Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌ம் இறு‌தி ‌நிலை‌யி‌ல் உ‌ள்ளது: அ‌‌னில் ககோ‌ட்க‌ர்!

Webdunia
ஞாயிறு, 30 டிசம்பர் 2007 (17:46 IST)
இ‌ந்‌தி ய- அமெ‌ரி‌க் க அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌ம ் தொட‌ர்பா க ச‌ர்வதே ச அணுச‌க்‌த ி முகமையுட‌‌ன ் நட‌ந் த பே‌ச்சு‌க்க‌ள ் அனை‌த்து‌ம ் முடி‌ந்து‌ வி‌ட்டதாகவு‌ம ், த‌ற்போத ு அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ன ் வரைவானத ு ம‌த்‌தி ய அர‌சி‌ன ் ஒ‌ப்புதலு‌க்கா க கா‌த்‌திரு‌ப்பதாகவு‌ம ் தே‌சி ய அணுச‌க்‌த ி ஆணைய‌த்‌தி‌ன ் தலைவ‌ர ் அ‌னி‌ல ் ககோ‌ட்க‌ர ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

ரவபா‌‌ட்டா‌வி‌ல ் உ‌ள் ள ரா‌ஜ‌ஸ்தா‌ன ் அணு‌மி‌ன ் ‌ நிலைய‌த்‌தி‌ல ் நட‌ந் த ஒர ு ‌ நி‌க‌ழ்‌ச்‌சி‌யி‌ல ் ப‌ங்கே‌ற் ற அ‌னி‌ல ் ககோ‌ட்க‌ர ், அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌ம ் கு‌றி‌த்து‌ச ் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் பேசுகை‌யி‌ல ், " அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌ம ் தொட‌ர்பா க ச‌ர்வதே ச அணுச‌க்‌த ி முகமையுட‌ன ் நட‌த் த வே‌ண்டி ய பே‌ச்சுக‌ள ் அனை‌த்து‌ம ் முடி‌ந்து ‌வி‌ட்டதா‌ல ், ம‌த்‌தி ய அர‌சி‌ன ் ஒ‌ப்புதலு‌க்கு‌ப ் ‌ பிறக ு அமெ‌ரி‌க் க நாடாளும‌ன்ற‌த்‌தி‌ன ் ஒ‌ப்புதலு‌க்க ு ஒ‌ப்ப‌ந்த‌த்த‌ி‌ன ் வர ைவு அனு‌ப் ப‌ப்பட ும ்" எ‌ன்றா‌ர ்.

அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்தமானத ு நமத ு நா‌ட்டி‌ன ் எ‌ரிச‌க்‌‌‌தி‌த ் தேவைய ை ‌ நிறைவ ு செ‌ய்யும ே த‌வி ர, அண ு ஆயுத‌ச ் சோதனையையே ா இறையா‌ண்மையையே ா ‌ நி‌ச்சயமா க பா‌தி‌க்காத ு எ‌ன்று‌ம ் ககோ‌ட்க‌ர ் கூ‌றினா‌ர ்.

அணு‌மி‌ன ் உ‌ற்ப‌த்‌தி‌ ‌நிலைய‌ங்க‌ளி‌ல ் முறையா ன பாதுகா‌ப்ப ு ஏ‌ற்பாடுக‌‌ள ் உ‌ள்ளத ை உறு‌த ி செ‌ய்வத ு, அணு‌மி‌ன ் உ‌ற்ப‌த்‌த ி ‌ நிலைய‌ங்க‌ளி‌ல ் அணுச‌க்‌த ி தவறாக‌ப ் பய‌ன்படு‌த்த‌ப்படு‌கிறத ா எ‌ன்பதை‌க ் க‌ண்கா‌ணி‌ப்பத ு ஆ‌கி ய ப‌ணிக‌‌ள ் ம‌ட்டும ே ச‌ர்வதே ச அணுச‌க்‌த ி முகமை‌யி‌ன ் நோ‌‌க்க‌ம ் எ‌ன்று‌ம ் அவ‌ர ் கு‌றி‌ப்‌பி‌ட்டா‌ர ்.

இதுகு‌றி‌த்த ு அவ‌ர ் மேலு‌ம ் கூறுகை‌யி‌ல ், " தாராபூ‌ர ் அணு‌மி‌ன ் ‌ நிலைய‌த்‌தி‌ல ் உ‌ள் ள முத‌ல ் இர‌ண்ட ு உலைக‌ள ் போ‌ன் ற அய‌ல்நா‌ட்ட ு ஒ‌த்துழை‌ப்புட‌ன ் அமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள அணு‌மி‌ன ் ‌ நிலைய‌ங்க‌ளி‌‌ல ் மே‌ற்கொ‌ள்ள‌ப்ப‌ட்டு‌ள் ள பாதுகா‌ப்ப ு ஏ‌ற்பாடுகள ை ச‌ர்வதே ச அணுச‌க்‌த ி முகம ை க‌ண்கா‌ணி‌க்கு‌ம ்" எ‌ன்றா‌ர ்.

மேலு‌ம ், இ‌ந்‌தி ய அமெ‌ரி‌க் க அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌ம ் நடைமுறை‌க்க ு வ‌ந்தாலு‌ம ், நமத ு த‌ன்‌னி‌ச்சையா ன அணுச‌க்‌தி‌த ் ‌ தி‌ட்ட‌ங்களு‌க்க ு எ‌ந் த பா‌தி‌ப்பு‌ம ் ஏ‌ற்படாத ு எ‌ன்று‌ம ் ககோ‌ட்க‌ர ் தெ‌ளிவுபடு‌த்‌தினா‌ர்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடற்கரையில் பக்தர்கள் தங்க கூடாது: திருச்செந்தூர் காவல்துறை தடை..!

ஊட்டிக்கு வரப்போகிறது ஹைட்ரஜன் ரயில்.. ஒரு ரயில் உருவாக்க இத்தனை கோடியா?

23 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை கொட்டப்போகுதி கனமழை: வானிலை எச்சரிக்கை..!

கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் இளைஞர் மரணம்: மருத்துவமனை விளக்கம்

சென்னை கிண்டி மருத்துவமனையில் நோயாளி உயிரிழப்பு.. மருத்துவர்கள் போராட்டம் காரணமா?

Show comments