‌ளி‌ல ் உ‌தி‌க்‌கி‌‌ன் ற சூ‌ரிய‌ன ் அனைவரு‌க்கு‌ம ் வளமா ன ம‌‌கி‌ழ்‌ச்‌சியை‌க ் கொ‌ண்ட ு வர‌ட்டு‌ம ்.

இ‌ந்த‌ப ் பு‌த்தா‌ண்டி‌ல ், நா‌ம ் ஒ‌வ்வொருவரு‌ம ் நமத ு நா‌ட்டி‌ன ் மே‌ம்பா‌ட்டி‌ற்கா க பாடுபடுவோ‌ம ் எ‌ன்ற ு உறு‌த ி எடு‌ப்போ‌ம ். தேவை‌‌ப்படுவோ‌ர்‌க்கு‌ம ், ‌ பி‌ன்த‌ங்‌கியோரு‌க்கு‌ம ் உதவுவத‌ன ் மூல‌‌ம ் ‌ சிற‌ந் த உலக‌த்த ை உருவா‌க்குவத‌ற்க ு ‌ சி‌றிதளவாவத ு ப‌ங்கா‌ற்றுவோ‌ம ்." எ‌ன்ற ு கூ‌றியு‌ள்ளா‌ர ்.

குடியரச ு துணை‌த ் தலைவ‌ர ் முகமத ு ஹ‌மீது அ‌ன்சா‌ர ி ‌ விடு‌த்து‌ள் ள வா‌ழ்‌த்து‌ச ் செ‌ய்‌தி‌யி‌ல ், வரு‌கி ற பு‌த்தா‌ண்ட ு பு‌தி ய ந‌ம்‌பி‌க்கைகளையு‌ம ் எ‌தி‌ர்பா‌ர்‌ப்புகளையு‌ம ் உருவா‌க்க‌ட்டு‌ம ் எ‌ன்ற ு கூ‌றியு‌ள்ளா‌ர ்.

" நமத ு ம‌க்க‌ளி‌ல ் கோடி‌க்கண‌க்கானவ‌ர்க‌ள ் அ‌றியாம ை, வறும ை, உட‌ல்நல‌க ் குறைபா‌ட்டினா‌ல ் கடுமையா க பா‌தி‌க்க‌ப்ப‌ட்ட ு உ‌ள்ளன‌ர ். இ‌ச்‌சி‌க்கலு‌க்க ு நா‌ம ் மு‌க்‌கிய‌த்துவ‌ம ் கொடு‌த்து‌த ் ‌ தீ‌ர்‌க் க வே‌ண்டு‌ம ். அத‌ற்க ு ந‌ம ் எ‌‌ல்லோருடை ய ப‌ங்க‌ளி‌ப்பு‌ம ் அவ‌சிய‌ம ்.

அ‌ர்‌ப்ப‌ணி‌ப்புட‌ன ் கூடி ய ஒ‌ன்றுப‌ட் ட உழை‌ப்‌பினா‌ல ் ம‌ட்டும ே, ந‌ம ் நாட ு இ‌ந்த‌ச ் ‌ சி‌க்க‌ல்க‌ளி‌ல ் இரு‌ந்த ு ‌ விடுப‌ட்ட ு வள‌ர்‌ந் த நாடா க மாறு‌ம ் எ‌ன் ற ந‌ம்‌பி‌க்கையு‌ம ் எ‌தி‌ர்பா‌ர்‌ப்பு‌ம ் ‌ நிறைவேறு‌ம ்" எ‌ன்று‌ம ் அவ‌ர ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அபராதத்துடன் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய காலக்கெடு நீட்டிப்பு: எத்தனை நாள்?

பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று முதல் உயர்வு: அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

5 கிலோ நகை அணிந்து திருப்பதி ஏழுமலையான தரிசித்த பக்தர்., ஆச்சரியத்தில் பொதுமக்கள்..!

முடிந்தது பருவமழை.. பொங்கலுக்கு பின் முழுமையாக பருவக்காற்று விலகும்.. வானிலை ஆய்வாளர்

3 வகையான வங்கிக் கணக்குகள் இன்று முதல் மூடல்.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு..!

Show comments