Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இமா‌ச்சல‌ ‌பிரதேச முத‌ல்வராக துமா‌ல் பத‌வியே‌ற்றா‌ர்!

Webdunia
ஞாயிறு, 30 டிசம்பர் 2007 (12:40 IST)
இமா‌ச்சல ‌பிரதேச மா‌நில முத‌ல்வராக ‌பா.ஜ.க.வை‌ச் சே‌ர்‌ந்த பிரே‌ம் குமா‌ர் துமா‌ல் பத‌வியே‌ற்றா‌ர்.

‌‌ சி‌ம்லா‌வி‌ல ் உ‌ள் ள ‌ ரி‌ட்‌ஜ ் மைதான‌த்‌தி‌ல ் இ‌ன்ற ு நட‌ந் த ‌ விழா‌வி‌‌ல ் துமாலு‌க்க ு மா‌நி ல ஆளுந‌ர ் ‌ வ ி. எ‌ஸ ். கோ‌க்ஜ ே பத‌வி‌ப ் ‌ பிரமாண‌ம ் செ‌ய்த ு வை‌த்தா‌ர ்.

கட‌ந் த 1971 ஆ‌ம ் ஆ‌ண்ட ு உருவா ன இமா‌ச்சல‌ப ் ‌ பிரதே ச மா‌நில‌த்‌தி‌ன ் 16 ஆவத ு முத‌ல்வரா க துமா‌ல ் பத‌வியே‌ற்று‌ள்ளா‌ர ். இவ‌ர ் ஏ‌ற்கெனவ ே 3 முற ை ச‌ட்ட‌ப ் பேரவ ை உறு‌ப்‌பினராக‌த ் தே‌ர்வ ு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர ் எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.

இ‌ன்ற ு நட‌ந் த ‌ விழா‌வி‌ல ் துமா‌ல ் ம‌ட்டு‌ம ் பத‌வியே‌ற்று‌க ் கொ‌ண்டா‌ர ். ம‌ற் ற அமை‌ச்ச‌ர்க‌ள ் ‌ விவர‌த்த ை ப ா.ஜ.க.‌ வி‌ன ் மூத்த தலைவர் க‌ ள ் பே‌ச ி ‌ தீ‌ர்மா‌னி‌க் க உ‌ள்ளன‌ர ்.

மு‌ன்னதா க, யா‌ர ் யாருக்கு அமைச்சர் பதவி அளிக்கப்படும் என செய்தியாளர்கள் கேட்டதற்கு, நிச்சயம் பத்திரிகைகளுக்கு தெரிவிக்கப்படும் என்று துமால் குறிப்பிட்டார்.

பதவி ஏற்பு விழாவில் ப ா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் எல்.கே. அத்வானி, மூத்த தலைவர்க‌ள் அருண் ஜெட்லி, சுஷ்மா ஸ்வராஜ், ப ா.ஜ.க. ஆளு‌ம் மாநி ல‌ ங்க‌ளி‌ன் முதல்வர்கள் பி.சி.கந்தூரி (உத்ராஞ்சல்), வசுந்தரா ராஜே (ராஜஸ்தான்), ரமன் சிங் (சத்த ீ‌ ஷ்கர்) மற்றும் பிரகாஷ் சிங் பாதல் (பஞ்சாப்) ஆகியோர் பங்கேற்றன‌ர ்.

மொ‌த்த‌ம ் 68 தொகு‌திகளை‌க ் கொ‌ண் ட இமா‌ச்சல‌ச ் ச‌ட்ட‌ப ் பேரவை‌க்க ு 2 க‌ட்ட‌ங்களா க நட‌ந் த தே‌ர்த‌லி‌ல ் ப ா.ஜ.க. 41 இட‌ங்களை‌க ் கை‌ப்ப‌ற்‌ற ி பெருவா‌ரியா ன வெ‌ற்‌ற ி பெ‌ற்றத ு.

இ‌தி‌ல ், ப ா.ஜ.க. முத‌ல்வ‌ர ் வே‌ட்பாளரு‌ம ் ஆங்கிலப் பேராசிரியருமான துமால், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தனது பள்ளித் தோழன் பி.சி.லக்வாலை 26 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

இ‌த்தே‌ர்த‌லி‌ல் கா‌ங்‌கிர‌ஸ ் 23 இட‌ங்க‌ளிலு‌ம ், பகுஜ‌ன ் சமா‌‌ஜ ் க‌ட்‌ச ி 1 இட‌த்‌திலு‌ம ், சுயே‌ட்சைக‌ள ் 3 இட‌ங்க‌ளிலு‌ம ் வெ‌ற்‌ற ி பெ‌ற்ற ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மணிப்பூரில் 11 பேர் சுட்டுக்கொலை.. மீண்டும் பதட்டம்..!

நேற்று முன் தினம் 23 பேர், இன்று 12 பேர் கைது.. இலங்கை கடற்படையின் தொடர் அராஜகம்..!

சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறையா? முக்கிய அறிவிப்பு..!

சென்னையில் இடி மின்னலுடன் வெளுக்க போகுது மழை.. வானிலை எச்சரிக்கை

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

Show comments