Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இமா‌ச்சல‌ப் ‌பிரதேச‌த்‌தி‌ல் பா.ஜ.க. பெரும் வெ‌ற்‌றி!

Webdunia
வெள்ளி, 28 டிசம்பர் 2007 (16:06 IST)
இமா‌ச்சல‌ப ் ‌ பிரதேச‌ச ் ச‌ட்ட‌ப ் பேரவை‌த ் தே‌ர்த‌லி‌ல ் ப ா.ஜ.க. 41 தொகு‌திகளை‌க ் கை‌ப்ப‌ற்‌ற ி இமால ய வெ‌ற்‌ற ி பெ‌ற்று‌ள்ளத ு. கா‌ங்‌கிர‌ஸ ் 23 இட‌ங்க‌ளிலு‌ம ், பகுஜ‌ன ் சமா‌‌ஜ ் க‌ட்‌ச ி 1 இட‌த்‌திலு‌ம ், சுயே‌ட்சைக‌ள ் 3 இட‌ங்க‌ளிலு‌ம ் வெ‌ற்‌ற ி பெ‌ற்று‌ள்ள ன.

காங்கிரஸ ் கட்சியில ் ஏற்பட் ட குழ ு மோத‌லு‌ம ், அர‌சி‌ன ் ‌‌ மீத ு ம‌க்களு‌க்க ு இரு‌ந் த அதிருப்தியும்தான ் தோல்விக்க ு காரணம ் என்ற ு அர‌சிய‌ல ் நோ‌க்க‌ர்க‌ள ் கூறு‌கி‌ன்றன‌ர ்.

ப ா.ஜ.க. ‌ வி‌ன ் சா‌ர்‌பி‌ல ் முத‌‌ல்வ‌ர ் வே‌ட்பாளரா க ‌‌‌ நிறு‌த்த‌ப்ப‌ட்டு‌ள் ள ‌ பிரே‌ம ் குமா‌ர ் துமா‌ல ் வெ‌ற்‌ற ி பெ‌ற்று‌ள்ளா‌ர ். அவ‌ர ் வரு‌கி ற 30 ஆ‌ம ் தே‌த ி முத‌ல்வராக‌‌ப ் பத‌வியே‌ற்பா‌ர ் எ‌ன்ற ு அக்கட்ச ி வ‌ட்டார‌ங்க‌ள ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ள ன.

ப ா.ஜ.க.‌ வி‌ன ் வெற்ற ி குறித்த ு அ‌க்க‌ட்‌சி‌யி‌ன ் தலைவர்களில ் ஒருவரா ன சுஷ்ம ா சுவராஜ ் கூறுகை‌யி‌ல ், " குஜராத ், இமாச ல பிரதே ச மாநிலங்களில ் ப ா.ஜ.க. வுக்க ு கிடைத் த வெற்ற ி இத்துடன ் முடி‌ந்து‌விடாத ு. எங்க‌ள ் வெற்ற ிப் பயணம ் தொடர்வதற்கா ன ஒர ு அடையாளம ் இத ு.

நாடாளுமன் ற தேர்தலிலும ் ப ா.ஜ.க. வுக்க ு வெற்ற ி கிடைக்கு‌ம ் என்பதையு‌ம ், மத்தியில ் உள் ள ஐக்கி ய முற்போக்க ு கூட்டண ி அரசின ் நாட்கள ் எண்ணப்படுகின்ற ன என்பதையு‌ம ் இந் த தேர்தல ் முடிவுகள ் உணர்த்துகின்ற ன.

கட‌ந் த 3 ஆண்ட ு கா ல காங்கிரஸ ் கூட்டண ி அரசில ் சாதார ண மக்கள ் ஏராளமா ன ‌ பிர‌ச்சனைகள ை அனுபவித்த ு விட்டார்கள ். இப்போத ு காங்கிரச ை மக்கள ் பழ ி தீர்த்த ு விட்டார்கள ்.

ராஜஸ்தான ், மத்தி ய பிரதேசம ், ச‌த்தீஷ்கார ், டெல்ல ி சட்ட‌ப ் பேரவை‌த ் தேர்தல்களிலும ் ப ா.ஜ.க. அமோ க வெற்ற ி பெறும ்" எ‌ன்றா‌ர ்.

கா‌ங்‌கிர‌ஸ் முத‌ல்வ‌ர் வெ‌ற்‌ற ி!

காங்கிரஸ ் ஆட்சிய ை இழந்தாலும ் முதல்வ‌ர ் வீரபத்தி ர சிங ் வெற்ற ி பெற்றுள்ளார ். ரோக்க ு தொகுதியில ் போட்டியிட் ட இவர ், தன்ன ை எதிர்த்த ு நின் ற ப ா.ஜ.க. வேட்பாளர ் குசிராம ை வி ட 14,137 வா‌க்குகள ் அதிகம ் பெற்று‌ள்ளா‌ர ்.

ப ா.ஜ.க. முத‌ல்வ‌ர ் வேட்பாளர ் பிரேம ் குமார ் துமால ் பாங்சன ் தொகுதியில ் காங்கிரஸ ் வேட்பாளர ் லாக ் பால ை வி ட 26,007 வா‌க்குகள ் அதிகம ் பெற்ற ு வெற்ற ி பெற்றுள்ளார ்.

