Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பு‌த்தா‌ண்டு அமை‌தியை கொ‌ண்டு வர‌ட்டு‌ம்: ‌‌பிரதம‌ர் வா‌ழ்‌த்து!

Webdunia
திங்கள், 31 டிசம்பர் 2007 (17:12 IST)
இ‌ந் த பு‌த்தா‌ண்ட ு, உலக‌ம ் முழுவது‌ம ் உ‌ள் ள ம‌க்களு‌க்கா க அமை‌த ி, பாதுகா‌ப்ப ு ம‌ற்று‌ம ் வள‌ர்‌ச்‌சியை‌க ் கொ‌‌ண்ட ு வர‌ட்டு‌ம ் எ‌ன்ற ு ‌ பிரதம‌ர ் வா‌ழ்‌த்‌த ி உ‌ள்ளா‌ர ்.

பு‌த்தா‌ண்ட ை மு‌ன்‌னி‌ட்ட ு ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ் ‌ விடு‌த்து‌ள் ள வா‌ழ்‌த்து‌ச ் செ‌ய்‌தி‌யி‌ல ், " கட‌ந் த கால‌ங்க‌ளி‌ல ் நா‌ம ் அடை‌ந் த இல‌க்குக‌ள ், வெ‌ற்‌றிக‌ள ், செ‌ய் த தவறுக‌ள ் ஆ‌கியவ‌ற்றை‌‌ப ் புர‌ட்டி‌ப ் பா‌ர்‌க்கு‌ம ் நேர‌‌மா க பு‌த்தா‌ண்ட ை கருதுவோ‌ம ்.

இத ு ந‌ம்முடை ய பல‌த்தையு‌ம ் பல‌வீன‌த்தையு‌ம ் அ‌றிவுபூ‌ர்வமா க எடைபோ ட உத‌வுவதுட‌ன ், பு‌தி ய இல‌க்குகள ை ‌ நி‌ர்ண‌‌‌யி‌க்கவு‌ம ் வா‌ய்‌ப்ப‌ளி‌க்கு‌ம ்.

நமத ு ஒ‌ன்றுப‌ட் ட, த‌னி‌ப்ப‌ட் ட கு‌றி‌க்கோ‌ள்கள ை அடைவத‌ற்கா ன ‌ பு‌தி ய முய‌ற்‌சிகளை‌ப ் ப‌ட்டிய‌லி‌ட்டு‌த ் தொட‌ங்குவத‌ற்க ு இதுவ ே நேரமாகு‌ம ்.

ந‌ம்முடை ய எ‌தி‌ர்கால‌ச ் சவா‌ல்கள ை நோ‌க்‌க ி வெ‌ற்‌றி நட ை போடுவத‌ற்கு‌ம ், நமத ு ஜனநாயகமா ன ப‌ண்பா‌ட்டு‌க ் கூறுக‌ள ் கு‌றி‌த்த ு ம‌கி‌ழ்‌ச்‌சியடைவத‌ற்கு‌ம ் இதுவ ே நேரமாகு‌ம ்" எ‌ன்ற ு கூ‌றியு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உங்கள் மனைவி ஓடிப்போக வேண்டும் என்று இருந்தால்.. நாராயணமூர்த்திக்கு அதானி பதிலடி..!

சனாதன தர்மம் குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு: முதல்வர் பினராயி விஜயனுக்கு பாஜக கண்டனம்..!

இந்து கோவில்களை இடிக்க டெல்லி ஆளுநர் உத்தரவு.. முதல்வர் அதிஷி கடும் எதிர்ப்பு..!

அபராதத்துடன் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய காலக்கெடு நீட்டிப்பு: எத்தனை நாள்?

பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று முதல் உயர்வு: அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

Show comments