Webdunia - Bharat's app for daily news and videos

Install App

க‌ர்நாடக‌த்‌திலு‌ம் ஆ‌ட்‌சியை‌ப் ‌பிடி‌ப்போ‌ம்: அ‌த்வா‌னி!

Webdunia
ஞாயிறு, 30 டிசம்பர் 2007 (16:31 IST)
' கர்நாடகத்தில் எப்போது தேர்தல் ந ட‌ந்தாலு‌ம ் எங்கள் கட்சி த‌னி‌ப் பெரும்பான்ம ையுட‌ன ் வெற்றி பெறும ்' என்று பா.ஜ.க.‌வி‌ன ் மூத்த தலைவரும் பிரதமர் வேட்பாளருமான அத்வானி கூறியுள்ளார்.

குஜரா‌த், இமா‌ச்சல‌ப் ‌பிரதேச‌த்தை அடு‌த்து கர்நாட க‌ச ் சட்டப் பேரவைத் தேர்தலிலு‌ம் வெற ்‌றி பெ‌ற்ற ால ், மக்களவ ை‌த ் தேர்தலில் எ‌ளிதாக வெற்ற ிபெற முடியு‌ம் என ்ற ு ப ா.ஜ.க.‌நினை‌க்‌கிறத ு

ஆனா‌ல், குஜராத், இமாசலப் பிரதேசத்தைப் ப ோ ல கர்நாடகத்தில் ப ா.ஜ.க. அவ்வளவு எளிதாக வெற்றி பெற முடியாது என ்ற ு அரசியல் நோக்கர் க‌ள் கூ‌றியு‌ள்ளன‌ர்.

ஏனெ‌னி‌ல், குஜராத், இமாசலப் பிரதேசத்தில் காங்கிரஸ் பாஜகவைத் தவிர மூன்றாவது பெரிய கட்சி ஏதும் இல்லை. ஆனால் கர்நாடகத்தில் மதச்சார்பற்ற ஜனதாத ள‌த்‌தி‌ற்க ு பெ‌ரிய வாக்கு வங்கி உள்ளது. எனவே கர்நாடகத்தில் ப ா.ஜ.க. எ‌ளி‌தி‌ல் வெ‌ற்‌றிபெற முடியாது.

கர்நாடகத்தில் தற்போது குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெற்று வருகிறது. வரும் மே மாதத்துக்குள் தேர்தல் நடத்தப்பட்டு புதிய ஆட்சி அமைய வேண்டும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடற்கரையில் பக்தர்கள் தங்க கூடாது: திருச்செந்தூர் காவல்துறை தடை..!

ஊட்டிக்கு வரப்போகிறது ஹைட்ரஜன் ரயில்.. ஒரு ரயில் உருவாக்க இத்தனை கோடியா?

23 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை கொட்டப்போகுதி கனமழை: வானிலை எச்சரிக்கை..!

கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் இளைஞர் மரணம்: மருத்துவமனை விளக்கம்

சென்னை கிண்டி மருத்துவமனையில் நோயாளி உயிரிழப்பு.. மருத்துவர்கள் போராட்டம் காரணமா?

Show comments