வா‌க்குகளை‌ப் ‌பிர‌ி‌த்த மாயாவ‌த ி!

இமா‌ச்சல‌ப ் ‌ பிரதேச‌த்‌தி‌ல ் 67 தொகு‌திக‌ளி‌ல ் போ‌ட்டி‌யி‌ட் ட மாயாவ‌தி‌யி‌ன ் பகுஜ‌ன ் சமா‌ஜ ் க‌ட்‌ச ி, கா‌ங்‌கிர‌சிட‌ம ் இரு‌ந் த பழ‌ங்குடி‌யின‌ரி‌ன ் வா‌க்குகளை‌க ் க‌ணிசமாக‌ப ் ‌ பி‌ரி‌த்து‌ள்ளத ு.

குஜராத ் தேர்தலில ் பகுஜன ் சமாஜ ் கட்ச ி மொத்தம ் உள் ள 166 தொகுதிகளில ் போட்டியிட்ட ு பெரும்பாலா ன தொகுதிகளில ் கணிசமா ன வா‌க்குகள ை பெற்றத ு.

பகுஜன ் சமாஜ ் கட்ச ி பெரும்பாலும ் காங்கிரஸ ் வா‌க்கைய ே பிரித்ததா‌ல ் 25- க்கும ் மேற்பட் ட தொகுதிகளில ் காங்கிரஸ ் வெற்ற ி வாய்ப்ப ை இழந்தத ு. இத ே நிலைதா‌ன ் இமாச்ச ல பிரதேசத்தில ் ஏற்பட்டுள்ளத ு.

ச‌ரி‌ந்துவரு‌ம் கா‌ங்‌கிர‌சி‌‌ன் செ‌ல்வா‌க்க ு!

குஜரா‌த ், இமாச ல பிரதேச‌ம ் ஆ‌கி ய மா‌நில‌ங்க‌ளி‌ல ் காங்கிரஸ ் ஆட்சிய ை பறிகொடுத்த ு விட்டத ு. இதன ் மூலம ் காங்கிரஸ ் அரசுகளின ் எண்ணிக்க ை குறைந்த ு வருகிறத ு.

1. ஆந்திர ா, 2. டெல்ல ி, 3. புதுச்சேர ி, 4. மராட்டியம ், 5. அருணாசலபிரதேசம ், 6. அசாம ், 7. மிசோரம ், 8. ஹரியான ா, 9. காஷ்மீர ், 10. மணிப்பூர ், 11. மேகாலய ா ஆ‌கி ய மா‌நில‌ங்க‌ளி‌ல ் கா‌ங்‌கிர‌ஸ ் ஆ‌ட்‌சி‌யி‌ல ் உ‌ள்ளத ு.

ப ா. ஜ.க., 1. மத்தி ய பிரதேசம ், 2. ராஜஸ்தான ், 3. இமாச்ச ல பிரதேசம ், 4. குஜராத ், 5. உத்தர‌ண்‌ட ், 6. ச‌த்தீஷ்கர ் ஆ‌கி ய மா‌நில‌ங்க‌ளி‌ல ் ஆ‌ட்‌சி‌யி‌ல ் உ‌ள்ளத ு.

மற் ற கட்சிகள ் வ‌ரிசை‌யி‌ல ், தமிழ்நாட ு- த ி. ம ு.க., பீகார ்- ஐக்கி ய ஜனத ா தளம ், ஒரிச ா- பிஜ ூ ஜனத ா தளம ், ஜார்க்கண்ட ்- முக்திமோர்ச்ச ா, மேற்க ு வங்காளம ்- ம ா. கம்யூனிஸ்ட ு, கேரள ா- ம ா. கம்யூனிஸ்ட ு, திரிபுர ா- ம ா. கம்யூனிஸ்ட ு, பஞ்சாப ்- அகால ி தளம ், உத்தரபிரதேசம ்- பகுஜன ் சமாஜ ் கட்ச ி, மிசோரம ்- மாநி ல கட்ச ி, நாகலாந்த ு- மாநி ல கட்ச ி, சிக்கிம ்- மாநி ல கட்ச ி எ‌ன்றவாற ு உ‌‌ள்ள ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்ன ஒரு புத்திசாலித்தனம்? Password-யே பாஸ்வேர்டாக வைத்த 30+ லட்சம் இந்தியர்கள்! ஈஸியா ஹேக் பண்ணிடலாம்? - அதிர்ச்சி தகவல்!

எல்லோரும் எம்.ஜி.ஆர்., ஆக முடியாது.. விஜய் குறித்து அமைச்சர் ரகுபதி விமர்சனம்..!

சென்னையில் ஞாயிறு வரை மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

கடற்கரையில் பக்தர்கள் தங்க கூடாது: திருச்செந்தூர் காவல்துறை தடை..!

ஊட்டிக்கு வரப்போகிறது ஹைட்ரஜன் ரயில்.. ஒரு ரயில் உருவாக்க இத்தனை கோடியா?

Show comments